Friday, January 12, 2018

ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள

கலி. பூங்குன்றன்

From Prakash JP Facebook wall

ஆண்டாள் சர்ச்சை
-- முழு விளக்க ஆதாரபூர்வமான கட்டுரை... விளக்கம் வேண்டுவோர் முழுதும் படிக்கவும்... பாரபனீய புரட்டுகளை புரிந்துகொள்ளவும்...

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமணி'யில் (8.1.2018) வெளிவந்தது. ஆண்டாள் யார் - அவர் எத்தகையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.

Andal was herself a Devadasi who lived and died in srirangam temple

ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள்.

இதனைச் சொல்லுவது கவிஞர் வைரமுத்தல்ல - அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ் சந்திரமாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட  Indian Movement some aspects of dissent, protest and reform  நூலில் இது காணப்படுகிறது என்று கவிப்பேரரசு ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு, அவர்மீது விழுந்து பிராண்டுவது ஏன்?

1978 இல் இந்த நூல் வெளியாகி உலகம் பூராவும் பரவிவிட்டதே! 40 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?

திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘ஊருக்கு இளைத்தவர்தானா இந்தப் பிள்ளையார் கோவில் ஆண்டி?'

இதில் மிக முக்கியமான நோக்கத்தக்க கருத்துண்டு. ஆண்டாள் தேவதாசிஎன்றால், இவர்களுக்கு ஏன் கோபம் குபீர் என்று கொப்பளிக்கவேண்டும்?

இந்து மதத்தில் தேவதாசி என்பது கெட்ட பொருள் கொண்டது அல்லவே! அந்த சொல்லிலேயே பொருள் இருக்கிறதே - தேவர்களுக்குத் தாசி என்று.

தேவதாசியாக இருப்பது இந்து மத சம்பிரதாயப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான அம்சம்தானே!

சென்னை மாநில சட்டப்பேரவையில் நீதிக்கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் பூணூலை முறுக்கிக் கொண்டு தாவிடவில்லையா? இந்து மத சம்பிரதாயத்தில் தலையிடுவதா? தேவர்களுக்குத் தாசியாக இருப்பது புனித செயலே என்று ஆர்ப்பரித்தாரா இல்லையா?

அன்று சட்டசபையில் நடந்தது என்ன?

திரு.சத்தியமூர்த்தி அவர்கள் விபச்சார ஒழிப்பு மசோதாவைப்பற்றிப் பேசுகையில், ‘‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும், அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விபச் சார ஸ்திரீகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்கவேண்டுமென்று சிபாரிசு பேசினதும், ‘தேவதாசித் தொழில் போனால் மதம் போய்விடும்' என்றதும், ‘இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்துவிடுவாரே என்று ஆத்திரப் பட்டதும் ‘மித்திரன்' தேவதாசி மசோதாவால் தேவதாசித் தொழிலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட வில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும், தைரியத்தையும், ஆசையையும் ஊட்டுவதையும் பார்ப்பவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத் திற்கோ, சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் தேசீயப் பத்திரிகைகளும், ‘தேசீய வீரர்'களும் அனு கூலமாயிருப்பார்களா என்பது இவர்களுடன் யோக்கி யர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
(‘குடிஅரசு', 10.2.1929)

தேவதாசிக்கு வக்காலத்து வாங்கிய சத்தியமூர்த்தி அய்யர் இந்து இல்லையா? இதற்கு மன்னார்குடி ஜீயர்தான் பதில் சொல்லவேண்டும்.

‘‘தேவதாசியாக இருப்பது ஆண்டவனுக்குச் செய்யும் சேவையென்றும், அப்படி தாசியாக இருந்து சேவை செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள் இங்கு பேசினார். அப்படியானால், எங்கள் சமூகத்தவர்களே இதுவரை தாசியாக இருந்து புண் ணியத்தை அனுபவித்தது போதும் - போதும்! இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர்வாளைச் சேர்ந்தவர்கள் தேவ தாசியாக இருந்து அந்தப் புண்ணியத்தை அனுபவிக் கட்டும் - எங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லை'' என்று சத்தியமூர்த்தியிடம் முகத்துக்கு முகம் மொத்தி னாரே டாக்டர் முத்துலட்சுமி! வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் ஆயாடி என்று அடங்கிப் போய்விடவில் லையா?

சத்தியமூர்த்தி அய்யர்வாளின் இந்தக் கதையெல் லாம் காரைக்குடி அம்பிகளுக்குத் தெரியாதோ!

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லுவது இழிவு படுத்தக் கூடியது என்றால், இந்து மத சம்பிரதாயம் இழிவு என்பதை அவாளை அறியாமலேயே ஒத்துக் கொண்டதாக அர்த்தம்.

பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நாட்டிய நடிகை ஸ்வர்ணமால்யா என்ற பார்ப்பனப் பெண் மகளிர் கல்லூரி விழா ஒன்றில் (30.7.2017) கடவுளின் மனைவி மார்கள், தேவதாசிகள் புனிதர்கள் என்று பேசினாரே!

இப்பொழுது கேள்வி எல்லாம் ஆண்டாளைக் காப்பாற்றப் போகிறாளா? அல்லது இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறாளா? என்பதுதான்.

ஆண்டாளைக் காப்பாற்ற நினைத்தால், இந்து மதத்தில் தேவதாசி முறையை ஏற்படுத்திய இந்து மதத்தின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்த தயாராகி விட்டார்கள் என்று பொருள்.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு என்று ‘தினமலரில்' இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. தேவதாசி என்று ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி கவிப்பேரரசு எழுதியது கண்டு இவுர் எரிச்சல் அடைந்து நிதானமின்றி எழுதியுள்ளார். ஜீயர் கருத்துப்படி தேவதாசி என்பது இழிவானதாகும். ஆனால், மன்னார்குடி ஜீயருக்கு அவர் சார்ந்த மதத்தைப்பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகளுக்கு அதே வைணவ மடத்தைச் சேர்ந்த மற்றொரு மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு (மஹா சிறீநாராயண மிஷன் கடனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், தொலைப்பேசி எண்: 9442464341) தேவதாசிகள்பற்றி சிலாகித்து எழுதி யதை எடுத்துக் காட்டினால், அவாளுக்குக் ‘குளிர்ச்சி யாக' இருக்கும் அல்லவா!

இதோ மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு பேசுகிறார்:

‘‘ஆகமங்கள் அனைத்துமே தேவதாசி பெண்களை ருத்திர கன்னிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.

தேவதாசி பரம்பரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகை பதியிலார் என்பதாகும். இந்த வகையைச் சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இறைவ னான மகாதேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்துவார்கள். இதனால் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.

ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தணர்களைப் போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தி லும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளன.

ஓர் ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்து விட்டால், அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்குப் போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து  அவள் உடல்மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவளது உடல், கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னாள் சிறிதுநேரம் நின்றே மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்காத பெரும் பேறாகிய ஆலய நெருப்பு எடுத்துச் செல்லப்பட்டே அவள் சிதை எரியூட்டப்படும்!''

இவ்வளவுப் பிரமாதமாக இந்து மதக் கண் ணோட்டத்தில் ஒரு வைணவ மடாதிபதி சிலாகித்து தேவதாசிகள்பற்றிக் கூறும்போது, மன்னார்குடி ஜீய ராகட்டும், இந்துத்துவா பேர்வழிகளாகட்டும் ஏன் குதியாட்டம் போடுகிறார்கள்?

திராவிடர் கழகத் தலைவர், ‘‘ஆண்டாள் என்ற பாத் திரமே கற்பனையானது'' என்று ராஜாஜி சொன்னதை எடுத்துக் கூறியுள்ளாரே!
கவிஞர் வைரமுத்துவை காயும் கூட்டம் ராஜாஜியைக் கண்டிக்கத் தயார்தானா?

சொல்லப்போனால், ராஜாஜி கடைந்தெடுத்த வைணவர் ஆயிற்றே - ஆண்டாள்மீது அவருக்கு இல்லாத அக்கறையா இந்த அம்பிகளுக்கு?

ஆண்டாளை ஆவர்த்தனம் செய்யும் அட அய்யன்மார்களே, அய்யங்கார்மார்களே, பெண்ணான ஆண்டாள் பாடிய பாடலின் தரமென்ன? விரக தாபமெடுத்த ஒரு பெண்ணின் காமக் கூச்சலாக இல்லையா?

2009 ஆம் ஆண்டில் இராகவன் என்ற பார்ப்பனர், ஆண்டாள் ஒரு காமக்கிழத்தி (வெளியீடு கிழக்குப் பதிப்பகம்) என்று நூல் எழுதி வெளிவந்ததே - அப்பொழுதெல்லாம் இந்த அம்பிகள் எங்கே போனார்களாம்?

(ஆண்டாளின் காமக் குரோதப் பாடல்கள் பெட்டி செய்தி காண்க).

கவிப்பேரரசு எழுதியதோடு, பேசியதோடு விட்டி ருந்தால் அந்த அளவோடு முடிந்திருக்கும். பார்ப்பனர் கள் தேவையில்லாமல் சீண்டப் போய் அஸ்தி வாரத்தையெல்லாம் தோண்டக்கூடிய ஒரு நிலையை யல்லவா ஏற்படுத்தி விட்டார்கள்.

மற்றொரு கேள்விக்குத் தமிழர் தலைவர் வெகுநேர்த்தியாகப் பதில் சொல்லியுள்ளார்.

மதங்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை என்பதற்கு எண்ணாயிரம் சமணர்களை, சைவர்கள் கழுவேற்றிக் கொன்றதை எடுத்துக் கூறியிருக்கிறார்.

கிறித்துவ மதத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ தண்டிக்கப் பட்டதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறி பரிணாமத் தத்துவத்தைச் சொன்ன (Evolution) டார்வினுக்கு எவ்வளவு எதிர்ப்புகள்!

ஆனால், போப் ஜான்பால் ஃபோன்டிகால், அகாடமி

ஆஃப் சயின்ஸ்  என்ற அமைப்புக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், ‘டார்வினின் பரிணாம வளர்ச்சித்  தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கிறோம். டார்வின் கொள் கையைப் பள்ளிகளில் போதிக்கவேண்டும் என்று சொன்னாரே (‘The Hindu', 20.10.1996).

கலிலியோ சொன்ன உலகம் உருண்டை என்பதை யும் ஒப்புக்கொண்டவரும் (1992) இதேபோல் ஜான் பால்தான்.

ஒரு காலகட்டத்தில் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்கு வமும், பெருந்தன்மையும் கிறித்துவ மதத்திற்கு இருப்பதுபோல, எண்ணாயிரம் சமணர்களை சைவம் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்றதே - அதற்காக சங்கராச்சாரியாரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

புராணங்கள் என்றாலே புழுதி மேடுகள்தான். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் என்றும், மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்துக் கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும், பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, கலவியும் நடந்து நரகாசுரன் பிறந்தான் என்றெல்லாம் அறிவுக்குக் காயடிக்கும் கேவலமான மட்டமான மூடத்தனத்தை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடச் சொல்பவர்களும் அந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கூறும் சங்கராச்சாரியார்களும் உழலும் ஒரு நாட்டில், ஒழுக்கத்தையும் அறிவையும்பற்றி உசாவலாமா? அப்படி உசாவினால், ‘அக்கிரமம், அக்கிரமம், நாத்திகம் பேசறாள்' என்று அம்பிகள் அலறுவார்கள் - அய்யோ பரிதாபம்!

ஆண்டாளை தேவதாசி என்று ஆதாரப்படி சொன்னதற்காக ஆவேசப்படுவோரே! காலம் காலமாக இந்து வேதங்கள், மனுதர்மம், கீதைப்படி பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்றும்,  வேசி மக்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) என்று எழுதி வைத்துள்ளீர்களே!

அதன் அடிப்படையில் சூத்திரர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று உச்சநீதி மன்றம்வரை சென்று முட்டுக்கட்டைப் போடுகிறீர்களே - நியாயமாக 97 சதவிகித மக்கள் விழித்துக் கொண்டால், உங்கள் நிலை என்னாகும் என்று சிந்தித்ததுண்டா?

குறிப்பு: வைரமுத்து அவர்களைக் கடித்துக் குதறும் அய்யன்மார்கள், அந்த ஆய்வுரைக்கு ஏற்பாடு செய்த - அந்தக் கட்டுரையை வெளியிட்ட ‘தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்பற்றி ஒரு வார்த்தை பேசாதது ஏன்? உரசாதது ஏன்? ஏன்? அதுதான் அவாளுக்கே உரிய முழு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘இனப்பற்று!'

**

கடவுளை தந்தை இடத்தில் வைத்துப் பூசிப்பவரை அறிவோம். கடவுளைத் தன் கணவனாக வரித்து அவனைப் புணர ஆசைப்படும் பக்தையைத் தூக்கிப் பிடிக்க ஜீயர்களே வருகிறார்களே!

இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லு வதோ!

‘ஆண்டாள்' கதை பொய் -
ஆச்சாரியார் கூறுகிறார்!

வைணவ மதத்தின் ஆழ்வார்களுள் ஒருவர் எனப் போற்றிப் புகழப் படுபவரும், ‘சூடிக் கொடுத்த நாச்சியார்' என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே ‘பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப்பெறும் பாடல் களுக்கு உரிமை உடைய வர் என்று கூறப்படுபவருமான ‘ஆண்டாள்' என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச் சாரியார் கூறி இருக்கிறார்.

"ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண் டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று ‘‘திரிவேணி'' என்னும் ஆங்கில மாதப் பத் திரிகை யில் 1946ஆம் ஆண்டு செப் டம்பர் இதழில் ராச கோபா லாச்சாரியார் எழுதி யுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைணவர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர் கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள்வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?

(**  Edited : ஆண்டாள் பாசுரங்கள்)

தோழர்... ராசு கோபால கிருஷ்ணன்

https://m.facebook.com/story.php?story_fbid=2037799799841505&id=100008345140039

Wednesday, January 10, 2018

பெருமாளோடு செக்ஸ் வச்சுக்குறதுக்கு ஆண்டாளின் மார்புகள் கிளர்ந்து குதூகலிக்கிறதாம

செம மேட்டரா இருக்கேப்பா இது 👇👇👇

18 +

"ரொம்ப மூடாயிருச்சு என் முலைகளை தடவுடா "

Fcuk me டா ..

கோவப்படாதீங்க கூல் கூல்  மக்களே 😉😉

காதலனும் காதலியும்- கணவனும் மனைவியும் அந்தரங்கமாய் பேசுகின்ற வார்த்தைகள் இவை.  இதை தான் புத்தகமா போட்ருக்கானுங்க.  அந்த செக்ஸ் புத்தகத்திற்க்கு பேரு #திருப்பாவை

படிச்சு என்ஜாய் பண்ணுங்க

"அவரை பிராயம் தொடங்கி
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானனுக்கே சங்கற்பித்து கொடுத்தேன் "

சின்ன வயசுல இருந்து வளர்த்து வந்த என் பருத்த முலைகளை கண்ணனுக்கே கொடுத்துடுறேன்

"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் கொங்கை கிளர்ந்து
குமைத்து குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்ய
என் அகத்து இளங் கொங்கை
விரும்பித்தம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்க்கு
என்புரிவுடமை செய்யுமினோ "

பாற்கடல் கொண்ட பெருமாளோடு செக்ஸ் வச்சுக்குறதுக்கு ஆண்டாளின் மார்புகள் கிளர்ந்து குதூகலிக்கிறதாம் . அவரின் மார்புகள் தினமும் பெருமாளை நினைத்து விரைப்பதால் தினமும் தன்னை புணரச் சொல்றாங்க ஆண்டாள்.

"முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்"

பெருமாளோடு செக்ஸ் பண்றத நினைச்சு ஆண்டாளின் உதடும் மார்புகளும் துடிக்கிறதாம்

இது தான் ஆன்மீக தடவலோ  😉😉

இவை எல்லாம் கடவுள் கண்ணனை நினைத்து பக்தை ஆண்டாள் பாடுவது திருப்பாவை . இன்னும் நிறைய இருக்கு

அதிலே 19 வது பாடல் ஒன்று உள்ளது. அதை எழுத ரொம்ப சங்கடமாயிருக்கு. அதனால மேட்டர மட்டும் சொல்றேன்.

வேற ஒண்ணுமில்ல

அதிலே கண்ணன் தன் மனைவியை புணர்ந்து விட்டு அவள் மார்பில் படுத்து உறங்குகிறாராம். அதை பார்த்து ஆண்டாளுக்கு  காம உணர்வு பொங்குகிறதாம்

அடுத்த ஆண் மீது ஆசை கொண்ட பெண்ணை உன் இந்து மதம் ஒழுக்கம் கெட்டவ -என சொல்லுது

அடுத்த பெண்ணின் கணவனை நினைத்து சுய இன்பம் செய்து கொள்கிற உன் ஆண்டாள் ஒழுக்கம் கெட்டவள் தானே  எச்.ராஜா?

இந்த கேடுகெட்ட கதையைத்தான் புனிதம் என்று எங்கள் மீது திணிக்கிறாய்

பார்ப்பன கூட்டமே திறனிருந்தால் வா விவாதிப்போம்

#படித்ததில்_ரசித்தது 😁😁😁
மீள் பதிவு Lulu Deva. தமிழ் பாலன்

https://m.facebook.com/story.php?story_fbid=191351828272023&id=100021916218354

பார்பணனின் கேவலமான திருமண உறவு - அர்த்தமுள்ள இந்துமதம்..

பார்பணனின் கேவலமான திருமண உறவு - அர்த்தமுள்ள இந்துமதம்..

கேரள நம்பூதிரி பார்ப்பன குடும்பத்தில் அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம்.

தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை.

அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது.

பார்ப்பன நம்போதிரி மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் அண்ணன் மனைவியுடனும் மற்ற நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் அதிகமாக இருந்தனர்.

நம்பூதிரி மூத்த சகோதரன் பல மனைவிமார்களை மணம் முடிக்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் 2ஆம் நூற்றாண்டிலும் கூட, மூத்த சாகோதரரின் திருமணம் போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து ஊர்வலமாக வரும் முறை இன்றளவும் வழக்கத்தில் உள்ளது..

ஆதாரம் - (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120)(கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896) கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.

Tuesday, January 9, 2018

இந்து மதமும் பெண்களின் மேல் அடக்குமுறையும்.

இந்து மதமும் பெண்களின் மேல் அடக்குமுறையும்.

பெண்களை வேசிகள் என்ற ஆரிய இந்துமதம் இன்னமும் கூறுகிறது. இந்து மதத்தின் சட்டம் என்ன கூறுகிறது என்று பாருங்கள் முட்டாள்களே.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்"

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.

மனு 8.299 இல், ''மனைவி, தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்"

பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......."

மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...." "அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...."

மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"

மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"

மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"

மனு 5.155 இல், ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்"

மனு 5.153 இல், ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே"

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"

''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

இவை ஆரிய இந்துமதம் பெண்களின் மேல் கட்டவிழ்த்த அடக்குமுறைகள்.