Showing posts with label இந்துமத ஆபாசம். Show all posts
Showing posts with label இந்துமத ஆபாசம். Show all posts

Friday, May 4, 2018

கலியன்_நாயனார்

Venu gopal shankar
Via Facebook
2018-05-04

#கலியன்_நாயனார்

தனது மனைவியைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினார் இந்த நாயனார்!

இந்த மாதிரியான வேலையை எந்தப் பார்ப்பனராவது செய்திருப்பார்களா? சூத்திரர்களுக்கு மட்டுந்தான் பக்தி வந்தால் புத்தி போகும்போலும். இழிபிறப்பு என்று தம்மை ஒத்துக்கொண்டவர்கள் ஆயிற்றே!

சரி இவர் எவ்வாறு நாயனார் ஆனார் என்று பார்ப்போமா?

புகழுடைய தொண்டை நன்னாட்டில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்கிய ஊர் இன்றைய வடசென்னையில் இருக்கும் திருவொற்றியூர். அங்கே உள்ள சக்கரபாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர்குலத்தில் பிறந்தவர் கலியன் நாயனார்.

இவர் சிவனுக்குத் திருத்தொண்டு புரியும் நெறியில் நின்று தமது செல்வத்தைத் திருவொற்றியூர் கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும், பகலும் இடுகின்ற திருப்பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித் திருந்தார்.

கலிய நாயனாரின் பக்தியின் மேன்மையை சோதிக்க கடவுள் உமயபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தாராம். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் திருக்கோயிலில் விளக்கேற்றும் பணிக்குக் கூலி வேலை செய்து அதில் கிடைத்த காசுக்கு எண்ணெய் வாங்கி ஊற்றி விளக்கேற்றினார். ஏற்கனவே ஏராளமான செக்குகள் வைத்துச் சொந்தமாக எண்ணெய் ஆட்டி விற்று வந்தவர், பல பேர் இவரால், இவர் தொழிலால் பிழைத்து வந்தார்கள்.

இப்போது கடவுளின் கடைக்கண்ணால் ஏழையாக்கப்பட்டார். கூலிக்கு அடுத்தவர் செக்கில் வேலை பார்த்தார். அடுத்தவர் செக்கில் எண்ணெய் கடனாக வாங்கி சுமந்து ஊர் ஊராக விற்றார். அதில் கிடைத்த காசுகளை அகல் விளக்கேற்றும் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்ந்தார். அந்தக் கூலி வேலையும் இப்போது கிடைக்காமல் போய்விட்டது.

யாரும் இவருக்குக் கடன்கூட தர மறுத்துவிட்டார்கள். செய்வது அறியாது வேதனைப்பட்ட கலியன் நாயனார், நாளும் விளக்கேற்றிய தொண்டு பல கஷ்டத்திலும் தடைப்பட்டு விடாமல் செய்து வந்தார். இன்றைக்கு விளக்கேற்ற பணம் இல்லையே என்று வேதனைப் பட்டார். தமது கடைசி சொத்தாக இருந்த வீட்டையும் விற்றுக் கோயிலுக்கு விளக்கேற்றினார்.

அடுத்த நாளைக்கு விளக்கேற்ற பணம் இல்லாததால் தன் வீட்டுக்கு விளக்கேற்றி வாழ்ந்த தனது மனையாளைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினான்! அதில் கிடைத்திருக்கும் பணத்திலாவது கோயிலுக்குத் தடைபடாமல் விளக்கேற்றிவிடலாம் என்று நினைத்து மனைவியை விலை கூறி விற்க துணிந்தார் கலியன் நாயனார்.

யாரும் அவளை வாங்கத் துணியவில்லை. நல்லவர்கள் திருவொற்றியூரில் இருந்திருக்கிறார்கள்! சித்தம் கலங்கிய கலியன் நாயனார் எப்படியாவது கோயிலுக்கு தான் இதுவரை செய்துவந்த விளக்கேற்றும் பணி நிறைவேற வேண்டும் என்ற பக்தி வெறியில் தானும் தனது மனையாளும் உடலில் வாளால் தாங்களாகவே வெட்டிக் கொண்டு பீறிட்டு வரும் இரத்தத்தை அகல் விளக்கில் நினைவிருக்கும் வரையில் ஒவ்வொன்றாக நிரப்பி எரியவிட்டு கோயில் வளாகத்திலேயே உயிரை விட்டார்களாம். பாவம் அவருக்கு இரத்தத்தில் விளக்கு எரியாது என்று தெரிந்திருக்கவில்லை போலும். ஒரு சூத்திரக் குடும்பத்தின் சோகக்கதை இது!

கோயில் வளாகத்திலேயே கணவனும் மனைவியுமாய் தற்கொலை செய்து கொண்டபின் இறைவன் இவர்களுக்குப் பேரின்பப் பெருவாழ்வு மேலோகத்தில் அளித்தாராம்! கலியன் நாயனார் சிவபதம் புகுந்து சிறப்புற்றார் என்று வெங்காயக் கதையைப் பெரிய புராணம் சொல்கிறது.

இவரை அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராக வைத்து அழகு பார்க்கிறது ஆரிய இந்துமதம். இதன்மூலம் இவர்கள் கூறவரும் செய்திதான் என்ன?

எப்பாடுபட்டாவது ஆலயத்திற்கு தொண்டு செய்யவேண்டும், இதுவே மேலான பணி என்றும், அப்போதுதான் மேலோகத்தில் இவர்களுக்கு பேரின்ப வாழ்வை சிவன் அளிப்பார் என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதானே இருந்த இடத்தில் உண்டி வளர்க்கலாம்.

#Share_This
#பகிருங்கள்

https://m.facebook.com/groups/631407607062388?view=permalink&id=807007389502408

Sunday, April 29, 2018

இந்துக் கடவுள்களின் காமக் காலித்தனங்கள்

செ. பா. செல்வம்
2018-04-29

இந்துக் கடவுள்களின் காமக் காலித்தனங்கள்
----------------------
உங்களிடத்தில்?

மின்சாரம்

"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் 'இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையிரல் எரிந்து விடும்' என்றார்" என்று கைவல்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார் (கைவல்ய சாமியார் கட்டுரைத் தொகுதி எண் 2 - பக்கம் 21).

இது ஏதோ மேம்போக்காகச் சொன்னதல்ல. இந்துக் களின் கடவுள்கள் எந்தத் தரத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், ஆபாசத்தில், ஒழுக்கக் கேட்டில் உழன்று, திரண்டு உருக்குலைந்து கிடக்கின்றன என்பதற்கு இதோ ஒரு பட்டியல்.

(1). சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்துவர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

(2). நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

(3). தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது, மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசூரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(4). பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவி யத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.

(5) சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1768621386493586&id=100000372247445

Thursday, April 26, 2018

நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியா’னு கிளம்புறாய்ங்க

Chidambaram Periyasamy
Via Facebook
2018-04-17

இந்த பக்தா எல்லாம் டென்சன் ஆனா
‘நீ ஒரு அப்பன் ஆத்தாவுக்கு தான் பொறந்தியா’னு கிளம்புறாய்ங்க

இயற்கையாகவே அறிவியல் படி இங்கே மனிதன் ஒரு தாய் தந்தைக்கு தான் பிறக்கிறார்கள்

இருந்த போதும் பக்தாளின் ஆர்வத்தை புரிந்து கொண்டு ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள் லிஸ்ட்

விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தை தான் ஐயப்பன்,ஐயப்பனுக்கு இரண்டுமே தந்தை தான் தாய் இல்லை

ஆக ஐயப்பன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பிரம்மனின் மகள் மற்றும் மனைவி இரண்டுமே EDUCATION DEPARTMENT GOD சரஸ்வதி தான் இவருக்கு தந்தை உண்டு தாய் இல்லை

ஆக சரஸக்கா ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

தசரதனின் துப்பாக்கி வெடிக்காத காரணத்தால் ராமனின் தாய் பாயாசம் குடித்து விட்டு குதிரையுடன் இரவைக் கழிக்கிறார்

ராமனுக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக ராமன் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பார்வதியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறக்கிறார் விநாயகர் பிறப்பில் எந்த ஆணுக்கும் தொடர்பு இல்லை

விநாயகருக்கு தாய் உண்டு தந்தை இல்லை

ஆக விநாயகர் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்

பாண்டவர்கள் ஐந்து பேரில் ஒருவர் கூட பாண்டுவுக்கு பிறக்கல இவர்கள் ஐந்து பேருக்கும் தாய் ஒன்று தான் ஆனால் தந்தை ஐந்து பேர்

ஆக பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒரு அப்பன் ஆத்தாவுக்கு பிறக்காதவர்கள்

ஒரு தகவல் தான்

https://m.facebook.com/story.php?story_fbid=1189351984535538&id=100003822422093

Wednesday, April 25, 2018

ஜாதிக்கொரு நீதி

Chidambaram Periyasami
Via Facebook
2018-04-25

இந்து மதம்

திருவிளையாடல் புராணத்தில் ஒரு காட்சி வரும் அதில் ஒரு பார்ப்பணர் தன் தாயுடன் உடலுறவு வைத்துக் கொண்டு தன் தந்தையையும் கொலை செய்து விடுவார்

இந்தப் பார்ப்பணர் முன் தோன்றிய சிவன் மற்றும் பார்வதி இருவரும் இவருக்கு கொடுக்கும் தண்டனை சில நாட்கள் பிச்சை எடுத்து தன் பாவத்தைக் கழுவுவது

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் தண்டனை கொடுத்தது எதற்காக என்றால் தன் தந்தையாகிய பார்ப்பனரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் கழிய

தாயுடன் உடலுறவு வைத்ததற்கு தண்டனை இல்லை காரணம் மனு பெண்களை நடத்தை கெட்டவர்கள் என்று தான் சொல்கிறது இதில் தாய் என்ன தாரம் என்ன

---

ஸ்ரீமத் பாகவதத்தில் மகாபாரதத்தில் அசுவத்தாமன் பாண்டவர்களின் குழந்தைகளை கொன்றதற்கான தண்டனை பற்றி ஒரு விளக்கம் வரும்

அதில் உயிருக்கு உயிர் எடுக்க வேண்டும் என்று பாஞ்சாலி பீமன் எல்லாம் பேசிக் கொண்டிருக்க கிருஷ்ணன் தலையிட்டு தர்மப்படி தண்டனை வழங்க வேண்டும் என்பார்

அந்த தர்மப்படி அசுவத்தாமனுக்கு உயிருக்கு பதில் அவன் தலைமுடி மட்டும் வெட்டப்படும் அதாவது மரண தண்டனை என்பது மற்றவருக்கு உயிரை எடுத்தலும் பார்ப்பனருக்கு மயிரை எடுத்தலும் என்று மனு சொல்கிறது

---

ராமாயணத்தில் ஒரு காட்சி வரும் ஒரு பார்ப்பணர் தன் குழந்தை இறந்து விட்டது என்றும் இது ஒரு கெட்ட சகுணம் என்றும் சொல்வார்

அப்படி என்ன கெட்ட சகுணம் என்று ராமர் ஆராய்ந்து பார்த்ததில் முதுகுநூல் போடாத பிரிவை சேர்ந்த சம்பூகன் என்கிற ஒருவர் கடவுளை நினைத்து கோவிலுக்குள் தவம் இருப்பதாக கண்டுபிடிப்பார்

உடனே அந்த சம்பூகன் கழுத்தை வெட்டி விடுவார்

சூத்திரன் வேதம் கற்கவோ யாகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யவோ தடை விதிக்கிறது மனு

---

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற பார்ப்பனருக்கு தண்டனை சில நாட்கள் பிச்சை எடுப்பது பச்சிளங்குழந்தைகளைக் கொன்ற பார்ப்பனருக்கு தண்டனை மயிரை வெட்டுவது

ஆனால் கடவுளை உரிமையோடு வழிபட்ட பார்ப்பனரல்லாத ஒருவருக்கு தண்டனை தலையை வெட்டுவது

இந்து மதத்தில் தண்டனை என்பது செய்த தவறைப் பொருத்தல்ல அதை யார் செய்கிறார்கள் என்பதை பொருத்து தான்

சுருக்கமாகச் சொன்னால் ஜாதிக்கொரு நீதி

சும்மா ஒரு தகவல் தான்

-----
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந் தவனுக்கே மோட்சம் அளித்தது

அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணிந்து வீடளித்த தென்றால்
பின்னை நீவிழி நோய் குட்டம்
பெரு வலி றீளை வெப்பென்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை.

(மாபாதகம் தீர்த்த படலம், திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர்).

திருவிளையாடல் புராணம் மபாத தீர்த்தபடலம் செய்யுள் எண் 1573& 1574

https://m.facebook.com/story.php?story_fbid=2017617238527062&id=100008364167833

Sunday, April 22, 2018

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள

டக்ளஸ் முத்துக்குமார்
Via Facebook
2018-04-22

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3.  (தாய், மகன் உறவு) - திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4.  லட்சுமி - (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5.  (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7.  சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11.  விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்

12.  பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13.  ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14.  விவச்சாரிகளிடம் உறவு - மனுசாஸ்திரம்
சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15.  இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.

இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும்  ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான்.
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...

Saturday, April 21, 2018

கடவுள்தன்மை'யுள்ள முறையற்ற உடலுறவு

Tiyaga Rajan
Via Facebook
2018-04-19

பசு மாட்டுடன் உடலுறவுகொண்டதால் பிறந்த ரிஷியே 'கவுதமர்'!

கலைமானுடன் உடலுறவு கொண்டதால் பிறந்தவரே 'கலைக்கோட்டு மாமுனி'!

நரியைப் புணர்ந்ததால் பிறந்த ரிஷிதான் 'ஜம்புகரிஷி'!

தவளையோடு உறவுகொண்டு பெற்றெடுத்த பிள்ளைதான் 'மாண்டவ்ய மஹாரிஷி'!

நாயுடன் இல்லறப் பணியாற்றியதால் பிறந்தவரே 'சவுநக முனிவர்'!

நீர்வாழ் விலங்குகளான மீன், தவளை, முதலைகளைக் கூட விடவில்லை, நமது ஆரிய மதப் புராணங்களில் கூறப்பட்டுள்ள நமது கடவுள்கள், முனிவர்கள், ரிஷிகளின் பிறப்புகளுக்குக் காரணமான கடவுளர்கள்.

முதலையைப் புணர்ந்ததால் பிறந்தவனாம் 'கார்க்கேய ரிஷி'!

தாம் பெற்ற மகளான ஸரஸ்வதியை வலுக்கட்டாயப் புணர்ச்சி செய்து, பொண்டாட்டியாகவும் ஆக்கிக்கொண்ட பெருந்தகையே பிரம்மன்.

கொஞ்ச நாட்கள் கழித்து, அப்பனிடமிருந்து அபகரித்து சகோதரியை அனுபவிக்கலானான் ஸரஸ்வதியின் அண்ணன் சுயம்பு.

இப்படியாக, தாய்-மகன், தந்தை-மகள், சகோதரன்-சகோதரி போன்ற முறையற்ற உறவாகட்டும்,
பசுமாடு, எருமைமாடு தொடங்கி, தவளை, முதலை... என அனைத்து விலங்குகள், பறவைகளுடனும் உடலுறவுகொள்வதாய் கடவுள்களையும், முனிவர்களையும் பற்றி எழுதி வைத்துள்ளது, ஆரிய-பார்ப்பன ஹிந்துமத வேதங்களும், புராணங்களும்!

"சரி! இப்போ எதுக்கு இதெல்லாம்?" என்கிறீர்களா?

இப்படியெல்லாம் தாம் பின்பற்றி நடக்க வேண்டிய கடவுள்களின் தன்மை கேவலமாக இருந்தால், அந்தக் கடவுளை பக்தியோடு கண்மூடித்தனமாக நம்பும் மடப்பக்தன் மூளையில், மேலே கூறியுள்ள முறைகேடான உறவுகளும், இயற்கை முரண் உறவுகளும் தவறில்லை என்றுதானே பதியும்?

எனில், அவன் அதைத் தமது வாழ்வில் அமல்படுத்தவும் தயாராகிவிடுவானல்லவா?

இத்தகைய முரண் உறவுகள் தப்பில்லை என்பதைவிட, 'கடவுள்தன்மை'யுள்ள உடலுறவு முறைகளே  இவைதானே என்றல்லவா, ஆழப்பதிந்துவிடும்?

"சரி...சரி...! அதுக்கென்ன இப்போ? இந்தப் பதிவுக்கு இப்போ என்ன அவசியம் வந்துச்சுங்கிறேன்?"

பொறுப்பா! வந்திருச்சே! அவசியம்  வந்திருச்சே? இதைப் பேச வேண்டிய அவசியத்தை ஓர் ஆர்.எஸ்.எஸ்-காரனே உண்டாக்கிட்டானே?

மூனு வயசுக் குழந்தையிலிருந்து, எழுபது வயது மூதாட்டிவரை வன்புணர்வு செய்த சங்கிகளான ஆர்.எஸ்.எஸ்-காரன் இப்போ அவன் தாய் என்று போற்றி வணங்கும் பசுமாட்டையும் வன்புணர்வு செய்யத் தொடங்கி விட்டானே?

கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்-சைச் சேர்ந்த அஜேஸ் என்னும் 'பிரச்சாரக்' ,
தேமேன்னு நின்னுட்டிருந்த ஒரு பசுமாட்டைப் 'பதம்' பார்த்துவிட்டானாம்!

- மதுரை அன்புமதி

https://m.facebook.com/story.php?story_fbid=434040057019020&id=100012390871430