Showing posts with label மஞ்சள் காமாலை. Show all posts
Showing posts with label மஞ்சள் காமாலை. Show all posts

Tuesday, December 8, 2015

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும்

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்:

உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். (நோய்க்குறி). இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.

  1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை 
  2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை 
  3. கணினியில் தவறு / கோளாறு / பிரச்சனை