Showing posts with label மு. செ. பாதுஷா. Show all posts
Showing posts with label மு. செ. பாதுஷா. Show all posts

Sunday, May 19, 2019

கோட்சே ஒரு பார்பன தீவிரவாதி

மு. செ.
2019-05-19

கமலின் "கோட்சே ஓர் இந்துத் தீவிரவாதி" - என்ற சொல்லாடல் அப்பட்டமான வரலாற்றுத் திரிபு.

ஆனால் இது, "கோட்சே ஒரு பார்பன தீவிரவாதி" - என்ற சரித்திர உண்மையை மிக நேர்த்தியாக, உள்நோக்கத்தோடு மறைக்கும் அயோக்கியத்தனம்.

"வடநாட்டு பார்பன தீவிரவாதியை, தென்னாட்டு போலி முற்போக்கு பார்பனன் காப்பாற்றுகிறான்" - என்பதைத் தவிர இதில் எதுவுமில்லாததால் நண்பர்கள் சில்லறையை சிதற விட வேண்டாம்.

"வைதீக பார்பனனை நம்பினால் கூட நம்பு, ஆனால் முற்போக்கு பார்பனனை நம்பாதே" - என்று பெரியார் சொன்னது எவ்வளவு பெரிய தீர்க்கதரிசனம்.

மீண்டும் உரத்துச் சொல்வோம்:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும்  பார்பனன்தான் (கோட்சே), முதல் ஊழல்வாதியும் பார்பனன்தான் (கிருஷ்ணமாச்சாரி).






Wednesday, March 21, 2018

எச். ராஜாவின் டிவிட்டர் அட்மினுக்கு செருப்பட

திரு எச். ராஜா அவர்களின் டிவிட்டர் பக்கத்தில், பெரியாரைப் பற்றி தவறாக செய்திகளை வெளியிட்ட, எச். ராஜாவின் டிவிட்டர் அட்மினுக்கு செருப்படி. செருப்படி கொடுத்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

- நாம இப்டிகா போவோம்.

Wednesday, March 14, 2018

சாபம் நிச்சயம் உங்களிடமிருந்து கல்வியை பறிக்கும்

எங்கோ, யாரோ
Via Whatsup
2018-03-15

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு" - என்று அகிம்சை பேசும் பைபிளை எரித்து உன் வீரத்தை காட்டுவதை விட.,

உன் ஜாதிக்காரனை அர்ச்சகனாக விடாமல் வைத்திருக்கானே அவனிடம் காட்டு உன் வீரத்தை.

---

ஆண்களும் பெண்களும் குடும்பமாக ஆராதிக்கும் ஆலயத்தை சேதப்படுத்தி உன் வீரத்தை காட்டும் உன்னால்.,

சபரிமலையில் உன் மனைவி, அக்கா, அம்மா, தங்கையோடு சென்று ஐயப்ப தரிசனம் செய்ய முடியுமா?

---

ஆலய இறைமக்களுக்கு திருவிருந்து பரிமாறும் போதகர்களை மிரட்டி உன் வீரத்தை காட்டும் நீ.,

உன் கோவில் குருக்களோடு சரிசமமாக அமர்ந்து உணவு உண்ணமுடியுமா?

---

இது எல்லாம் உன்னால் செய்ய முடியாது, ஏனென்றால் உன் மதத்தின்படி "நீ ஒரு இழிபிறவி"

கிறிஸ்தவம் என்பது மதவெறியில் வாழ்வதல்ல, கிறிஸ்தவம் என்பது மனத்தாழ்மையில் வாழ்வது.

---

*பார்பனர்கள், ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்?*

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்:

*(1)* "பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்" - எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிடிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல்," சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்" - என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு புதிய சட்டத்தை
இயற்றி நம் அடிமை வாழ்க்கையை மாற்ற தொடங்கியது.

*(2)* சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

*(3)* 1804 யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது

*(4)* 1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது

*(5)* பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375),

ஆனால் ஒரு பார்ப்பானனால் தன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். அதற்கு தண்டனை கிடையாது. பாப்பானால் கெடுக்கபட்ட பெண் கடவுளுக்கு அவள் உடலை அர்ப்பணித்ததாக கருதப்படுவாள். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும் (இந்து மனு சட்டம் IX 178)

இவ்வாறாக, பார்பனர்கள் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில், பார்பனர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!!

*(6)* சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே,
பார்பனருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்
1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

*(7)* பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

*(8)* சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

*(9)* 1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டு வரப்பட்டது.

*(10)* 1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பார்பனிச இந்து மனு தர்ம சட்ட கொடுமைகள் அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

---

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை, சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த கிருத்தவ பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

இன்று உங்கள் பக்கம் மீடியாக்கள் இருக்கலாம்
ஆள் பலம், படை பலம், பண பலம், ஏன் அரசாங்க பலம் கூட இருக்கலாம்.

சூத்திர இழிபிறவிகளே, கொஞ்சமேனும் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் கொடுத்த கூலிக்கு மேல் கூவினாலும், அந்த பார்ப்பனர்கள் உங்களுக்கு எதிராகவர்கள்தான்.

உங்கள் கைகலிருந்து மீண்டும் கல்வியை பறித்த பின்தான் இந்த கிருத்தவ நண்பர்களின் அருமை உங்களுக்கு தெரியும்.

வழிபாட்டுத் தளங்களை சேதப்படுத்துவதனால் ஏற்படும் சாபம் நிச்சயம் உங்களிடமிருந்து கல்வியை பறிக்கும்.

Saturday, March 10, 2018

பூனுலை ஒழிக்க சொல்வதில்லையே ஏன்?

மு. செ. பாதுஷா
Via facebook
2018-03-11

"சாதி சான்றிதழை ஒழித்தால் சாதியை ஒழித்து விடலாம்" - என்று நம்பும் கூமுட்டைகள் அதற்க்கு காரணமான பூனுலை ஒழிக்க சொல்வதில்லையே ஏன்?