இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா?
இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால்...
- மதுரையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.
- திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் திருவிழாவில் லட்சகனக்கனக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை.