Saturday, February 10, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 3

கோஹினூர் வைரமும் பாண்டிய நாட்டின் முத்துக்களும் - பகுதி 3
------------------------------------------------------------------------------------
இங்கிலாந்தின் Crown Jewels எனப்படும் அரச குடும்ப நகைகளில் கோஹினூர் வைரமும் ஒன்று. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற இந்த வைரம், உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்று. அதன் மதிப்பை இப்போதைய சூழலில் குத்துமதிப்பாகத்தான் அளவிட முடியும். அவ்வளவு விலை உயர்ந்தது. "நம்ம நாட்டு வைரம், இப்போது இந்தியாவில் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?" என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு.

ஆனால், கிட்டத்தட்ட அதே அளவுக்கு விலை மதிக்க முடியாத சில முத்துகள் நம்மிடம் உண்டு. பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்தபோது, தங்களுக்குக் கிடைத்த அரிய முத்துகளை அன்னை மீனாட்சிக்கே காணிக்கையாக அளித்தனர். சில முத்துகள் கோழி முட்டை அளவுக்குப் பெரியவை. இந்த முத்துகள் இன்னமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பொக்கிஷங்களை வைக்கும் நிலவறையில் பாதுகாக்கப்படுகின்றன.

கோவிலின் அறங்காவலர், அறநிலையத் துறையின் ஆணையர், இந்த முத்துகள் இருக்கும் அறையைத் திறக்கும் உரிமை கொண்ட குடும்பம் ஆகிய மூவர் மட்டுமே இதனைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். வருடம் ஒரு முறை அந்த அறை திறக்கப்பட்டு, பொக்கிஷம் சரிபார்க்கப்பட்டு, அறை மீண்டும் மூடி சீல்வைக்கப்படுகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இந்த முத்தை கண்ணால் கண்டவர்கள். வெகு சிலரே இது குறித்து அறிந்தவர்கள்.

மதுரையின் ஆட்சியராக ரௌஸ் பீட்டர் என்பவர்  (ஆகஸ்ட் 24, 1785 - ஆகஸ்ட் 6, 1828) இருந்துவந்தார். மதுரை மக்கள் மீது பெரும் அன்புகொண்டவர். இதனால் அவர் பீட்டர் பாண்டியன் என்றே அழைக்கப்பட்டார். ஒரு பெரும் மழைக் காலத்தில் அவர் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வெளியில் சிறுமி ஒருவர் அழைப்பது கேட்டது. இந்த மழையில் யார் நம்மை அழைப்பது என்று எண்ணியவாறே வெளியில் வந்தார். அதே நேரத்தில் மழையில் ஊறிப்போயிருந்த அவரது வீடு இடிந்து விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோனார் பீட்டர். திரும்பிப் பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. தன்னைக் காப்பாற்றிய அந்தச் சிறுமி மீனாட்சி என்றே நம்பினார் பீட்டர். ஆகவே குதிரை வாகனத்தில் மீனாட்சி வரும்போது, குதிரை மீது ஏறுவதற்காக மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்)  செய்து கோவிலுக்கு அளித்தார் பீட்டர். சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில்  அம்மன்  தங்கக்குதிரையில் வீதியுலா வரும்போது, இன்னமும் அந்த பாதக் கொளுவிகளையே அணிகிறார்.

இது போன்ற அரிய பொக்கிஷங்கள் தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கோவில்களில் இன்னமும் பாதுகாக்கப்படுவதற்கு, அறநிலையத் துறை மட்டுமே காரணம்.

ஒவ்வொரு கோவிலையையும் அறநிலையத் துறை கையகப்படுத்தும்போது, அந்தக் கோவிலுக்கென உள்ள நகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பதிவுசெய்யப்படுகின்றன. ஒரு நகை இந்தப் பட்டியலுக்குள் இடம்பெற்றுவிட்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். வருடந்தோறும் இந்த நகைகள் எடுத்து, பரிசோதிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போலத்தான் ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இறைவன் - இறைவியின் திருமேனிகள் பட்டியலிடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. கோவில்களுக்குச் சொந்தமான உலோகத் திருமேனிகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாத்திட, களவு எச்சரிக்கை மணி, தொட்டிப் பூட்டு, இரும்பு வாயிற்கதவுகள், சிசிடிவி ஆகியவை 8371 கோவில்களில் உள்ளன.  இதுதவிர, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ள கோவில்களில் இருக்கும் திருமேனிகளைப் பாதுகாக்க  தமிழகம் முழுவதும் 19 பெரிய கோவில்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  பாதுகாப்பற்ற கோவில்களில் உள்ள திருமேனிகள், திருவிழாக் காலங்களில் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் இந்த மையங்களில் வைத்து பாதுகாக்கப்படும். இந்த பாதுகாப்பு மையங்களிலேயே பூஜைகளும் நடைபெறும்.

இதையெல்லாம் மீறி ஒரு சிலை திருட்டுப்போனால், அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் விசாரணக்கு உள்ளாக்கப்படுவதோடு, வழக்கையும் எதிர்கொள்வார்கள். அப்படியானால், சிலை திருட்டுகள் நடப்பதில்லையா என்றால், நடக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அவை விதிவிலக்குகள். இம்மாதிரி திருட்டில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதை விடுத்துவிட்டு, அறநிலையத் துறை என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என்று கோருவது முட்டாள்தனமானது? இவ்வளவு பெரிய அமைப்பைக் கலைத்துவிட்டு, சட்டங்களை நீக்கிவிட்டு, இந்த நிர்வாகத்தை யாரிடம் கொடுப்பது? எச். ராஜாவிடமா?

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1184485488349843&id=100003652096964

Friday, February 9, 2018

பெரியார் பண்டிதரை இருட்டடிப்பு செய்தாரா?

தோழர் Satva T
Via facebook
2018-02-10

பண்டிதர் அயோத்தி தாசரின் காலம் 1845 - 1914. அவர் பௌத்தம் மதமாறியது 1890.

தந்தை பெரியாரின் காலம் 1879 - 1973.
பெரியார் நீதி கட்சிக்கு தலைமை ஏற்றது 1939. திராவிடர் கழகம் உருவானது 1944.

பண்டிதரின் இறப்புக்கு பின்னர் முப்பது - ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகே திராவிட இயக்கம் உச்சத்தில் இருத்தது. பண்டிதர் பௌத்தம் ஏற்ற பிறகு 50 -54 ஆண்டுகளுக்கு பிறகே திராவிட இயக்கத்திற்கு பெரியார் தலைமை ஏற்கிறார்.

இவ்விருவரும் எந்த வகையிலும் தொடர்பற்றவர்கள். ஆனால் இந்த உண்மையை மறைந்து சிலர் தொடர்ந்து பெரியார் தான் பண்டிதரை மறைத்து விட்டார் என்று குற்றம்சாட்டி வருவது உள்நோக்கம் கொண்டது.  பிராமணரல்லாதோர் ஒரு குடையின் கீழ் வந்து விட கூடாது என்ற அடிப்படையில் இயங்கும் பார்ப்பன சக்திகளின் பின்னணியில் இந்த கருத்து பரப்பபடுகிறது. ஏனெனில் மேற்சொன்ன ஐம்பது ஆண்டு இடைவெளியில் பண்டிதரை மறைத்தது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

மேற்கண்ட கருத்து,
பாபாசாகேப் உயிருடன் இருந்த போது திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரை நட்பு சக்தியாக கருதியதையும், பெரியார் அவர் சம காலத்தில் வாழ்ந்த டாக்டர். அம்பேட்கரை போற்றியதும், அவரே (பெரியார்) முன்னின்று பௌத்த மாநாடுகளை நடத்தியதுடன் ஒப்பிடத்தக்கது.

பண்டிதரை மறைத்து விட்டார்கள் என்ற அபாண்ட குற்றச்சாட்டு வைப்பவர்கள் பாபாசாகேபை பெரியார் மறைத்து விட்டார் என்று பேசுவதில்லை. பேச இயலாது. ஏனெனில் சம காலத்தில் வாழ்ந்த அவர்களை பற்றி தரவுகள் பல உள்ளது.

ஆனால் ஒப்பிட இயலாத வண்ணம் வாழ்நாட்கள் கொண்ட பண்டிதரையும் - பெரியாரையும் முன் வைத்து அவதூறுகளையும், கட்டுகதைகள் எழுதுவதும் வெறுப்புணர்வை உருவாக்குவதும் அவர்களுக்கு எளிமையாக உள்ளது. அதனால் இந்த கதைகள் பரப்பபடுகிறது.

மேலும் இவ்வாறான அவதூறுகள் கொள்கைகளை மையமாக வைத்து பரப்பபடுபவை அல்ல என்பது கவனிக்கத்தக்கது. அதாவது இந்துத்துவ எதிர்ப்பு, பிராமணரல்லாதோர் நலன், சமூக நீதி, இட ஒதுக்கீடு, பௌத்தம், திராவிடம் ஆகியவற்றை மையமாக வைத்து பண்டிதரையும் பெரியாரையும் ஒப்பிட்டால் அதில் முரண்பாடுகள் எதனையும் கண்டறியப்பட இயலாது.

ஆனால் அதை விடுத்து 'லவ் ஜிகாத்' போன்று சும்மா ஒரு வெற்று வாசகத்தை உருவாக்கி அதன் பின் இந்த அவதூறு பரப்பபடுவது வேதனைக்குரியது. இது பள்ளி மாணவர்கள் எனது பென்சிலை மறைத்து வைத்து விட்டார்கள் என்று சொல்வது போல எளிமையான விடயம் அல்ல.

https://m.facebook.com/story.php?story_fbid=277113972820832&id=100015666938445

தற்கால பார்ப்பனர்களின் தகுதியும், அறிவும், திறமையும்.

###
மணமகனுக்கு தாலியை எடுத்துக் கொடுப்பதற்கு பதிலாக அவனே தாலியைக் கட்ட முயற்சித்தான் *பொறுக்கி பார்பான் சுப்பிரமணி*

###
ஒன்றுக்கும் ஆகாத சொத்துக் குவிப்பு வழக்கை சரியாக நடத்த தெரியாமல், கணக்கை தவறுதலாக காட்டி சிக்கிக் கொண்டாள் *முட்டா பாப்பாத்தி ஜெயலலிதா*

###
முகலாயர் வருகை, பிரிட்டிஷ் வருகை போன்று ராமாயணம், மகாபாரதம், குதிரைக்கு குழந்தை பிறந்தது, சூரியனுக்கு குழந்தை பிறந்தது - என்பது எல்லாம் வரலாறு என்றான் *சாராய தொழிலதிபர் பார்பான் சோ ராமசாமி*

###
புதிய 2000 ரூபாய் நோட்டில் GPS chip இருக்கிறது, மேலும், "வாழை இழையில் சங்கராச்சாரி பேலும் பீயை தின்னுவேன்" - என்று சொன்னான் *பீ திண்ணி பாப்பான் S. V. சேகர்*

###
சூரியன், பூமியை சுத்தி வருகிறது - என்று சொன்னான் *எச்ச பார்பான் ராஜா*

###
தான் என்ன பேசுகுறோம் என்று தெரியாமலே கேமரா முன்னாலேயே இந்துக் கடவுள்கள் எல்லாம்  கிரிமினல் என்று சொன்னான் *ஓடுகாலி சங்கராச்சாரி சுப்புணி*

###
"பணமதிப்பீட்டழப்புனால் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது" - என்று உலக வங்கி சொன்னதாக பாண்டே சொல்ல, சிதம்பரம் "உலக வங்கி எப்போது இப்படி சொன்னது ஆதாரம் கொடுங்க" - என்று கேட்க, வடிவேல் பாக்கெட்டில் கையை விட்டு பெப்பே என்று சொல்லும் காட்சியை போல் முகபாவனை செய்தான் *புளுகுனி பார்பான் பீஹாரி பாண்டே*

###
"சோறா" அல்லது "சொரணையா" என்று வரும் போது சோற்றை தேர்ந்தெடுத்து, உண்ணாவிரதம் என்னும் அற்புதமான போராட்ட முறையை கேலிக்கூத்தாக்குகிறான்
*சோத்துப் பாப்பான் ஜீயர்*

இவ்வளவு தான் இவர்கள் தகுதியும், அறிவும், திறமையும்.

இந்த முட்டாள்களிடம் போய் நம் முன்னோர்கள் ஏமாந்திருக்கிறார்கள் என்றால் *நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அடி முட்டாள்கள்* - என்று தான் தோன்றுகிறது.

இனி எந்த நாயாவது "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" - என்று சொல்லிக் கொண்டு வா, செருப்ப கொண்டு செவிட்டிலேயே அடிப்பேன்.

- chidambaram periyasamy

பாஜக அரசுக்கு 12 கேள்விகள் - ப. சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு 12 விதமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1. 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-18 ஆம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதம் என்ற நிலையில் அது 3.5 சதவீதமாக அதிகரித்துவிட்டது. 2018-19 ஆம் ஆண்டில் 3 சதவீதம் என்பது 3.3 சதவீதமாக உயரும். 2017-18, 2018-19 ஆம் ஆண்டில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறித்து பாஜக அரசின் மதிப்பீடு என்ன?

2. ஒவ்வொரு நிதிப் பற்றாக்குறை இலக்கையும் அரசே முறியடிக்கிறது. நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு என்பது பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தற்போது, மொத்தவிலை பணவீக்கம் 3.6 சதவீதமும், சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதமும் இருக்கிறது. அப்படி என்றால், 2017-18, 2018-19 ஆம் ஆண்டில் உங்களின் சராசரி சில்லரை, மொத்த விலை பணவீக்கம் எவ்வளவு?

3. 10 ஆண்டுக்கான நிதிப் பத்திரத்தின் வட்டி 7.43 சதவீதம் என்ற நிலையில், அது 7.57 சதவீதமாக நேற்று இருக்கிறது. அப்படி என்றால், அனைத்து கடன் பத்திரங்களின் வட்டி உயர்த்தப்படுவதற்கான குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா?. பணவீக்கத்தால் வட்டிவீதம் உயர்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

4. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் 70 முதல் 75 அமெரிக்க டாலராக உயர்ந்தால், உங்களின் பட்ஜெட் கணக்கீட்டை எப்படி பாதிக்கும்?, குறிப்பாக பற்றாக்குறையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல், டீசலின் சில்லரை விலையை உயர்த்துவீர்களா அல்லது உற்பத்தி வரியை குறைப்பீர்களா?

5. 2017-18 ஆம் ஆண்டில் கூடுதலாக ரூ.48 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளது. அரசின் சார்பில் ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.37 ஆயிரம் கோடி வாங்குகிறது. அப்படி என்றால், இந்த ரூ.85 ஆயிரம் கோடி எங்கு செல்லும்? 2017-18 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த செலவு ரூ.71 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. ஆனால், வருவாய் செலவீனம் என்பது ரூ.ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 371 கோடியாக இருக்கிறது. இது அரசின் ஒட்டுமொத்த நிதிக் கட்டுக்கோப்பின் விதிமுறைகளை உடைப்பதாகுமா?

6. 2017-18 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முதலீட்டு செலவு ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 801 கோடியாகும். திருத்தப்பட்ட மதிப்பீடாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடியாகும். ஆக ரூ.36 ஆயிரம் கோடி பற்றாக்குறை நிலவுகிறது. அப்படி என்றால் எந்தெந்த திட்டங்களையும், கட்டமைப்புகளையும் நிறுத்தப் போகிறீர்கள்?

7. 2018-19 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 11.5 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அரசின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 2018-19 ஆம் ஆண்டில் எப்படி இருக்கும்?

8. பாஜக அரசு பொறுப்பேற்கும்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாகக் கூறியது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிகக்கையின்படி, முறையான பாதுகாப்புகள் இருக்கும் வேலையே வேலைவாய்ப்பாக கருதமுடியும், அதுதான் பாதுகாப்பானது என்றது. அப்படி என்றால், பாஜக அதிகாரத்தில் வேலைவாய்ப்பு என்றால் என்ன? கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியது போன்ற வேலைவாய்ப்புகளை எத்தனை கோடி உருவாக்கி இருக்கிறீர்கள்?

9. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் சுங்க வரியாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கணக்கிடப்பட்டது. அதன்பின் திருத்தப்பட்ட அறிக்கையாக ரூ.ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 242 கோடியாக மாற்றப்பட்டது. இந்த கதையை இன்னும் நீங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் சொல்லவில்லையா?

10. 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்துவிட்டது. உங்கள் அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 631 கோடியாகும். இந்த வரி வசூல் 8 மாதங்களிலா அல்லது 9 மாதங்களிலா, அல்லது 11 மாதங்களிலா? என்பதை கூறுங்கள்

11. 2018-19 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த வரி வருவாய் 16.7 சதவீதம் என மதிப்பிட்டீர்கள். சராசரி பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதம் என்று கூறும் போது, வரி வருவாய் வளர்ச்சி 16.7 சதவீதம் என்பது சாத்தியமா?

12. 2018-19 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரி 10.15 சதவீதம், வருமானவரி 19.88 சதவீதம், ஜிஎஸ்டி 67.31 சதவீதம் உயரும் என மதிப்பிட்டுள்ளீர்கள். இந்த வரித்தத்துவம் குறித்து நீங்கள் நாட்டு மக்களிடம் பகிர்ந்துவிட்டீர்களா?''

நன்றி : தமிழ் இந்து

அய்யருங்க அறிவாளிங்களா?

Elango kallanai
Via facebook
2018-02-09

கால காலமா அய்யருங்க அறிவாளிங்க என்று உங்களை நம்ப வைத்தார்கள் பாருங்க. அதுலயும் இந்த நடுத்தர வர்க்கம் இருக்கே, அய்யமார் மாதிரி நல்லா படிச்சு முன்னுக்கு வரோணும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

பாருங்க. இந்த ஜீயர் மடையனுக்கு யாரு சொன்னான்னே தெரியல. யார எதிர்த்து சண்டை போடுறதுன்னே தெரியல. ஆனா இவரு தத்துவம் பயின்ற ஜீயராம்.

இந்தக் கமலஹாசன் படத்தில எல்லாம் ஒரு செயற்கை அறிவாளித்தனம் தெரியும். அவர்  அரசியல் பேசுற வரைக்கும் எல்லோரும் அவர அறிவாளி தானோன்னு நம்பிருப்பாங்க.

மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பிழைப்பு நடத்தும் கூமுட்டை மாதிரி தெரியுது. இவருடைய அறிவாளி முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்குது.

ரெண்டு ஆடிட்டர் இடியட் இருக்கானுங்க. ஒன்னு குருமூர்த்தி இன்னொன்னு எச் ராஜா. இவர்கள் பேசுவதெல்லாம் பார்த்தா, பிராமணர்கள் ஒழுக்கமானவர்கள் அறிவாளிகள்ன்னு நம்ம வீட்ல சொல்லிக் கொடுத்ததெல்லாம் எவ்வளவு பெரிய மடத்தனம் ?

எஸ் வி சேகர் அடுத்த அறிவாளி. வாழை இலையோட சங்கரமடத்துக்கு சாப்பிட கிளம்பிட்டார். செந்தில் ஒரு படத்தில கல்யாணத்துக்கு வாழை இலையோட கிளம்பின மாதிரி.

அதனால் எல்லா சமூகத்திலையும் முட்டாளும் அறிவாளியும் கலந்தே இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். சாதிக்கும் அறிவுக்கும் ஏதொரு சம்பந்தமும் இல்லை.

-

Thursday, February 8, 2018

அம்பேத்கர் " பெயர்க்காரணம் "

அம்பேத்கர் " பெயர்க்காரணம் "

சிலர் அம்பேத்கர் என்பது பீமாராவ் அவர்களுக்கு பாடம் நடத்திய ஒரு பிராமண ஆசிரியர் பெயர் எனக் குறிப்பிடுகின்றனர். நன்றியால் அவர் பெயரை அம்பேத்கர் வைத்துக்கொண்டதாக தொடர்ந்து எழுதுகின்றனர். சமீபத்தில் சல்லிக்கட்டிற்கு எதிராக நான் முகநூலில் எழுதியமைக்காக என்னிடத்தில் ஒரு பார்ப்பனன் வலியவந்து வம்பிழுத்தான் அப்பொழுது நீண்ட விவாதத்தில் அம்பேத்கர் என்பதுகூட ஒரு பார்பனனின் பெயர்தான் என அண்ணலின் வரலாற்றை இழிவுபடுத்த முயற்சித்தான் அத்தகைய ஈனபிறவிகளுக்காகவே இப்பதிவு.

// மராட்டிய கொங்கணி வட்டாரத்தில், ரத்னகிரி மாவட்டத்தில், அம்பாவடே என்னும் கிராமத்தில், மோவ் என்னும் இடத்தில் அம்பேத்கர் பிறந்தார். அது இராணுவக் குடியிருப்பு. ஆதலால் Military Head Quarters of War -MHQW- என அந்த இடம் பெயர் பெற்றது! அம்பேத்கரின் தந்தையார் இராணுவ சுபேதார், ராம்ஜி மாலேர்ஜி சக்பாலுக்கும் பீமாபாய் அம்மையாருக்கும் பதினான்காவது பிள்ளையாக, 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல் பிறந்தார். ‘பீம்’ என்றும், ‘பீமாராவ்’ என்றும் இயற்பெயர் பெற்றவரின் ஆதிக் குடும்பப் பெயர் சக்பால். ஆனால் பீமின் குடும்பப் பெயர், ‘அம்பவடேகர்’ என்பது ஆகும். ‘அம்பவடேக’ என்பது இவருடைய சொந்த ஊர் என்பதால், அம்பவடேகர் என்ற குடும்பப் பெயர்கள் முன்னோர்களின் சொந்த ஊரையே அடிப்படையாகக் கொண்டு இருக்கும். இப்பெயரே பின்னாளில் அம்பேத்கர் என மாறியது. //

அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கரை இப்பொழுது ஆர்எஸ்எஸ் கும்பல் கபளீகரம் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறது.

அதற்காக எத்தகைய பொய்யையும் அவிழ்த்து விட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் வாழ்ககை வரலாற்றை தனஞ்செய் கீர் என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர். அத்துடன் இந்துமகாசபா ஆதரவாளர். அவர் வீர சவர்க்கருடைய வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். வீர சவர்க்கருக்கு ஆதரவாகவும் அந்த நூலில் பல இடங்களில் எழுதியுள்ளார். அம்பேத்கரை விமர்சனம் செய்தும் அந்த நூலில் சில இடங்கள் வரும். அம்பேத்கருடைய வரலாற்றில் சில விசமத்தனங்களையும் அவர் அதில் புகுத்தியுள்ளார். அதில் ஒன்றுதான் அம்பேத்கருடை பெயர் அவருடைய ஆசிரியர் பெயர். அதனை அம்பேத்கர் தன்னுடைய பெயராக ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.

அதனை இப்பொழுது ஆர்எஸ்எஸ் காரர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்பேத்கரது

இளமைக்காலத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்துள்ளனர். இவர் ஒரு தீண்டத்தகாவர் என்பதால் இவரைத் தொட்டு அடித்தால் தீட்டாகிவிடும் என்பதால் அம்பேத்கரை அடிக்க மாட்டார்களாம். பல ஆசிரியர்கள் அம்பேத்கருக்கு பாடம் நடத்துவதையே விரும்ப மாட்டார்களாம். அம்பேத்கரும் அவரது அண்ணனும் பள்ளி செல்லுகின்றபொழுது கூடவே ஒரு கோணிப்பையையும் எடுத்துச் சென்று அதில்தான் அமர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ஒரு பார்ப்பன ஆசிரியர் நீயெல்லாம் எதற்குப் படிக்க வருகிறாய்? என்று கேட்டாராம். அதற்கு அம்பேத்கர் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள் என்று பதில் சொன்னாராம். அதுபோல் அம்பேத்கர் மெட்ரிகுலேசன் வகுப்பில் படித்தபோது மொழிப்பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துப் படிக்க நினைத்தாராம். பார்ப்பன ஆசிரியர்கள் சூத்திரனான உனக்கு சமஸ்கிருதத்தை சொல்லித் தரமாட்டோம் என்று கூறி விட்டார்களாம். அதனால் தனக்கு விருப்பமில்லாத பார்சி மொழியை எடுத்துப் படித்தார் அம்பேத்கர்.

பார்ப்பனர்கள் இவ்வளவு இடையூறு செய்துள்ளார்கள் என்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு கிட்டாது என்பதால் இப்பொழுது அவரது பெயர்ப் பிரச்சினையை கெட்டியாகப் பிடித்துள்ளார்கள். அதாவது அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களிடம் மிகவும் பிரியமாக இருந்ததால் அதன் நன்றி உணர்ச்சியாக அம்பேத்கர் அவர்களே தனக்கு அந்த ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டுள்ளார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் தனஞ்செய்கீர் அவர்களது நூலிலுள்ள தகவலே அதன் புரட்டை வெளிப்படுத்துகிறது. அதாவது பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்பதாகும். அம்பாவடே என்பது அவரது ஊரின் பெயர். கர் என்பது அவரது தாயாரின் குடும்பப் பெயர். அந்த இரண்டையும் சேர்த்து அம்பாவடேகர் என்று பெயரை பள்ளியில் சேர்க்கும்போது பதிவு செய்துள்ளார்கள். பணியில் ஒழுங்கில்லாத சோம்பேறியான பார்ப்பன ஆசிரியர் அந்தப் பெயரை பள்ளி பதிவேட்டில் அம்பேத்கர் என்று எழுதிவிட்டார். இப்படித்தான் அண்ணல் அம்பேத்கருக்கு அந்தப் பெயர் வந்தது.

இதனை அப்படியே தலைகீழாகப் புரட்டி அம்பேத்கரே நன்றியுணர்ச்சியின் காரணமாக அம்பேத்கர் என்ற தனது ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டார் என்று எழுதி பார்ப்பன ஆசிரியர்கள் அம்பேத்கரின் கல்விக்கு செய்துவந்த இடையூறுகளை மறைக்கப் பார்க்கிறார்கள். அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அமபேத்கருக்கு உதவி செய்ததாகச் சொல்லும் அந்த ஆசிரியரின் வாரிசுகள் இன்றைக்கு இருப்பார்கள் அல்லவா? அல்லது அம்பேத்கர் என்பது பார்ப்பன இனத்தவர் வைத்துக் கொள்ளுகின்ற பெயராக இருந்தால் மற்றவர் யாராவது அந்தப் பெயரில் இருப்பார்கள் அல்லவா?

தமிழகத்தில்தான் தந்தை பெரியார் இயக்கத்தின் சாதனையாக எவரும் தன்னுடைய பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொருவரும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் வால் மாதிரி தங்கள் ஜாதியை ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த வாலை வைத்து அவர்கள் என்ன ஜாதி என்பதனைக் கண்டு பிடித்து விடலாம்.

ஆனால் மகாராஷ்டிராவில் ஒரு பார்ப்பனர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லையே ஏன்?

மகாராஷ்டிராவில் உள்ள பார்ப்பனர்களின் பெயர்கள் சில:

1) பட்னவிஸ் (தேவேந்திர பட்னவிஸ்)

2) கட்கரி (நிதின் கட்கரி)

3) மகாஜன் (பிரமோத் மகாஜன்)

4) தேசாய் (மொரார்ஜி தேசாய்)

5) ஹெட்கேவர் ( ஆர்எஸ்எஸ் தலைவர்)

6) கோல்வால்கர் (குருஜி கோல்வால்கர்)

7) சவர்க்கர் (வீரசவர்க்கர்)

8) கோட்ஷே (நாதுராம் கோட்ஷே)

9) திலக் (பாலகங்காதர திலகர்)

10) ரானடே

11) டென்டுல்கர்

12) மங்கேஸ்கர்

13) ஜோஷி

14) குல்கர்னி

15) பபட்

16) நட்கர்னி

17) ஷர்போத்தார்

18) ஆப்தே

19) ஷர்தேசாய்

20) பட்கே

21) தேஷ்பான்டே

22) தேவ்ரஸ்

23) தாக்கரே

இவையெல்லாம் உதாரணம். இதுபோல் நூற்றுக் கணக்கான பெயர்களில் பார்ப்பனர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த நூற்றுக் கணக்கான பெயர்களில் ஒருவர் கூட அம்பேத்கர் என்ற பெயரில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. அம்பேத்கர் என்பது பார்ப்பனரின் பெயர். அதனை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக வைத்துக் கொண்டுவிட்டார். அதனால் பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்ற பிரச்சாரத்தினை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருமேயானால் இந்தக் கேள்விக்கு விடையளித்து விட்டு அதற்குப் பிறகு அந்தப் பிரச்சாரத்தினைச் செய்யட்டும்

தோழர் திருக்குமரன் கணேசன் அவர்களின் பதிவு.

https://m.facebook.com/story.php?story_fbid=341082819632048&id=100011909986101

குடமுழுக்குனா என்ன அத ஏன் செய்றானுங்கனு தெரியுமா?

*கோயில் கும்பாபிஷேகம்* - குடமுழுக்குனா என்ன அத ஏன் செய்றானுங்கனு தெரியுமா?

''த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே..''
-பாஞ்சாராத்ர ஆகமம்

பல ஆசார அனுஷ்டானங்கள் அடிப்படையில் விக்கிரகத்தில் பகவானை இருத்தி வைத்திருக்கிற.. இந்த புனித கோயிலில் பஞ்சமனோ சூத்திரனோ ஒரு அடி எடுத்து வைத்தால் அனுஷ்டானம் கரைப்பட்டு பகவன் விக்கிரகத்தை விட்டு போய் விடுவார்..

அப்படி தவறி பஞ்சமனோ சூத்திரனோ நுழைந்து விட்டால் அந்த தீட்டை கழிக்க சம்ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்..
அதாவது சம்ப்ரோக்ஷணம் என்னும் கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்யவேண்டும்..

புது கோயில் கட்டினாலோ அல்லது புணரமைப்பு பணி நடந்த பின்னோ கோயிலில் ஏன் குமாபிஷேகம் செய்யப்படுகின்றதென்றால் இதுவரை அங்கு வேலை செய்த பார்ப்பனரல்லதோரின் தீட்டை கழிப்பதற்கே..

அந்த கும்பாபிஷேகம் செய்த பின் பார்ப்பனரல்லாதோர் கருவறையினுள் அனுமதிக்கப்படுவதில்லை.. சூத்திரர் பஞ்சமர் கோயிலினுள் அனுமதிக்கப்படுவதில்லை.