Sunday, February 11, 2018

அறநிலைய துறை - அவதூறும் பதிலும்

Vinod kumar
Via facebook
2018-02-11

1) அறநிலைய துறைக்கு முன் இதே குடும்பங்களிடம் தானே இருந்தன.. மக்கள் .. அப்போது அமைத்த கல்வி சாலை மருத்துவமனை எத்தனை ? வெள்ளையர் ஆட்சிக்கு முன்பும் வெள்ளையர் ஆட்சியிலும் வந்த பஞ்சங்கள் எத்தனை .. எத்தனை சொத்துக்கள் பகிர்தளிக்கப்பட்டன ?

2) தில்லை கோவில் 34000 வருமானம் காட்டப்பட்டது.. அறநிலைய துறைக்கு பின் 1.5 கோடி... ஏன்?

3) சிலை கடத்தலில் கைது செய்யப்பட்டது யார்....?

4) 10 கோடி கொடுத்து வரலாறு படித்தவர் கொண்டு ஆய்வு செய்ய இயலும் என்றால் தொகுதி மக்கள் தாங்களாகவே சாலை போடலாம் பலன் கட்டலாம்.. எல்லாம் செய்யலாமே அய்யா.. அப்புறம் அரசு ஏன் தேவை ? ஒரு அரசு துறைக்கு இருக்கும் சட்ட ரீதியான அதிகாரம் தனி நபருக்கு கிடையாது...

1840,40,00,00 இப்படி கிபோர்டில் இருக்கு என்று எதையாவது பெரிய எண்ணாக போட்டு படம் காட்டியது 10 வருட பழைய டெக்னீக்..

தமிழக மக்கள் தொகை 7 கோடி.. ரேஷன் கணக்குப்படி.. இதில் 80% இந்துக்கள் என்றால் 5.6 கோடி..  இதில் கோவிலுக்கு வருவர் 10%   இது எல்லா மதங்களும் பொருந்தும்...

கிட்டத்தட்ட ஒவ்வொருவதும் கோவிலுக்கும் மட்டும் சராசரியாக 5000 செலவழித்து கணக்கு வருகிறது..

4 பேர் குடும்பம் 20000 கோவிலுக்கு மட்டும் போக்குவரத்து இல்லாமல். செலவ் செய்கின்றனராபி?

https://en.m.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_union_territories_by_GDP_per_capita

அதிலும் போட்டோஷாப்பிலும் இந்தியா முழுமையும் ஓட்டளித்த போது.. இங்கு கிடைத்தது..  3 %வாக்கு அதுவும் இங்கு பாணி பூரி விற்றவன் போட்டதையம் சேர்த்தி ..

இன்னம் நன்கு முயற்சி செய்யவும்..

ஆப்பாயில் பதிவை 10 பக்கம் எழுதினால் அது உண்மையாகிவிடுமா ?

இதை எழுதிவரை மிரட்டுறங்கள....
இவர் ஒன்று தெரியாமல் எழுதியிருந்தால் வரலாறு படிக்கவும்...
இல்லை வாங்கின  காசுக்கு கூவி இருந்தால்.. ரொம்ப கூவுறார் ஆனா சத்தம் இருக்கும் அளவுக்கு விஷயம் இல்லை..

https://m.facebook.com/story.php?story_fbid=1996780730337448&id=100000166225620

***************

Kumar kandasamy
Via facebook
2018-02-11

Maridhas M மிரட்டப்பட்டிருக்கிறார்.
ஏன்? ஏன்? ஏன்?
இந்தப் பதிவிற்காகத்தான்.

அறநிலைய துறையின் 60  ஆண்டு நிலை  தாலுகா ஆபிஸ்  மைக்கூடு
யார் வேண்டுமானாலும் தோய்க்கலாம்
சம்மதம் தானா

--------------------------------------------------------------------

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து - ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது???? என்ன தீர்வு காணவேண்டும்???? {கேள்வி:சக்தி , கணேஷ்... இன்னும் சிலர்}

சில குட்டி தகவல்களைச் சொல்லிவிட்டு நான் கேட்க வந்ததைக் கேட்கிறேன்:

10 ஆம் நூற்றாண்டில் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ராஜா ராஜா சோழன் 17வகை வைரங்கள் முத்துகளை மட்டும் அல்லாமல் பல கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை அளித்தான். திருவெற்றியூர் கோவிலுக்கு தங்கத்தால் ஆன கதவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது அத்துடன் பூஜைக்கு தேவையான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை.

நான் படித்தவரை எனக்குத் தெரிந்து இந்து கோவில்களின் பெரும்பாலான பெரும் கோவில்கள் (தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000க்கும் மேல் இருக்கும் நிர்வாக ரீதியாகப் பெரிய கோவில்கள்) அனைத்துக்கும் தங்கத்தால் ஆன  பூஜை சாமான்கள் தான் இருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த நன்கொடைகளுக்கு ஆதாரங்கள் தேடினால் தலை சுற்றுகிறது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1250களில் கொடுத்த நன்கொடைகள் மட்டுமே சில ஆயிரம் கோடி பெறுமானம் ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அலாவுதீன் கில்ஜி  தளபதியாக இருந்த மாலிக் கபூர் தாக்கி அதில் இருந்த பல ஆயிரம் செல்வங்களை கொள்ளை அடிக்க - அவனை விரட்டி அடித்து மீண்டும் நமது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டி எழுப்பியது நாயக்கர்கள் தான். நன்கு புரிய வேண்டும் வைணவமும் சைவமும் இரண்டும் சமமாக நிற்கும் இடம் சங்கம் வளர்த்த மதுரையைச் சுற்றி கோவில்பட்டி வரை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றன இந்து ஆலயங்கள். மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்து கொண்டாட்டங்கள் தொட்டும் அனைத்துமே மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைத்துவிட்டுச் சென்றனர் நமது முன்னோர்கள்.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் மீனாட்சி அம்மன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் , மதுரை கள்ளழகர் என்று இந்த மூன்று கோவிலுக்கு அவர் வழங்கிய பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆபரணங்களுக்குக் குறிப்பு மட்டும் தான் அதை இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியாது ராமேஸ்வரம் கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் மூன்று முறை அவர் எடைக்கு நிகராக தங்கம் வழங்கியதாகத் தகவல்.

அய்யா இந்த பத்மநாபன் கோவிலில் கண்டிபிடிக்கபட்ட 1லட்சம் கோடி மதிப்பிலான தங்கள் புதையல் எல்லாம் வெறும் 0.001% கூட கிடையாது இந்த நாட்டில் இந்து கோவில்களின் செல்வச் செழிப்பில். இந்த பத்மநாபன் கோவில் இன்று தான் கேரளாவில் இருக்கலாம். அன்று நிர்வாகம் இங்கே இருந்து தான் இருந்தது. அந்தச் சின்ன கோவிலுக்கே 1லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நாம் தங்க வைர நகைகளாகக் கண்டெடுக்க முடிகிறது என்றால் எங்கள் மதுரை மீனாட்சிக்கு மதுரையே சொத்து தானே.

சிவனடியார்களுக்கு 12 ஜோதிலிங்க தளங்களில் முதலாவதாக இருந்த சோமநாதர் ஆலயத்தை தாக்கி அதைத் தொடர்ந்து சூறையாடி அதில் இருந்த பல லட்சம் கோடி பதிப்பிலான செல்வங்களை 17முறை கொள்ளை அடித்தான் கஜினி முகமது. அவன் ஒன்றும் நாடு பிடிக்கவோ இல்லை எதிரிகளுடன் சண்டை போடவோ இங்கே வரவில்லை. கொள்ளை அடிக்கத் தான் வந்தான் அடித்தான். {ஆனால் வெக்கமே இல்லாமல் நாம் வரலாற்றில்அவனை மாவீரன் என்று படித்தோம். இதில் படத்தின் தலைப்பு வேறு கஜினி.} ஒவ்வொரு முறையும் பல லட்சம் கோடி செல்வங்களைக் கொள்ளை

இதை ஏன் கூறுகிறேன் என்றால் : கஜினி ஒரே ஒரு முறை மட்டும் அடித்த கொள்ளையின் மதிப்பில் வெறும் தங்கத்தை மட்டும் கணக்கிட்டாலே சுமார் 3000கிலோ தங்கம் என்று குறிப்புகள் கூறுகின்றன. அப்போது மற்றவை மதிப்பு???? அப்போது 17முறை எவ்வளவு கொண்டு போயிருப்பன????இது ஒரு சேம்பில்... அடுத்து வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் தந்திரமாக கொள்ளை அடிக்கும் வேலைத் தொடர்ந்தது.

இப்படி இங்கே ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.
-----------------------------------------------------------

நிறுத்துங்கள் போதும் இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு. இப்போது அதுக்கென்ன?

ஏறக்குறைய 36,488 கோயில்கள், 56 மடங்கள் மற்றும் மடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன இவை அனைத்தையும் இந்து அறநிலை துறை என்ற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். காரணம் அந்தச் சொத்துக்கள் சில தனி நபர் குடும்பங்கள் மட்டும் சாப்பிட்டு அனுபவித்து வருவதாக வந்த பிரச்சனை. (இந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசு கஜானாவை நோக்கி திருப்பினர்.)

ஆண்டு வருவாய் சராசரியாக 55 கோடி என்று கணக்கு காட்டுகிறது நமது தமிழ் நாடு இந்து அறநிலை துறை.

இதைப் படிக்கும் உங்கள் அனைவரையும் நான் நியாயமாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. கொஞ்சம் மனசாட்சிக்கு கட்டுபட்டு பதில் கூறுங்கள் திருமலை திருப்பதிக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா சுமார் 1000கோடி. ஆனால் தமிழகத்தில் 36,488 கோயில்கள் மொத்த வருமானம் 58கோடி தானா???? இதை நம்பினால் ஒன்று நான் மனநிலை சரி இல்லாதவன்- இல்லை நம்மை பைத்தியக்காரனாக இந்த இந்து அறநிலையத்துறை அரசு அதிகாரிகள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.

மதுரை அருகே மடப்புறம் காளியம்மன் கோவில் இறுக்கு - அங்கே நீங்களே போங்க ஒரு சர்வே எடுங்கள் அந்தச் சின்ன கோவிலுக்கு மட்டும் தாராளமாக வாரம் சில லட்சம் வருமானம் உண்டு. அப்படி என்றால் மொத்த இந்தியாவையும் கவர்ந்து இழுக்கும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் வருமானம் ?????

அதாவது இவனுக காட்டுற கணக்குபடி பார்த்தால் ஒரு கோவிலின் ஆண்டு வருமானம் 13703ரூபாய். அதாவது தினமும் ஒரு கோவிலின் வருமானம் 37ரூபாய்.

சத்தியமா நம்புங்கள் ஒரு கோவிலுக்கு 37ரூபாய் தான் தினமும் வருமானம் வருகிறது. மீண்டும் கூறுகிறேன் 37ரூபாய்!!!!

நீங்களும் நானும் பைத்தியக்காரன் - இந்தக் கணக்கு காட்டும் அறநிலையத்துறை என்ற கழகத்தின் உடன்பிறப்புகளின் வீட்டு நாய்க்குட்டியாக செயல்படும் அதிகாரிகள் எல்லாரும் புத்திசாலிகள்?????

இதை விட இந்த நாட்டில் வேறு ஒரு நாசகரமான செய்தல் உண்டா?????இதை எல்லாம் நம்பினால் உங்களை விட மட சாம்பிராணி வேறு ஒருவன் கிடையாது. திமுக காரனுக்கு எல்லாம் நலல் சாவே வராது. சிவன் கோவில் சொத்து அடித்து பிழைப்பு நடத்தி இன்று பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கும் இந்த திமுக கருணாநிதி வகேரா அனைவரையும் விசாரணை வட்டத்தில் கொண்டு வரவில்லை என்றால் இந்த அநியாயத்திற்கு ஒரு தீர்வே கிடைக்காது.

ஒரு சின்ன கணக்கு மட்டும் கேளுங்கள் :

ஒரு கோவிலுக்கு இன்றைய மதிப்பில் சராசரியாக 5லட்சம் வருமானம் என்று வைத்தால் கூட ஆண்டுக்கு 1824,40,00,000... அதாவது சுமார் 1824கோடி வருமானம் பத்தர்கள் காணிக்கை மூலமே காட்டமுடியுமே. இது தவிர கோவில் சொத்துக்கள் உண்டு. அதை வாடகைக்கு விடுவது முதல் ஒத்திக்கு விடுவது வரை அதன் மூலம் வருமானம் என்றாலும் கட்டாயம் இந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 10,000கோடி வருமானம் மிக எளிதில் ஈட்டலாம். மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி இருக்கும் பல ஆயிரம் கடைகளை முறையாக வழூல் சேந்தாலே 1000கோடி வருமானம் எல்லாம் மிக சாதாரணம்.

எனவே இந்த வருமானங்கள் மட்டும் அல்லாமல் மடங்களுடைய சொத்துக்கள்?????

இந்தச் சொத்து வருமானத்தைக் கொண்டு எத்தனைப் பள்ளிகள் நடத்தலாம் ! எத்தனை ஏழை இந்து குழந்தைகளுக்கு உதவலாம்???? எத்தனை ஆலயங்கள் கட்டலாம்???? கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு கிருஸ்தவ மக்களுக்கும் , ஒரு இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கும் உரிமை தானே இது????? அட வருமானத்தை எடுத்து சமய பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து அனைத்துக் குழந்தைகளுக்கும் வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் வேத பள்ளிகள் ஆரம்பிக்கலாமே!!!

இது என்ன நியாயம்???? குறைந்த பட்ச நியாயம் கூட கிடையாது இது. முழுக்க திட்டமிட்டு கொள்ளை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் கொள்ளைகளில் மிக மிக பெரிய கொள்ளை இது என்று தாராளமாக கூறலாம்.
------------------------------------------------------------------

இதில் கொஞ்சம் கூடச் சகித்து கொள்ள முடியாத இன்னொரு அநியாயம் வெகுஜன மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் மாணவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். அது

உலகத்தில் உள்ள அனைத்துப் பாரம்பரியம் மிக்க புராணகாலத்து வழிபாட்டுத் தளங்கள் எல்லாமே முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வயது 1500 முதல் 2000வருடம் மேல் பழையவை. ஆகையால் தீவிரமாக அதன் கட்டிட அமைப்பைக் கண்காணிக்க வேண்டும். சரிதானே.

SCTNH - saudi commission for tourism and national Heritage மூலம் சென்ற ஆண்டு சவுதி அரசு வரலாற்று முக்கியமான 8 மசூதிகளை மீண்டும் சீரனமைகும் பணியை அறிவித்தது. இது போல் உலக நாடுகள் அனைத்துமே அவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தளங்கள் அனைத்தையும் restore செய்யும் வேலையை ஆக முக்கியமான பணியாக செய்வர்.

காரணம் அவை தான் அவர்கள் வரலாறு - அவை தான் அவர்களின் முன்னோர் ஆன்மவியல் வெளிப்பாடு. {ஆயிரம் குறைகள் சமூகத்தில் இருந்தாலும் அது அனைவருக்குமான சொத்து} அதை அதே உணர்வை வெளிப்படுத்தும் விதமாக - அதன் ஆன்மாவை அப்படியே மீண்டும் உயிர்பெறச் செய்யும் வேலை தான் Restoration.

இதற்கு உங்களுக்கு வரலாறு மட்டும் அல்ல archaeology , anthropology,paleontology,art என்று துறை சார்ந்த அறிவு மட்டும் அல்ல - அதையும் தான் அந்தப் புனிதமான பழமையான கட்டிடங்களை , பழமையான பொருட்கள், கல்வெட்டுகள், குறிப்புகளைக் காதலிக்கும் குணம் வேண்டும்.

அப்படி கோவில்களை சீரமைக்கும் பணி இங்கே எப்படி இருக்கு??

கோவில் கட்டட அமைப்பில் இடைவெளி விழுந்திருக்கு அதில் சிமின்ட் வச்சு பூசுரானே இவன் எல்லாம் நல்லா இருப்பானா???? பாரம்பரியம் மிக்க கோவில்களில் இப்படி ஏற்படும் சிதைவுகளை உரிய ஆய்வாளர்கள் கொண்டு ஆய்வு செய்து தக்க சீரமைக்கும் பணி செய்யுங்கடா என்றால் - சிமின்ட் வச்சு பூசுரேயே நீ எல்லாம் எதற்கு உயிரோட இருக்க???

History Tv அப்படியென்று ஒரு டீவி வரும் அதில் "king of Restoration" அபப்டின்னு ஒரு புரோகிராம் இரவு 9மணி அளவில் போகும். அதை கொஞ்சம் பாருங்கள் சின்ன சின்ன 100வருடம் பழமையான பொருளுக்கே அவ்வளவு மெனக்கெட்டு அதை அந்த காலகட்டத்தில் இருபது போலவே Restoration செய்வர். அப்படி உலகத்தில் Restoration என்பது மிக நுட்பமான அதி முக்கயமான ஒன்றாக இருக்க இங்கே நம்ம அறநிலையத்துறை அதிகாரிகள்???? நீங்கள் எல்லாம் எப்படி முறையாக பயிற்சி பெற்று வருபவர்கள் தானே????

உங்களக்கு என்ன பயிற்சி தரங்க என்று எனக்குப் புரியவில்லை. எப்படி திமுக காரனிடம் சலாம் போடுவது. அவனைத் தாஜா பண்ணி எப்படி கோவில் சொத்தை திருடலாம் என்றா பயிற்சி தரங்க . இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.

-----------------------------------------------------------

இப்போது அவசியம் செய்யவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால்:

கருணாநிதி 1967முதல் ஆட்சிக் காலத்தில் இருந்து அவர் கடைசி ஆட்சிக்காலம் (அதிமுக ஆட்சியையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்) வரை எந்த எந்தச் சொத்துக்கள் எப்படிக் கைமாறின எங்கே யார் விற்றார் யார் எவ்வளவுக்கு வாங்கினார் என்று மொத்த சொத்து விசாரணையும் தனியாக சிபிஐ மூலம் நடத்த வேண்டும் என்பது தான் எனது முதல் வேண்டுகோள்.

கேள்வி கேட்பாரற்ற கோவில் சொத்துக்களை இடம் கண்டு , அதைப் பட்டா மாற்றி அதை விற்று கோடி கோடியாக கவுன்சிலர் முதல் கருணா வரை அனைவரும் கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவது தான் முழு நேரம் வேலையாகக் களத்தில் இந்த 60வருடம்- ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு ஊழியர்களைக் கையில் வைத்துக் கொண்டு சிவன் சொத்தை திருடியது தான் இவர்கள் செய்த முதல் வேலை. எனவே நீதி விசாரணை வேண்டும்.

மக்கள் சொத்தையே மிரட்டி உருட்டி வாங்கி ரவுடி தனம் செய்த இந்தக் கழக ஆட்சியர்கள் - கோவில் சொத்தையா விட்டு வைப்பார்கள்??????? நான் 100% நம்புகிறேன் இங்கே பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை கழக உடன்பிறப்புகள் திருடி இருக்கும். அதற்கு நீதிவிசாரணை தேவை. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை. அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன் உடனடியாக அனைத்து இந்துக்களும் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க ஒன்றுபடுங்கள்.

அனைத்துக் கோவில் சொத்துகளையும் - திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த சொத்து பரிமாற்றங்களையும் ஒவ்வொரு கிராமம் , நகரம் , ஊராய்சி விடாமல் புலன் விசாரணை அமைக்கவேண்டும் என்று கேட்டு கொள்வேன்.

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு இங்கே உணர்வை தூண்டி பேசி திரியும் முட்டாள்கள் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். அது

"ஒரு சமூகத்தின் மக்கள் பற்றிய வரலாற்று விவரங்களை எதனை கொண்டு உலக தொல்பொருள் ஆய்வாளர்கள் - வரலாற்று ஆய்வாளர்கள் வெளிபடுத்துவார்கள் தெரியுமா???? அந்த பண்டைய மக்கள் மொழி , அவர்கள் சமூக பழக்க வழக்கங்கள், ஆட்சியாளர்கள் ஆட்சி முறை , உணவுகள் இவைகளை தாண்டி - அவர்களின் தெய்வ வழிபாட்டு முறைகளின் மூலம் தான் அந்த மக்களின் பழமையும் நாகரீகமும் உலகத்திற்கு வெளிபடுத்துவர் archaeology , anthropology,paleontology என்ற துறைகளை சார்ந்தவர்கள் இதை தான் தேடுவர். ஆக இங்கே இருக்கும் பழமையான கோவில்கள் சித்திரங்கள் பண்டைய மக்களின் வாழ்வியல் அடையாளங்களை இங்கே பாதுகாக்க வக்கு இல்லாத நீங்கள் ஹார்வார்டு  பல்கலைகழகத்தில் போய் என்னத்த தேடு போறேங்க????? அரசியல் மொழி அரசியல் செய்றேங்க வேற எந்த எழவும் இல்லை இந்த ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு என்று அடிக்கும் கூத்தில்.

ஏன் உங்கள் மாநிலத்தில் வரலாறு படிக்கும் மாணவர்கள் இல்லையா. அவனிடம் 10கோடி கொடுத்து புதிய தொல்லியல் துறைக்கு தேவையான நவீன கருவிகள் மூலம் உங்கள் பண்பாட்டை நீங்களே தேட வேண்டியது தானே?????? வெக்கமே இல்லையா உங்கள் யாருக்கும்????? இங்கே சிலை முதல் அனைத்தையும் திருடி வித்து தின்ற காசில் கொஞ்சம் நன்கொடை கொடுத்து அமெரிக்காவில் போய் அடையாளம் தேடுகிறாய உன்ன எதை கொண்டு அடித்து திருத்துவது. அந்த பல்கலைகழகம் ஆய்வாளர்கள் இங்கே வந்து இங்கே ஆய்வு செய்துவிட்டு சிலை எல்லாம் திருடிடாங்கே , பழைய பாரம்பரியமிக்க இடம் எல்லாம் பராமரிக்காம விட்டுடு எத தேடி எங்க பல்கலைகழகம் வந்தேங்க நீங்கள் எல்லாம் என்ன பைத்தியமா என்று கேட்பானே????? அப்போ "கல் தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடிங்க" அப்டின்னு அவனிடம் சொல்லாதா - கேவலாமா சிரிப்பான்".

இன்னும் கொஞ்ச நாள் நீ திமுக என்ற கட்சியை நம்பினே "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது ஈவே ராமசாமி பெரியார்னு கதை சொல்லுவான்" காத்திரு. ஏன் என்றால் இங்கே இவனுக தானே எல்லமே செய்தாணுக. இவனுக இல்லைனா எதுமே இல்லேன்னு சொல்லி திரியுரானுக. எனவே இவனுகளை இன்னும் எத்தனை நாள் நாம் நம்புவோம் என்று நானும் பார்க்கிறேன்.

{இன்று இஸ்லாமியராக , கிறிஸ்தவராக பலர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் இது தான் முன்னோர் அடையாளம். எனவே இது ஒட்டுமொத்த மக்களும் ஒன்று சேர குரல் கொடுக்கவேண்டிய ஒன்று.}
------------------------------------------------------------

இறுதியாக :

2014ல் மோடி ஆஸ்திரேலியா பயணத்தின் போது தமிழ் நாட்டின் சோழர்கள் காலத்து 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாதீஸ்வரர் சிலை இன்றைய மதிப்பு சுமார் 180கோடி. அந்தச் சிலையை மட்டும் சில ஆயிரம் மதிப்பு உள்ள சிலைகளை National Gallery of Australia (NGA) இருந்து மோடி மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டு வந்தார். எப்படி அங்கே ?????

இது வரை நடந்த கொள்ளைகள் கூட எதோ மனசு வலி தரும் செய்தி - இனி நடக்காது பாதுகாக்கலாம் என்றால் ஆனால் இந்தத் தெய்வங்களின் சிலை திட்டு தாங்க முடியாத கொடுமை.

கோவிலின் சிலைகளையும் திருடிக் கடத்திவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு சிலையை வைத்து கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாமல் திருடுவது மட்டுமே கழகங்களின் கொள்கை என்று இந்தத் திராவிட கழகங்கள் வேலை செய்ய - எவன் நாசமா போன எனக்கென்ன எனக்குத் தேவை காசு, லஞ்சம், ஊழல். அதைக் கொடுத்தால் எவன் காலையும் நக்கிப் பிழைப்பு நடத்துவேன் என்று திரியும் அரசு ஊழியர்கள் என்ற கேடுகெட்ட கூட்டம் ஒன்று அதுவும் சேர்ந்து கோவிலைக் கரையான் கூட்டம் போல் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நாசம் - சர்வ நாசம் செய்வது என்ன விதம் சரி?

மதுரை கிராமத்து பெண்கள் குரலில் சொன்னால் "சாமி சிலையை திருடிக் கடத்தி விற்று காசு தேடும்- சிவன் கோவில் சொத்தைத் தின்று வாழும் உன் குடும்பம் உருப்படுமா? உனக்கெல்லாம் நல்லசாவு வருமா?? உன் தலைமுறை உருப்படுமா???? உன் வாரிசுகள் வெளங்குமா???? இந்த சாமி சிலை திருடி திரியும் அறநிலை துறை அரசு ஊழியர்கள் ஆரம்பித்து கழக உடன்பிறப்புகள் வரை எவன் எல்லாம் இதில் உடந்தையோ அவனை எல்லாம் தூக்கில் தொங்கவிடவேண்டும்".

முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் இன்றைய திடீர் போராளி ஐநா புகழ் திருமுருகன் காந்தி முதல் செபாச்டீன் என்றால் பெயரைச் சீமான் என்று மாற்றிக் கொண்டு தமிழன் இந்து இல்லை என்று 2005களில் தெய்வநாயகம் , சற்குணம் போன்றவர்கள் பரப்பிய அதே பல்லவியை தமிழன் என்று பிரிவினை பேசி பரப்பும் இந்த ஓநாய் வரை எந்த போராளி குரல் கொடுப்பான்?????

எப்படி குரல் கொடுப்பான்???? இங்கே இருக்கும் ஒரு டஜன் போராளி இயக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இந்து மத எதிர்ப்பு தான் - அனைவரையும் உருவாக்கி விட்டது திக என்ற பெரியாரிய கூட்டம் தானே. பின்ன எப்படி குரல் கொடுப்பான்.

நான் மாரிதாஸ் நேரடியாகக் கேட்கிறேன் உங்கள் அனைவரையும் :

இவ்வளவு பட்டவர்த்தனமாக கொள்ளை அடித்துவிட்டு - பிரசன்னா என்ற திமுக காரனை விட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை அவமானமாகப் பேசவும் விடுகிறான் திமுக காரர்கள் என்றால் யார் கொடுத்த திமிறு இது????? ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்று கேள்வி கேட்டால் " அது திமுக கொள்கைக்கு எதிரானது" என்று வெளிப்படையாகக் கூறுவான் என்றால் என்ன திமிர் இவர்களுக்கு????

ஆகா கோவில் செல்வத்தைக் கொள்ளை அடித்தோம் , கோவில் சொத்துக்களை கேட்பார் இல்லாமல் விற்றுத் தின்றோம் , வரும் வருமானத்தைக் கணக்கு வழக்கு இல்லாமல் அதிகாரிகளும் திராவிட கழக கட்சிக்காரர்கள் வீட்டுக் கஜானாவுக்கு அனுப்பினோம் , மிச்சம் இருக்கிற கோவில் பராமரிப்பு என்ற பெயரில் கோவில் வளாகங்களையும் அதையும் கெடுத்து குட்டிசொராக்கினோம் என்றால் - போதாத குறைக்கு இந்துக்களை அவமானமாகவும் பேசுவோம். அடா அடா....

இனி நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம் ???????????

நன்றி
-மாரிதாஸ்Maridhas M மிரட்டப்பட்டிருக்கிறார்.
ஏன்? ஏன்? ஏன்?
இந்தப் பதிவிற்காகத்தான்.
--------------------------------------------------------------------

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்து - ஆங்காங்கே இந்து கோவில்களில் ஏற்படும் தீவிபத்துகள். என்ன தான் நடக்கிறது???? என்ன தீர்வு காணவேண்டும்???? {கேள்வி:சக்தி , கணேஷ்... இன்னும் சிலர்}

சில குட்டி தகவல்களைச் சொல்லிவிட்டு நான் கேட்க வந்ததைக் கேட்கிறேன்:

10 ஆம் நூற்றாண்டில் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ராஜா ராஜா சோழன் 17வகை வைரங்கள் முத்துகளை மட்டும் அல்லாமல் பல கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை அளித்தான். திருவெற்றியூர் கோவிலுக்கு தங்கத்தால் ஆணா கதவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது அத்துடன் பூஜைக்கு தேவையான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை.

நான் படித்தவரை எனக்குத் தெரிந்து இந்து கோவில்களின் பெரும்பாலான பெரும் கோவில்கள் (தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000க்கும் மேல் இருக்கும் நிர்வாக ரீதியாகப் பெரிய கோவில்கள்) அனைத்துக்கும் தங்கத்தால் ஆணா பூஜை சாமான்கள் தான் இருந்தன. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த நன்கொடைகளுக்கு ஆதாரங்கள் தேடினால் தலை சுற்றுகிறது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1250களில் கொடுத்த நன்கொடைகள் மட்டுமே சில ஆயிரம் கோடி பெறுமானம் ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அலாவுதீன் கில்ஜி  தளபதியாக இருந்த மாலிக் கபூர் தாக்கி அதில் இருந்த பல ஆயிரம் செல்வங்களை கொள்ளை அடிக்க - அவனை விரட்டி அடித்து மீண்டும் நமது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டி எழுப்பியது நாயக்கர்கள் தான். நன்கு புரிய வேண்டும் வைணவமும் சைவமும் இரண்டும் சமமாக நிற்கும் இடம் சங்கம் வளர்த்த மதுரையைச் சுற்றி கோவில்பட்டி வரை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றன இந்து ஆலயங்கள். மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்து கொண்டாட்டங்கள் தொட்டும் அனைத்துமே மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக அமைத்துவிட்டுச் சென்றனர் நமது முன்னோர்கள்.

கிருண தேவராயர் காலத்தில் மீனாட்சி அம்மன் , ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் , மதுரை கள்ளழகர் என்று இந்த மூன்று கோவிலுக்கு அவர் வழங்கிய பல ஆயிரம் கோடி சொத்துக்கள் ஆபரணங்களுக்குக் குறிப்பு மட்டும் தான் அதை இப்போது எங்கே இறுக்கு என்று தெரியாது ராமேஸ்வரம் கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் மூன்று முறை அவர் எடைக்கு நிகராக தங்கம் வழங்கியதாகத் தகவல்.

அய்யா இந்த பத்மநாபன் கோவிலில் கண்டிபிடிக்கபட்ட 1லட்சம் கோடி மதிப்பிலான தங்கள் புதையல் எல்லாம் வெறும் 0.001% கூட கிடையாது இந்த நாட்டில் இந்து கோவில்களின் செல்வச் செழிப்பில். இந்த பத்மநாபன் கோவில் இன்று தான் கேரளாவில் இருக்கலாம். அன்று நிர்வாகம் இங்கே இருந்து தான் இருந்தது. அந்தச் சின்ன கோவிலுக்கே 1லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நாம் தங்க வைர நகைகளாகக் கண்டெடுக்க முடிகிறது என்றால் எங்கள் மதுரை மீனாட்சிக்கு மதுரையே சொத்து தானே.

சிவனடியார்களுக்கு 12 ஜோதிலிங்க தளங்களில் முதலாவதாக இருந்த சோமநாதர் ஆலயத்தை தாக்கி அதைத் தொடர்ந்து சூறையாடி அதில் இருந்த பல லட்சம் கோடி பதிப்பிலான செல்வங்களை 17முறை கொள்ளை அடித்தான் கஜினி முகமது. அவன் ஒன்றும் நாடு பிடிக்கவோ இல்லை எதிரிகளுடன் சண்டை போடவோ இங்கே வரவில்லை. கொள்ளை அடிக்கத் தான் வந்தான் அடித்தான். {ஆனால் வெக்கமே இல்லாமல் நாம் வரலாற்று அவனை மாவீரன் என்று படித்தோம். இதில் படத்தின் தலைப்பு வேறு கஜினி.} ஒவ்வொரு முறையும் பல லட்சம் கோடி செல்வங்களைக் கொள்ளை

இதை ஏன் கூறுகிறேன் என்றால் : கஜினி ஒரே ஒரு முறை மட்டும் அடித்த கொள்ளையின் மதிப்பில் வெறும் தங்கத்தை மட்டும் கணக்கிட்டாலே சுமார் 3000கிலோ தங்கம் என்று குறிப்புகள் கூறுகின்றன. அப்போது மற்றவை மதிப்பு???? அப்போது 17முறை எவ்வளவு கொண்டு போயிருப்பன????இது ஒரு சேம்பிள். அடுத்து வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் தந்திரமாக கொள்ளை அடிக்கும் வேலைத் தொடர்ந்தது.

இப்படி இங்கே ஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும் வரலாறு இருக்கு.
-----------------------------------------------------------

நிறுத்துங்கள் போதும் இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் கோடி சொத்து இருக்கு. இப்போது அதுக்கென்ன?

ஏறக்குறைய 36,488 கோயில்கள், 56 மடங்கள் மற்றும் மடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன இவை அனைத்தையும் இந்து அறநிலை துறை என்ற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். காரணம் அந்தச் சொத்துக்கள் சில தனி நபர் குடும்பங்கள் மட்டும் சாப்பிட்டு அனுபவித்து வருவதாக வந்த பிரச்சனை. (இந்து கோவில்களின் வருமானம் மட்டும் அரசு கஜானாவை நோக்கி திருப்பினர்.)

ஆண்டு வருவாய் சராசரியாக 55 கோடி என்று கணக்கு காட்டுகிறது நமது தமிழ் நாடு இந்து அறநிலை துறை.

இதைப் படிக்கும் உங்கள் அனைவரையும் நான் நியாயமாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. கொஞ்சம் மனசாட்சிக்கு கட்டுபட்டு பதில் கூறுங்கள் திருமலை திருப்பதிக்கு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா சுமார் 1000கோடி. ஆனால் தமிழகத்தில் 36,488 கோயில்கள் மொத்த வருமானம் 58கோடி தானா???? இதை நம்பினால் ஒன்று நான் மனநிலை சரி இல்லாதவன்- இல்லை நம்மை பைத்தியக்காரனாக இந்த இந்து அறநிலையத்துறை அரசு அதிகாரிகள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.

மதுரை அருகே மடப்புறம் காளியம்மன் கோவில் இறுக்கு - அங்கே நீங்களே போங்க ஒரு சர்வே எடுங்கள் அந்தச் சின்ன கோவிலுக்கு மட்டும் தாராளமாக வாரம் சில லட்சம் வருமானம் உண்டு. அப்படி என்றால் மொத்த இந்தியாவையும் கவர்ந்து இழுக்கும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் வருமானம் ?????

அதாவது இவனுக காட்டுற கணக்குபடி பார்த்தால் ஒரு கோவிலின் ஆண்டு வருமானம் 13703ரூபாய். அதாவது தினமும் ஒரு கோவிலின் வருமானம் 37ரூபாய்.

சத்தியமா நம்புங்கள் ஒரு கோவிலுக்கு 37ரூபாய் தான் தினமும் வருமானம் வருகிறது. மீண்டும் கூறுகிறேன் 37ரூபாய்!!!!

நீங்களும் நானும் பைத்தியக்காரன் - இந்தக் கணக்கு காட்டும் அறநிலையத்துறை என்ற கழகத்தின் உடன்பிறப்புகளின் வீட்டு நாய்க்குட்டியாக செயல்படும் அதிகாரிகள் எல்லாரும் புத்திசாலிகள்?????

இதை விட இந்த நாட்டில் வேறு ஒரு நாசகரமான செய்தல் உண்டா?????இதை எல்லாம் நம்பினால் உங்களை விட மட சாம்பிராணி வேறு ஒருவன் கிடையாது. திமுக காரனுக்கு எல்லாம் நலல் சாவே வராது. சிவன் கோவில் சொத்து அடித்து பிழைப்பு நடத்தி இன்று பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கும் இந்த திமுக கருணாநிதி வகேரா அனைவரையும் விசாரணை வட்டத்தில் கொண்டு வரவில்லை என்றால் இந்த அநியாயத்திற்கு ஒரு தீர்வே கிடைக்காது.

ஒரு சின்ன கணக்கு மட்டும் கேளுங்கள் :

ஒரு கோவிலுக்கு இன்றைய மதிப்பில் சராசரியாக 5லட்சம் வருமானம் என்று வைத்தால் கூட ஆண்டுக்கு 1824,40,00,000... அதாவது சுமார் 1824கோடி வருமானம் பத்தர்கள் காணிக்கை மூலமே காட்டமுடியுமே. இது தவிர கோவில் சொத்துக்கள் உண்டு. அதை வாடகைக்கு விடுவது முதல் ஒத்திக்கு விடுவது வரை அதன் மூலம் வருமானம் என்றாலும் கட்டாயம் இந்து கோவில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 10,000கோடி வருமானம் மிக எளிதில் ஈட்டலாம். மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி இருக்கும் பல ஆயிரம் கடைகளை முறையாக வழூல் சேந்தாலே 1000கோடி வருமானம் எல்லாம் மிக சாதாரணம்.

எனவே இந்த வருமானங்கள் மட்டும் அல்லாமல் மடங்களுடைய சொத்துக்கள்?????

இந்தச் சொத்து வருமானத்தைக் கொண்டு எத்தனைப் பள்ளிகள் நடத்தலாம் ! எத்தனை ஏழை இந்து குழந்தைகளுக்கு உதவலாம்???? எத்தனை ஆலயங்கள் கட்டலாம்???? கொஞ்சம் சிந்தியுங்கள். ஒரு கிருஸ்தவ மக்களுக்கும் , ஒரு இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கும் உரிமை தானே இது????? அட வருமானத்தை எடுத்து சமய பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து அனைத்துக் குழந்தைகளுக்கும் வேதங்கள் சொல்லிக்கொடுக்கும் வேத பள்ளிகள் ஆரம்பிக்கலாமே!!!

இது என்ன நியாயம்???? குறைந்த பட்ச நியாயம் கூட கிடையாது இது. முழுக்க திட்டமிட்டு கொள்ளை நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் கொள்ளைகளில் மிக மிக பெரிய கொள்ளை இது என்று தாராளமாக கூறலாம்.
------------------------------------------------------------------

இதில் கொஞ்சம் கூடச் சகித்து கொள்ள முடியாத இன்னொரு அநியாயம் வெகுஜன மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் மாணவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். அது

உலகத்தில் உள்ள அனைத்துப் பாரம்பரியம் மிக்க புராணகாலத்து வழிபாட்டுத் தளங்கள் எல்லாமே முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏன் என்றால் அதன் வயது 1500 முதல் 2000வருடம் மேல் பழையவை. ஆகையால் தீவிரமாக அதன் கட்டிட அமைப்பைக் கண்காணிக்க வேண்டும். சரிதானே.

SCTNH - saudi commission for tourism and national Heritage மூலம் சென்ற ஆண்டு சவுதி அரசு வரலாற்று முக்கியமான 8 மசூதிகளை மீண்டும் சீரனமைகும் பணியை அறிவித்தது. இது போல் உலக நாடுகள் அனைத்துமே அவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தளங்கள் அனைத்தையும் restore செய்யும் வேலையை ஆக முக்கியமான பணியாக செய்வர்.

காரணம் அவை தான் அவர்கள் வரலாறு - அவை தான் அவர்களின் முன்னோர் ஆன்மவியல் வெளிப்பாடு. {ஆயிரம் குறைகள் சமூகத்தில் இருந்தாலும் அது அனைவருக்குமான சொத்து} அதை அதே உணர்வை வெளிப்படுத்தும் விதமாக - அதன் ஆன்மாவை அப்படியே மீண்டும் உயிர்பெறச் செய்யும் வேலை தான் Restoration.

இதற்கு உங்களுக்கு வரலாறு மட்டும் அல்ல archaeology , anthropology,paleontology,art என்று துறை சார்ந்த அறிவு மட்டும் அல்ல - அதையும் தான் அந்தப் புனிதமான பழமையான கட்டிடங்களை , பழமையான பொருட்கள், கல்வெட்டுகள், குறிப்புகளைக் காதலிக்கும் குணம் வேண்டும்.

அப்படி கோவில்களை சீரமைக்கும் பணி இங்கே எப்படி இருக்கு??

கோவில் கட்டட அமைப்பில் இடைவெளி விழுந்திருக்கு அதில் சிமின்ட் வச்சு பூசுரானே இவன் எல்லாம் நல்லா இருப்பானா???? பாரம்பரியம் மிக்க கோவில்களில் இப்படி ஏற்படும் சிதைவுகளை உரிய ஆய்வாளர்கள் கொண்டு ஆய்வு செய்து தக்க சீரமைக்கும் பணி செய்யுங்கடா என்றால் - சிமின்ட் வச்சு பூசுரேயே நீ எல்லாம் எதற்கு உயிரோட இருக்க???

History Tv அப்படியென்று ஒரு டீவி வரும் அதில் "king of Restoration" அபப்டின்னு ஒரு புரோகிராம் இரவு 9மணி அளவில் போகும். அதை கொஞ்சம் பாருங்கள் சின்ன சின்ன 100வருடம் பழமையான பொருளுக்கே அவ்வளவு மெனக்கெட்டு அதை அந்த காலகட்டத்தில் இருபது போலவே Restoration செய்வர். அப்படி உலகத்தில் Restoration என்பது மிக நுட்பமான அதி முக்கயமான ஒன்றாக இருக்க இங்கே நம்ம அறநிலையத்துறை அதிகாரிகள்???? நீங்கள் எல்லாம் எப்படி முறையாக பயிற்சி பெற்று வருபவர்கள் தானே????

உங்களக்கு என்ன பயிற்சி தரங்க என்று எனக்குப் புரியவில்லை. எப்படி திமுக காரனிடம் சலாம் போடுவது. அவனைத் தாஜா பண்ணி எப்படி கோவில் சொத்தை திருடலாம் என்றா பயிற்சி தரங்க . இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.

-----------------------------------------------------------

இப்போது அவசியம் செய்யவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால்:

கருணாநிதி 1967முதல் ஆட்சிக் காலத்தில் இருந்து அவர் கடைசி ஆட்சிக்காலம் (அதிமுக ஆட்சியையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்) வரை எந்த எந்தச் சொத்துக்கள் எப்படிக் கைமாறின எங்கே யார் விற்றார் யார் எவ்வளவுக்கு வாங்கினார் என்று மொத்த சொத்து விசாரணையும் தனியாக சிபிஐ மூலம் நடத்த வேண்டும் என்பது தான் எனது முதல் வேண்டுகோள்.

கேள்வி கேட்பாரற்ற கோவில் சொத்துக்களை இடம் கண்டு , அதைப் பட்டா மாற்றி அதை விற்று கோடி கோடியாக கவுன்சிலர் முதல் கருணா வரை அனைவரும் கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவது தான் முழு நேரம் வேலையாகக் களத்தில் இந்த 60வருடம்- ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு ஊழியர்களைக் கையில் வைத்துக் கொண்டு சிவன் சொத்தை திருடியது தான் இவர்கள் செய்த முதல் வேலை. எனவே நீதி விசாரணை வேண்டும்.

மக்கள் சொத்தையே மிரட்டி உருட்டி வாங்கி ரவுடி தனம் செய்த இந்தக் கழக ஆட்சியர்கள் - கோவில் சொத்தையா விட்டு வைப்பார்கள்??????? நான் 100% நம்புகிறேன் இங்கே பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை கழக உடன்பிறப்புகள் திருடி இருக்கும். அதற்கு நீதிவிசாரணை தேவை. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் பரவாயில்லை. அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன் உடனடியாக அனைத்து இந்துக்களும் இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க ஒன்றுபடுங்கள்.

அனைத்துக் கோவில் சொத்துகளையும் - திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த சொத்து பரிமாற்றங்களையும் ஒவ்வொரு கிராமம் , நகரம் , ஊராய்சி விடாமல் புலன் விசாரணை அமைக்கவேண்டும் என்று கேட்டு கொள்வேன்.

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு இங்கே உணர்வை தூண்டி பேசி திரியும் முட்டாள்கள் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். அது

"ஒரு சமூகத்தின் மக்கள் பற்றிய வரலாற்று விவரங்களை எதனை கொண்டு உலக தொல்பொருள் ஆய்வாளர்கள் - வரலாற்று ஆய்வாளர்கள் வெளிபடுத்துவார்கள் தெரியுமா???? அந்த பண்டைய மக்கள் மொழி , அவர்கள் சமூக பழக்க வழக்கங்கள், ஆட்சியாளர்கள் ஆட்சி முறை , உணவுகள் இவைகளை தாண்டி - அவர்களின் தெய்வ வழிபாட்டு முறைகளின் மூலம் தான் அந்த மக்களின் பழமையும் நாகரீகமும் உலகத்திற்கு வெளிபடுத்துவர் archaeology , anthropology,paleontology என்ற துறைகளை சார்ந்தவர்கள் இதை தான் தேடுவர். ஆக இங்கே இருக்கும் பழமையான கோவில்கள் சித்திரங்கள் பண்டைய மக்களின் வாழ்வியல் அடையாளங்களை இங்கே பாதுகாக்க வக்கு இல்லாத நீங்கள் ஹார்வார்டு  பல்கலைகழகத்தில் போய் என்னத்த தேடு போறேங்க????? அரசியல் மொழி அரசியல் செய்றேங்க வேற எந்த எழவும் இல்லை இந்த ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு என்று அடிக்கும் கூத்தில்.

ஏன் உங்கள் மாநிலத்தில் வரலாறு படிக்கும் மாணவர்கள் இல்லையா. அவனிடம் 10கோடி கொடுத்து புதிய தொல்லியல் துறைக்கு தேவையான நவீன கருவிகள் மூலம் உங்கள் பண்பாட்டை நீங்களே தேட வேண்டியது தானே?????? வெக்கமே இல்லையா உங்கள் யாருக்கும்????? இங்கே சிலை முதல் அனைத்தையும் திருடி வித்து தின்ற காசில் கொஞ்சம் நன்கொடை கொடுத்து அமெரிக்காவில் போய் அடையாளம் தேடுகிறாய உன்ன எதை கொண்டு அடித்து திருத்துவது. அந்த பல்கலைகழகம் ஆய்வாளர்கள் இங்கே வந்து இங்கே ஆய்வு செய்துவிட்டு சிலை எல்லாம் திருடிடாங்கே , பழைய பாரம்பரியமிக்க இடம் எல்லாம் பராமரிக்காம விட்டுடு எத தேடி எங்க பல்கலைகழகம் வந்தேங்க நீங்கள் எல்லாம் என்ன பைத்தியமா என்று கேட்பானே????? அப்போ "கல் தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடிங்க" அப்டின்னு அவனிடம் சொல்லாதா - கேவலாமா சிரிப்பான்".

இன்னும் கொஞ்ச நாள் நீ திமுக என்ற கட்சியை நம்பினே "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது ஈவே ராமசாமி பெரியார்னு கதை சொல்லுவான்" காத்திரு. ஏன் என்றால் இங்கே இவனுக தானே எல்லமே செய்தாணுக. இவனுக இல்லைனா எதுமே இல்லேன்னு சொல்லி திரியுரானுக. எனவே இவனுகளை இன்னும் எத்தனை நாள் நாம் நம்புவோம் என்று நானும் பார்க்கிறேன்.

{இன்று இஸ்லாமியராக , கிறிஸ்தவராக பலர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் இது தான் முன்னோர் அடையாளம். எனவே இது ஒட்டுமொத்த மக்களும் ஒன்று சேர குரல் கொடுக்கவேண்டிய ஒன்று.}
------------------------------------------------------------

இறுதியாக :

2014ல் மோடி ஆஸ்திரேலியா பயணத்தின் போது தமிழ் நாட்டின் சோழர்கள் காலத்து 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாதீஸ்வரர் சிலை இன்றைய மதிப்பு சுமார் 180கோடி. அந்தச் சிலையை மட்டும் சில ஆயிரம் மதிப்பு உள்ள சிலைகளை National Gallery of Australia (NGA) இருந்து மோடி மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டு வந்தார். எப்படி அங்கே ?????

இது வரை நடந்த கொள்ளைகள் கூட எதோ மனசு வலி தரும் செய்தி - இனி நடக்காது பாதுகாக்கலாம் என்றால் ஆனால் இந்தத் தெய்வங்களின் சிலை திட்டு தாங்க முடியாத கொடுமை.

கோவிலின் சிலைகளையும் திருடிக் கடத்திவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு சிலையை வைத்து கொஞ்சம் கூட ஈவு இறக்கம் இல்லாமல் திருடுவது மட்டுமே கழகங்களின் கொள்கை என்று இந்தத் திராவிட கழகங்கள் வேலை செய்ய - எவன் நாசமா போன எனக்கென்ன எனக்குத் தேவை காசு, லஞ்சம், ஊழல். அதைக் கொடுத்தால் எவன் காலையும் நக்கிப் பிழைப்பு நடத்துவேன் என்று திரியும் அரசு ஊழியர்கள் என்ற கேடுகெட்ட கூட்டம் ஒன்று அதுவும் சேர்ந்து கோவிலைக் கரையான் கூட்டம் போல் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நாசம் - சர்வ நாசம் செய்வது என்ன விதம் சரி?

மதுரை கிராமத்து பெண்கள் குரலில் சொன்னால் "சாமி சிலையை திருடிக் கடத்தி விற்று காசு தேடும்- சிவன் கோவில் சொத்தைத் தின்று வாழும் உன் குடும்பம் உருப்படுமா? உனக்கெல்லாம் நல்லசாவு வருமா?? உன் தலைமுறை உருப்படுமா???? உன் வாரிசுகள் வெளங்குமா???? இந்த சாமி சிலை திருடி திரியும் அறநிலை துறை அரசு ஊழியர்கள் ஆரம்பித்து கழக உடன்பிறப்புகள் வரை எவன் எல்லாம் இதில் உடந்தையோ அவனை எல்லாம் தூக்கில் தொங்கவிடவேண்டும்".

முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் இன்றைய திடீர் போராளி ஐநா புகழ் திருமுருகன் காந்தி முதல் செபாச்டீன் என்றால் பெயரைச் சீமான் என்று மாற்றிக் கொண்டு தமிழன் இந்து இல்லை என்று 2005களில் தெய்வநாயகம் , சற்குணம் போன்றவர்கள் பரப்பிய அதே பல்லவியை தமிழன் என்று பிரிவினை பேசி பரப்பும் இந்த ஓநாய் வரை எந்த போராளி குரல் கொடுப்பான்?????

எப்படி குரல் கொடுப்பான்???? இங்கே இருக்கும் ஒரு டஜன் போராளி இயக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இந்து மத எதிர்ப்பு தான் - அனைவரையும் உருவாக்கி விட்டது திக என்ற பெரியாரிய கூட்டம் தானே. பின்ன எப்படி குரல் கொடுப்பான்.

நான் மாரிதாஸ் நேரடியாகக் கேட்கிறேன் உங்கள் அனைவரையும் :

இவ்வளவு பட்டவர்த்தனமாக கொள்ளை அடித்துவிட்டு - பிரசன்னா என்ற திமுக காரனை விட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை அவமானமாகப் பேசவும் விடுகிறான் திமுக காரர்கள் என்றால் யார் கொடுத்த திமிறு இது????? ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்று கேள்வி கேட்டால் " அது திமுக கொள்கைக்கு எதிரானது" என்று வெளிப்படையாகக் கூறுவான் என்றால் என்ன திமிர் இவர்களுக்கு????

ஆகா கோவில் செல்வத்தைக் கொள்ளை அடித்தோம் , கோவில் சொத்துக்களை கேட்பார் இல்லாமல் விற்றுத் தின்றோம் , வரும் வருமானத்தைக் கணக்கு வழக்கு இல்லாமல் அதிகாரிகளும் திராவிட கழக கட்சிக்காரர்கள் வீட்டுக் கஜானாவுக்கு அனுப்பினோம் , மிச்சம் இருக்கிற கோவில் பராமரிப்பு என்ற பெயரில் கோவில் வளாகங்களையும் அதையும் கெடுத்து குட்டிசொராக்கினோம் என்றால் - போதாத குறைக்கு இந்துக்களை அவமானமாகவும் பேசுவோம். அடா அடா....

இனி நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம் ???????????

நன்றி
-மாரிதாஸ்

https://m.facebook.com/story.php?story_fbid=844142282439962&id=100005325947095

ஜெயலலிதா சசிகலா: ஓர் ஒப்பீடு

Karl Marx ganabathi
Via facebook
2017-02-11

இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும் கூட, அதுவும் ஜெயலலிதாவின் முகமும் சசிகலாவின் முகமும் நெருக்கமாக அச்சிடப்பட்டிருக்கும் புகைப்படங்களில் கூட மிகவும் நேர்த்தியாக சசிகலாவின் முகத்தை மட்டும் சேதப்படுத்துகிறார்கள்.

இது உண்மைதான். ஆனால் இந்த உண்மையில் ஒரு பொய் மறைந்திருக்கிறது. அது என்னவென்றால், ‘ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்கள் கூட மக்களால் வெறுக்கப்பட்டேதான் வருகிறார்கள்’. தனது முதல் ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்து முடித்தபோது ஜெயலலிதாவைப்போல வெறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி கிடையாது. போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோற்கடிக்கப்படுகிறார். பிரச்சாரத்தின் போது அவர் மீது செருப்பு வீசப்படுகிறது. இது வரலாறு.

கருணாநிதி மீதான வெறுப்புக்கு சமீபத்திய உதாரணம், அவரது கடைசி ஐந்தாண்டு கால ஊழல் ஆட்சி. தேர்தலுக்கு ஆறு மாத காலத்துக்கு முன்னால், தனது அரண்மனையில் இருந்து சோம்பல் முறித்துக்கொண்டு வெளியில் வந்த ஜெயலலிதாவை நோக்கி வெள்ளமென பாய்ந்து சென்ற மக்கள், அவரது கையைப் பிடித்து கூட்டி வந்து அரியணையில் அமரவைக்கும் அளவுக்கு கருணாநிதி மீது வெறுப்பு இருந்தது. இதுவும் வரலாறுதான்.

ஆனால், சசிகலா மீது காட்டப்படும் வெறுப்பு என்பது இது எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் வேறானது.  அவர் இப்போதுதான் வெளிப்படையாக அரசியலுக்கு வருகிறார். நேரடியாக அவரது ‘அரசியல் முடிவுகளால்’ மக்கள் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி முதல், தற்போது தொடங்கி ஒரு வருடத்தில் பாதியில் விட்டுவிட்டு மறைந்திருக்கும் இந்த ஆட்சி வரை ஜெயலலிதா நடத்திய அரசு குறிப்பிடத்தக்க அளவுக்கு சசிகலாவால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட அரசுதான்.

இந்த ‘ஆதிக்கம்’ என்பதுதான் முக்கியமான கருதுகோள். ஆமாம். ஜெயலலிதா செயல்படுத்திய எந்த மக்கள் நலத் திட்டங்களுக்கும், சசிகலா உரிமை கோரிவிட முடியாது. ஆனால் ஜெயலலிதா அரசாங்கத்தின் எல்லா தீவினைகளுக்கும் அவர் பொறுப்பாக்கப்படுகிறார். இது முழுக்கவும் தவறா? இல்லவே இல்லை. சசிகலா தனது அரசியல் வாழ்வில்  அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர். ஆனால் ஜெயலலிதா சாதித்த எந்த மக்கள் நல அரசியலுக்கும் சசிகலா உரிமை கோரவே முடியாமல் போகிறதே அது ஏன்?

சசிகலா என்றால் ஊழலின் பிம்பம். இந்த ஒற்றைப் பரிமாணத்தின் பின்னேதான் ஜெயலலிதாவின் தேவதை இமேஜ் மறைந்திருக்கிறது. மேலும் நடந்த நல்லவை எதற்காவது சசிகலா உரிமை கோரினால் அது சட்ட விரோதமாகிவிடும். ஏனெனில் சென்ற அரசாங்களில் எல்லாம் ‘நான் இத்தகைய முடிவுகளை எடுக்க உதவினேன்’ என்றோ, ‘ஆலோசனை வழங்கினேன்’ என்றோ அவர் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை. ஜெயலலிதா அவரை அப்படித்தான் வைத்திருந்தார். ஆனால் அதிமுகவின் நிர்வாகிகளுக்கு சசிகலா என்னவாக இருந்தார் என்று தெரியும்.

சசிகலா மிக நுணுக்கமாக தோற்கும் இடம் இது. தணியாத வெறுப்பின் வேர் அங்குதான் இருக்கிறது. இதை சரி செய்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், சசிகலா அந்தப் பொன்னான வாய்ப்பை அலட்சியத்தால் தவற விட்டார். அது மட்டுமல்லாமல், தனது அகங்காரத்தின் மூலம் அந்தத் தவறை மேலும் பெரிதாக்கி மக்களை அவமதித்தார்.

மக்களை வெறுக்கத்தூண்டியதன் விதையை அவர் தூவிக்கொண்டது சுதாகரன் திருமணத்தில்.  பிறகு மிரட்டியும், ஏமாற்றியும் வாங்கிப்போட்ட சொத்துகள் தொடங்கி, மிடாஸின் வழியாக ஜாஸ் சினிமாவில் நிலைபெற்றது அந்த வெறுப்பின் நிழல். ஆனால், சசிகலா தம்மை கடும் வெறுப்பிற்கு உரிய நபராக மாற்றிக்கொண்டது ஜெயலலிதா அப்பல்லோவில் வைக்கப்பட்டிருந்த ‘அந்த எழுபத்தைந்து நாட்களில்’ தான். இத்தனை காலமும் அவர் மீது மக்களிடம் சிறுகச் சிறுக உருவாக்கி நிலைபெற்ற வெறுப்பு திரண்டுவந்து அசைக்க முடியாத பாறையைப்போல ஆனது அப்போதுதான்.

ஜெயலலிதாவை மக்களிடம் இருந்து மறைத்து வைத்து எல்லாரையும் கையறு நிலைக்குத் தள்ளியதன் மூலம் இன்று ‘வேலைக்காரி’ என்றும் ‘சூனியக்காரி’ என்றும் அவர் தூற்றப்படுவதற்கு அவரே காரணமாகிப்போனார். மற்ற அரசியல்வாதிகள் சம்பாதித்தது வெறுப்பு  என்றால் இவர் சம்பாதித்தது மக்களின் அவமதிப்பிலிருந்து வரும் கசப்பை அடிப்படையாகக் கொண்ட  அசூசை.

இந்த வெறுப்புக்கு சசிகலா மட்டும்தான் காரணமா? இல்லை. இந்த விஷயத்தில் செயல்படக்கூடிய மூன்று காரணிகள் உண்டு. ஒன்று ஜெயலலிதாவின் பிம்பம், இரண்டாவது அதை விதந்தோதும் பொதுமக்களின் உளவியல், மூன்றாவது சசிகலாவின் சொந்த ஆகிருதி மற்றும் அவரது விரிந்த கிளைகளுள்ள ஊழல் குடும்பம்.  

ஜெயலலிதாவின் நிலைநிறுத்தப்பட்ட பிம்பத்திற்கு சசிகலாவின் மீதான வெறுப்பில் பங்குண்டு. இந்த மனநிலை எளிய மக்களிடம் எவ்வாறு செயல்படுகிறது அது அரசியல் திரட்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம். குறிப்பாக ஒரு எளிய மனிதனுக்கு, தனது தெருவில் உள்ள கவுன்சிலரை மதிக்க வேண்டியிருக்கிறது. எம்மெல்லேவுக்கு பணிய வேண்டியிருக்கிறது. மந்திரிக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து எழுகிறபோது, ஜெயலலலிதாவின் பிம்பத்தைத் தொழுது மண்டியிடுகிற எளிய மக்களின் மனநிலை, காலில் விழும் அதிகாரமிக்கவர்களை தமக்கு நிகராக வைத்து ஒருவித கானல் இன்பத்தில் திளைக்கிறது.

கடைசி வரை இந்த இன்பத்தை அடித்தட்டு மக்களுக்குக் வழங்கிக்கொண்டே இருந்தவர்கள் எம்ஜியாரும் ஜெயலலிதாவும். அப்படி வழங்கும் தகுதியை அவர்கள் அடைந்ததற்கு அவர்களது சாதி, பளிச்சிடும் அழகு, செலிப்ரிட்டி ஸ்டேடஸ், கடைசி வரை அவர்கள் கைகொண்ட மிடுக்கு எல்லாம் காரணம். எவ்வளவு ஊழல், எவ்வளவு சட்டவிரோத போலிஸ் கொலைகள் என்று தறிகெட்டுத் திரிந்தபோதும் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் எளிய மக்களால் கொண்டாடப்பட்டதற்கு இந்த உளவியல் பண்புதான் காரணம்.

நீ யாராக, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் எனது தலைவனுக்கும் தலைவிக்கும் கீழே தான். தீர்ப்பெழுதும் நிலையில் இருப்பவர்கள் அவர்கள்தான். உன்னால் அவர்களை நெருங்கவோ, மீறவோ முடியாது. அந்த கடவுள்களுக்கு எங்கள் மீது அபிமானம் உண்டு. அதனால் எளிய மக்களாகிய நாங்கள் கடவுள்களுடன் ஒன்றாகக் கலந்தவர்கள் என்னும் தொழுகை மனநிலையாக மாறிவிடுகிறது. இந்த இடத்தில் சசிகலாவின் இடம் என்ன? மக்களுக்கு அவர் யார்?

இந்த பின்புலத்தில் வைத்து சசிகலாவின் ஆகிருதியை நாம் மதிப்பிடுவோம். அவர் எம்ஜியாரோ ஜெயலலிதாவோ அல்ல. கலைஞரோ ஸ்டாலினோ அல்ல. சீமானோ வைகோவோ கூட அல்ல. பிறகு அவர் யார்? ஜெயலலிதாவுடன் இருந்தவர். இருந்தவர் என்றால், ஜெயலலிதாவின் அபிமானத்தையும் அன்பையும் பெற்றவரா என்றால், அவசர அவசரமாக பொது உளவியல் அதை மறுத்துப் பேசுகிறது. சசிகலாவை நிந்தித்து தெருவில் நின்று பேசும் கட்சிப் பெண்களிடம் செயல்படும் பெண்களின் உளவியல் அதுதான்.

ஏனெனில் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் மீது அபிமானம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டால், ஜெயலலிதாவின் ‘தேவதை’ இமேஜுக்கு சேதாரம் வந்துவிடும். சரி வந்துவிட்டுப் போகட்டுமே என்று விடவும் முடியாது. ஏனென்றால் ஜெயலலிதாவைத் தொழுவதற்கு அந்த தேவதை இமேஜ் தேவையாக இருக்கிறது. அவரை நேர்மையாளராக, இரும்புப் பெண்மணியாக உருவகித்துக்கொள்ளும் போது சசிகலாவின் பிம்பம் அதில் உடைப்பை உண்டாக்குகிறது. அதே சமயம் சசிகலாவோ தம்மை அடுத்த ஜெயலலிதாவாக நிறுவிக்கொள்ள முயல்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவைப் புனிதராக்கித் தொழுகிற பொதுமக்களின் உளவியல், சசிகலாவை நிராகரிக்கவே விரும்புகிறது. இந்த நிராகரிப்பின் பின்னுள்ளது அரசியல் பூர்வமான விமர்சனமா என்றால் இல்லை. ஏனெனில் அவ்வாறு நிராகரிக்கத் தொடங்கினால், அது ஜெயலலிதாவையும் நிராகரிக்கவே வேண்டியிருக்கும். ஆக, அதற்கு இருக்கும ஒரே வழி சசிகலாவை வெறும் ‘வேலைக்காரி’ என்று வரையறுத்துவிடுவதுதான். சசிகலாவை அவமதிக்கும் பொது உளவியலின் புள்ளி இங்கிருந்துதான் விரிகிறது. சமூக ஊடகங்களில் நிறைந்து வழியும் சசிகலா மீதான கேலிகளின் அடிப்படை இதுதான்.

இதை சசிகலா நேர்மையாக எதிர்கொண்டிருக்க முடியுமா...? தனக்கு சாதகமாக மாற்றியிருக்க முடியுமா...? என்றால் முடியும்.  ஆனால் அவர் அதை அப்பல்லோவில் தொடங்கியிருக்கவேண்டும். ஆம். ஜெயலலிதாவை அவர் மக்களிடம் ஒப்படைத்திருக்கவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை, மிக வெளிப்படையாக அவர் மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். தம்மை எளிய வேலையாளாக மட்டுமே மக்களின் முன்னால் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் வழியாக மட்டுமே அவர் பொதுமக்களின் உளவியலுடன் நெருங்கியிருக்க முடியும். அங்கிருந்துதான் அவர், ஜெயலலிதா ஆட்சியின் தீவினைகளுக்கு மட்டுமல்ல, அதன் நலன்களுக்கும் கூட தாம் உரிமை கோரமுடியும் என்பதை நோக்கி முன்னேறியிருக்க முடியும்.

ஆனால் அவர் மிகப்பெரும் தவறிழைத்தார். தனது இருப்பைத் தானே ஊதிப் பெருக்கி அடுத்த ஜெயலலிதாவாக மக்கள் முன் வைத்து தம்மை மேலும் மேலும்  வெறுக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளினார்.

மருத்துவமனை ரகசியம் முதல், கடற்கரையில் கொண்டு வந்து ஜெயலலிதாவை இருத்தியது வரை, சசிகலாவின் ஆளுமைப் பண்பு ஒரு ‘வேலைக்காரியின்’ அபகரிப்பாக புரிந்துகொள்ளப்பட்டது. அதை ‘சூனியக்காரியின்’ நிலைக்கு மாற்றியது அவரையும் ஜெயலலிதாவின் உடலையும் சுற்றி நின்று கொண்டிருந்த சசிகலாவின் குடும்பம். மக்களிடமிருந்து முழுக்கவும் அவர் அந்நியப்பட்டது அங்குதான்.

இது பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் ஜாக்கெட்டையும், கொண்டையையும், மாற்றிக்கொண்டால் ஜெயலலிதாவாக மாறிவிடலாம் என்று நினைத்து அவர் செயல்பட்டு கேலிப் பொருளாக ஆகிப்போகிறார். இதுதான் சசிகலா தோற்கும் இடம். இந்த இடத்தில்தான் பன்னீரின் வெற்றி தொடங்குகிறது.

ஜெயலலிதா அடைத்துக்கொண்டிருந்த ‘டாம்பீக’ இடத்தை ‘எளிமையான மற்றும் பணிவான முதல்வர்’ எனும் பிம்பத்தை வைத்து மக்களிடம் ஊடுருவ முயல்கிறார் அவர். அதில் பொருட்படுத்தத்தக்க அளவுக்கு வெற்றியும் அடைகிறார். இது ஒரு வகையில் மக்களை ஏமாற்றுவதுதான். எம்ஜியாரின் குல்லாவைப் போல உள்ளீடற்றதுதான்  பன்னீரின் எளிமை. அதன் உள்ளே இருப்பது புரையோடிப்போன ஊழலும் அடிமைத்தனமும்தான். ஆனால் ஜெயலலிதாவை நகல் செய்ய முயலும் வகையில் சசிகலா ஆளுமை, எளிமை இரண்டிலுமே கோட்டைவிடுகிறார் என்பதுதான் அபத்தம்.

https://m.facebook.com/story.php?story_fbid=1467128699987315&id=100000705985759

Saturday, February 10, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 4

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-09

கோவில் சட்டங்கள் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்கள், பக்தாள்களின் பரவசம் - பகுதி நான்கு
-----------------------------------------------------------------------------------------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, ஒரு தரப்பிலிருந்து வேகமாக பொய்ப் பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்தப் பிரச்சாரங்களின் தொனி இதுதான்: அறநிலையத் துறை வருவதற்கு முன்பாக மடாதிபதிகளும் தர்ம சிந்தை உடையவர்களும் கோவிலை நிர்வகித்து வந்தார்கள்; அறநிலையத் துறை வந்த பிறகு கோவில்களை கைப்பற்றி, அதற்கு உரிய நிலங்களை விற்று, சொத்துக்களை விற்றுவிட்டது. இதில் அரசியல்வாதிகள் லாபம் பெறுகிறார்கள். இது முழுக்க முழுக்கப் பொய் என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். இருந்தபோதும் இந்தப் பிரச்சாரம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் சில நாளிதழ்களும் ஈடுபட்டுவருகின்றன.

மீனாட்சி  அம்மன் கோவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களில் நாளிதழ் ஒன்றில், கட்டுரை ஒன்று வெளிவந்தது. "தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்டவிரோதம்" என்ற அந்தக் கட்டுரைப் படித்த பக்தாள் அனைவரும், அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்காமல், சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துடன் பகிர்ந்துவருகிறார்கள்.

அதற்கு அடுத்த நாள் அதே நாளிதழில் ஒரு குறிப்பு. அதாவது 1965லேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட 45 கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் ஆனால், அந்தத் தீர்ப்பு ரகசியமாக இருப்பதாகவும் அந்தக் குறிப்பு கூறியது. அந்த 45 கோவில்களின் பட்டியல் வேறு. இதுவும் வேக வேகமாக பரப்பப்பட்டது.

இதில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் எப்படிப் பொய்யானவை என்று பார்க்கலாம்.

1. மீனாட்சியம்மன் கோவிலை தனியார் வசம் அரசென்ன மாற்றுவது, அதை அரசு நிர்வகிப்பதே செல்லாது.

உண்மை: மீனாட்சி அம்மன் கோவில் ஒருபோதும் தனியாரால், தனி நபரால் நிர்வகிக்கப்பட்ட கோவில் அல்ல. குலசேகர பாண்டியன் காலத்திலிருந்தே மதுரை மன்னர்களால், கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகிகளால், பிரிட்ஷ் அரசால், குறுகிய காலத்திற்கு மதுரை ஆதீனத்தால், மாநில அரசால் நிர்வகிக்கப்பட்ட கோவில். எப்போதுமே அரசின் வசமே இருந்த கோவில் அது. தனியார் வசம் மாற்றுவதென்றால், யார் அந்த தனியார்?

2. 1920 முதல் 1937 வரை பதிமூன்று ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து தமிழகத்தை ஆண்ட நீதிக் கட்சி, கொள்கைகளுக்காக இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றியது.

உண்மை: 1927ஆம் வருடச் சட்டத்திற்கு முன்பாக 1817ல் துவங்கி பல கட்டங்களாக இது தொடர்பான சட்டங்கள் அப்போதைய கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகத்தாலும் பிரிட்டிஷ் அரசாலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த உண்மையை மறைத்து, ஏதோ நீதிக் கட்சி ஆட்சி சதி செய்து கோவில் நிர்வாகத்தை பிடுங்குவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டுவந்ததாக நம்ப வைக்கவே இந்தப் பொய்த் தகவல்.

3. இதன் மூலம் தெப்பக்குளங்களின் மீன் குத்தகைக்கு விடப்பட்டது. கோவில் நிலங்கள் கேள்விக்குறியாகத் துவங்கின. சிலர் மட்டும் வருமானம் பார்க்கும் இடங்களாக கோவில்கள் மாறின.

உண்மை: கோவில் தொடர்பாக வருவாய் அளிக்கக் கூடிய இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு சட்டத்தில் இடம் இல்லாததது போலவும், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இம்மாதிரி குத்தகைக்கு விட்டு, வருமானம் பார்ப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் தகவல் இது. ஆனால், உண்மை வேறு மாதிரியானது. கோவில்கள் முறைப்படி அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ்வந்த பிறகுதான், ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது முறைப்படி கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.

இதற்காக அறநிலையத் துறை அலுவலர்கள் பட்டபாடு சொல்லிமாளாது. ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திற்கும் சென்று மணிக்கணக்கில் அமர்ந்து, அங்குள்ள மூலப் பத்திரங்களைப் பார்த்து, அவை கோவிலுக்குச் சொந்தமானவையாக இருந்தால் வழக்குத் தொடர்ந்து அந்த நிலங்களை மீட்டனர். அதற்கு முன்பாக எந்தக் கோவிலுக்கு எங்கே நிலங்கள் இருந்தன என்பது குறித்து எந்தத் தகவலும் முறைப்படி இருந்ததில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இந்த நிலங்களை மீட்டது. தற்போது அறநிலையறையின் கீழ் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது அறநிலையத் துறையின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

இது தவிர, இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமாக 22,600 கட்டடங்களும் 33665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை யார் கட்டியது? மன்னர்கள் கட்டினார்களா, இவர்கள் தனியார் தனியார் என்று சொல்பவர்கள் கட்டியதா? இவை அனைத்தும் அறநிலையத் துறையால் கட்டப்பட்டவை. இதன் மூலம் இந்தத் துறைக்கு 2017-18ல் மட்டும் 141 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மனைகளிலும் கட்டடங்களிலும் குடியிருப்பவர்களை வெளியேற்றி, அந்த இடங்களை பாழடைந்த இடங்களாகப் போட்டுவைத்தால், இவ்வளவு பணத்தையும் "தனியார்" கொடுப்பார்களா?

4. 1950ல் அரசியல் சாஸனம் அமலுக்கு வந்த பிறகு, எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. மத உரிமை என்றால் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக உரிமையும் அடங்கும்.

உண்மை: அரசியல் சாஸனத்தின் பிரிவு இருபத்தியாறு, மத நிறுவங்களை நிர்வகிப்பது பற்றிக் கூறுகிறது. அதாவது, 
Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes;
a) to manage its own affairs in matters of religion;
b) to own and acquire movable and immovable property; and
c) to administer such property in accordance with law.
இதில் எங்கேயாவது அரசு நிர்வகித்துவரும் சமய நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க வேண்டுமெனவோ, அரசு நிர்வகிக்கக்கூடாது எனவோ இருக்கிறதா?  பிரிவு  26ன் படி, சமய நிறுவங்களை உருவாக்கி ஒருவர் நிர்வகிக்க உரிமை இருக்கிறது. அவ்வளவுதான்.

5. 1951ஆம் வருட சட்டத்தின் மூலம் கோவில்களை எல்லாம் அரசு ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து தருமபுர ஆதீனம் உச்ச நீதிமன்றத்தில் போராடி 1965 பிப்ரவரி 10ஆம் தேதி ஒரு தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட45 கோவில்கள் மீதான அரசின் உரிமை ரத்தானது.

உண்மை: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் சுவாமி கோவிலை அரசாணைகள் மூலம் நிர்வகித்துவந்தது. அந்த அரசாணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டன. 1951ல் வெளியிடப்பட்ட அரசாணையின் காலம் 1956ல் முடிவுக்கு வரவே, புதிய அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு 1961ஆம் ஆண்டுவரை கோவிலை தங்கள் வசம் வைத்திருக்கப்போவதாகத் தெரிவித்தது. இதனை எதிர்த்து தருமபுர ஆதீனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது வாதம், தங்களைக் கேட்காமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது; ஆகவே இது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான். இதனை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும்போது 1961 ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இந்த அரசாணையின் காலமே 1961 செப்டம்பரில் முடியும் நிலையில், இதில் தீர்ப்பளிப்பது தேவையில்லாதது என்று கூறி அந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, ஆதினகர்த்தர் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதீனகர்த்தாவின் முறையீட்டை ஏற்றது. அவரது தரப்பையும் கேட்டே அரசு அதனைச் செய்திருக்க வேண்டும் என்று கூறியது. இந்தத் தீர்ப்புதான் 1965 பிப்ரவி 10ல் வெளியானது. இதில் எங்கே மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 45 கோவில்கள் வருகின்றன? (உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்னூட்டப் பகுதியில் இணைத்திருக்கிறேன். )

6. இதுதான் இருப்பதிலேயே காமெடி. "இந்த உண்மை, தமிழக மக்களுக்கும் இந்து அமைப்புகளுக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் தெரியாத ரகசியமாக இன்றளவும் இருந்துவருவது பேராச்சரியம்."

உண்மை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாராவது ரகசியமாக வைத்திருக்க முடியுமா? யாருக்கும் தெரியாத ரகசியம் இவருக்கு மட்டும் எப்படித் தெரிந்ததாம்? அப்படியே யாருக்கும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம், வழக்கில் ஜெயித்த ஆதீனகர்த்தரும் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பை ரகசியமாக வைத்துக்கொண்டாரா?

7. நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க 1965ல் புதிய சட்டங்களை உருவாக்கி கோவில்களின் கட்டுப்பாட்டை தானே வைத்துக்கொண்டது.

உண்மை: தனக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு அல்லவா? அதில் என்ன தவறு?

8. 3 மாதங்களுக்கு மேல் இருக்க முடியாத தக்கார் பதவியில் நிரந்தமாக ஆட்களை வைத்துள்ளனர்.

உண்மை: அறங்காவலர்கள் இல்லாத காலகட்டத்தில், தக்கார் என்பவர் நியமிக்கப்பட்டு கோவில்கள் நிர்வகிக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை விதிகள் கூறுகின்றன. அறங்காவலர் குழு இருப்பதுதான் சரியானது. அப்போதுதான் பொதுமக்களுடன் பேச முடியும். தி.மு.க. ஆட்சியில் இருந்த 2011 வரை எல்லாக் கோவில்களிலும் அறங்காவலர் குழுக்கள் இருந்தன. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கோவில்களுக்கு தக்கார்களை நியமித்ததோடு நிறுத்திக்கொண்டார். கடைசிவரை அறங்காவலர் குழுக்களை நியமிக்கவில்லை. உடனடியாக அதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் விதிப்படி, தாழ்த்தப்பட்டவர்களை நியமித்து கோவில்களை நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை மேம்படும்.

ஒரு பொய் கட்டுரைக்கு பதில் சொல்லவே மூச்சு வாங்குது.. மீதம் நாளை..

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1185137891617936&id=100003652096964