Tuesday, February 13, 2018

பூணூல் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே பதில் சொல்லவும்

ஷாலோம் ப்ரின்ஸ்
Via facebook
2018-02-11

-----

🔰 Dr.சுனிலின் கீழ்கண்ட கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது

🔰 இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:* ⁉

🔰 பூணூல் போட்டுக் கொண்ட இந்துக்கள் மட்டுமே பதில் சொல்லவும

-----

🕉 *1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்?*

🔰 இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

-----

🕉 *2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்?*

🔰 ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?

-----

🕉 *3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? எப்படி?*

🔰 ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?

-----

🕉 *4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் ஏன் முடிந்து விடுகின்றன?*

🔰 அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

🔰 இப்பொழுது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?

-----

🕉 *5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன.*

🔰 சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர்.

🔰 ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது?

🔰 ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?

-----

🕉 *6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவனை கொன்றுவிடுகிறார்*

🔰 கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

🔰 அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் ஏன் உடனே கொல்லவில்லை?

-----

🕉 *7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை?*

🔰 உலகின் முதல் மதம் இந்து என்றால் அதற்கான ஆதாரங்களை வருஷ கணிப்பின்படி முன்வைக்க வேண்டியது தானே;
ஏன் இதுவரை முடியவில்லை?

🔰 இவ்வுலகில் இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மார்க்கம் போன்றவை ஏன் அதிக வரவேற்பு பெற்றன?

🔰இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன?

🔰 ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?

-----

🕉 *8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில்*

🔰 ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?

🕉 பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது யெனில்;

🔰 பிற கடவுளைப்போன்று ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்து கொள்ள வேண்டியது தானே.

🔰 அதைவிடுத்து, பாரத மாதாவுக்கு ஜெய் என்று சொல்பவர்கள், கீழ் தரமான எண்ணத்தோடு பெண்மையை இழிவு படுத்தி, அதுவும் குறிப்பாக சூரத் முறையில் கற்பழிக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டுவது ஏன்?

🕉 இந்து மதத்தில் வன்முறை செய்ய சொல்லப்பட்டுள்ளதா?

🔰 சொல்லப்பட்டுள்ளதாயின் சொர்க்கத்தை பற்றி போதிப்பது ஏன்?

🔰 புண்ணியத்தைப் பற்றி சொல்லி கொடுப்பது ஏன்?

புண்ணியத்தை தேடி  அலைந்து போதைக்கு அடிமையாகி அகோரிகளாவது  ஏன்?

-----

🕉 *9. பார்வதி: குளத்தில் தான் ஸ்நானம் செய்வதை பிறர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன் தேகத்திலிருந்து போதுமான அழுக்கினால்  (இப்பொழுது சந்தனம் என்று திரித்து சொல்கின்றனர்) ஒரு மனிதனை  உருவாக்கி, காவலாளியாக நியமனம் செய்யப்பட்டார்.*

🔰 அவ்வேளையில் ஒன்றுமறியா சிவன் அங்கு வருகிறார்;

🔰 தேக அழுக்கினால் உருவான காவலாளி சிவனை வழிமறிக்கிறான்;
இருவரும் வழக்காடுகிறார்கள்:
இறுதியில் சிவன் தன் வாளால் தலையை வெட்டிவிடுகிறார்;

🕉 பார்வதி தேவியாக இருந்தால்;

🔰 தான் உருவாக்கிய காப்பாளன் இன்னும் சில நிமிடங்களில் அவன் தலை துண்டிக்கப்படும் என்று தெரியாதா?

🔰 பார்வதி உருவாக்கிய காவலாாயின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்?

🔰 ஏன் ஒரு காட்டில் வாழும் யானையின் தலையை வெட்டி உடலோடு சேர்க்க வேண்டும்?

🔰 எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?

-----

🕉 *10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில்*

🔰 ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்?

🔰 ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியவன் ; மானைக் கொல்வது தவறில்லையா?ا

🔰 நூதன தந்திரத்தோடு இந்தியாவில் ஊடுருவி நுழைந்த ஆரியர்களின் உணவு முறை தான் என்ன?

-----

🕉 *11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை?*

🔰 ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது.

🕉 ராமரின் மனைவி சீதை இலங்கையில் ராவணனின் மேற்பார்வையில் இருந்தபோது;

🔰 கடவுள் ராமருக்கு தன் மனைவி சீதை மீது ஏற்பட்ட சந்தேகம்.

🕉 பெண்மையை போற்றும் பாரதத்தில் கற்புக்கான அக்கினி பரீட்சை

🔰 பச்சையான வாழை மரத்தின் பட்டையை எரிய வைக்க வேண்டும் என்ற ஸ்த்ரீயின் கற்ப்பிற்கான  சோதனை.

🕉 தன் மனைவி சீதையின் மீது நம்பிக்கையில்லாமல் கற்ப்பை பற்றி சாதாரண கணவன் ராமர் சந்தேகப்படலாம், ஆனால் கடவுள் சந்தேகப்படலாமா?

🔰 இது தான் இந்து கடவுளின் நிலையா?

🔰 இப்பொழுது ஏன் அக்கினி பரீட்சைக்கு பதிலாக பலாத்காரமாக மானபங்கம் செய்து, உயிரோடு தீக்கிரையாக்குவது இந்து தர்மத்தின் அடிப்படையில் சரியா?

-----

🕉 *12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து நின்று பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்?*

🔰 தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா?

🔰 அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?

-----

🕉 *13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகமாவது ஏன்?*

-----

🕉 *14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? *

🔰 ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லையா?

🕉 உலக வழக்கப்படி ஆணின் மூலமாக பெண் கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பாள்.

🔰 ஆனால் இந்து சமயத்தில் ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கிறது?

-----

🕉 *15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன.*

🔰 இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா?

🔰 உடலுறவுச் செயல் வணங்கத்தகுந்த வேலையா? அல்லது பூஜிக்கப்பட வேண்டியதா?

-----

🕉 *16. இந்து அல்லது இந்துத்துவா எது சரியானது?*

🕉 இந்தியாவில் இந்து மதம் எப்பொழுது ஆரம்பமானது?

📖  பெர்சியர்கள், ரோமர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில்  இந்திய வரலாற்றில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என்னும் சமயங்கள் தான்  இருந்துள்ளது. மதம் இல்லை.

🇮🇳 இந்தியாவை எந்தவொரு மதமோ, மொழியோ உரிமை கொண்டாட முடியாது,

✝ இந்தியா ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழிருந்ததால் இப்பொழுதும் அரசாங்க நடப்பில் இருக்கும் காலண்டர் முறை ரோமர்களுடையது.

✝ வருடாந்திர நிதிநிலை அறிக்கை மார்ச் மாதமே.

✝ வாரத்தின் விடுமுறை நாள் ஞாயிறு,

🕉 இந்து மதத்தில் பொதுவான அடிப்படையில் மக்களுக்காக வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட ஒன்றும் இல்லை,

👨‍👩‍👧‍👧 அன்னியர்களாகிய ஆரியர்களின் ஊடுருவல் சிந்துவெளி நாகரிகத்தின் வாயிலாக அறிய முடியும்; நூதனமான தந்திரத்தோடு அகதிகளாக நுழைந்த ஆரியர்களால் கொடுக்ப்பட்டதே மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரம்;

அதாவது கி.பி. 1794-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் - அன்னியர்களின் வருணாசிரம தர்மமென்ற மனு நூலை சமஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கு *இந்து லா* (Hindu Law) பெயர் வைத்தார்.

இந்து லா என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து முதல் முதலாக *இந்துயிசம்* (Hinduism) என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

இந்துயிசம் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்ட  சமஸ்கிருத வார்த்தையே *இந்துத்துவா* (Hindutva) என்பது.

(hindutva (devanagari: हिन्दुत्व, "hinduness", a word coined by vinayak damodar savarkar in his 1923 pamphlet entitled hindutva: who is a hindu? ) is the set of movements advocating hindu nationalism in India. The BJP adopted it as it's official ideology in 1989)

வருஷத்தை குறிப்பிடாமல்
இனி திரித்து எழுதினால் மட்டுமே புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முடியும்.

⚛ வர்ண சாஸ்திரம் கூறுகிறது *இந்து மதத்தின் 10 கோட்பாட்டின் அடிப்படையில் பூணூல் அணிந்து கொள்ளாத ஒருவனும் இந்துவல்ல;*

மற்றவர்கள் சூத்திரர்கள் இது தான் ஆரியரின் சாணக்கிய தந்திரம்.

⚛ இந்தியாவின் அடிப்படையில்  இல்லாதது ஒரே மொழி,
ஒரே மதம்,
ஒரே சட்டம்,
ஒரே கல்வி முறை,
ஒரே மருத்துவ முறை மற்றும்
ஒரே வரி;

(வருமானம் என்றால் என்ன என்று தெரியாத நாடு தான் நம் பாரதம், கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்கள் பூமியன் தாயாக நிணைக்கும் பெண்களின் முலைக்கு வரி விதித்த நாடும் நம் நாடே.

"பாரத மாதாக்கீ ஜெய்"

இந்து சட்டத்தின்படி கூலிக்கு வரி மற்றும் நேர்முக அல்லது மறைமுக வரி இல்லாத ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

⚛ இப்பொழுது 36 மாநிலங்களை சேர்ந்த மக்களே இந்தியர்கள். நான் இந்தியன்; நீ யார் ?⁉

என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன,லபூணூல் அணிந்து கொண்ட இந்துக்கள் முதலில் இவைகளுக்கு பதில் சொல்லட்டும்!!!

*ஷாலோம் ப்ரின்ஸ்*

https://m.facebook.com/groups/136042813242332?view=permalink&id=886104588236147

இந்து அறநிலையத்துறை - பகுதி 5

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-14

1985ல் எம்.ஜி.ஆர். நியமித்த 'மர்ம' கமிட்டி - பகுதி 5
-------------------------------------------------------------

14.02.2018ஆம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் பா.ஜ.கவின் தேசியச் செயலர் திரு. எச். ராஜா அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. "அதர்மத் துறையாக செயல்படுகிறது அறநிலையத் துறை" என்பது தலைப்பு. கோவில்கள் ஏன் இந்து சமய அறநிலையத் துறை வசம் இருக்கக்கூடாது என்பதற்கு பல்வேறு புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார். வழக்கம்போல அவை எவ்வளவு தவறானவை என்பதை வரிசையாகப் பார்க்கலாம்.

தகவல் 1: தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,635 கோவில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல கோவில்கள் காணாமல் போய்விட்டன.

பதில்: உண்மையில் அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்கள் என்பவை, 36,441 இந்துக் கோவில்கள். 17 சமணக் கோவில்கள். மீதமுள்ளவை மடங்களுக்குக் கீழே உள்ளவை. ஆனால், அறநிலையத் துறையின் கண்காணிப்பில் இருப்பவை.

அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் பட்டியல் பின்வரும் இரு சுட்டிகளில் இடம்பெற்றுள்ளன.  http://www.tnhrce.org/pdf/Moolavar_NonListed.pdf
http://www.tnhrce.org/pdf/Moolavar_Listed.pdf இவற்றில் காணாமல் போன பத்தாயிரம் கோவில்கள் எவை என ராஜா சொல்ல வேண்டும்.

தகவல் 2: உண்டியல் இல்லாத கோவில்களை ஒரு நாளும் நிர்வாகத்திற்குள் கொண்டுவந்ததில்லை.

பதில்: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் 34,082 கோவில்கள் வருடத்திற்கு 10,000 ரூபாய் வருவாய்க்கும் கீழே உள்ளவை. அதாவது மாத வருவாய் சுமார் 850 ரூபாய் மட்டுமே. இது சராசரி அளவுமட்டுமே. பல கோவில்களில் வருவாய் இதற்கும் கீழே.

பல கோவில்களில் பூஜை செய்வதற்கான தாம்பாளத் தட்டுகளே கிடையாது. அரசு கையகப்படுத்திய பிறகுதான் அவற்றிற்கான பூஜை பொருட்கள் படிப்படியாக வாங்கப்பட்டு, ஒரு நேரமாவது பூஜை நடப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 12745 கோவில்கள் இப்படி ஒரு கால பூஜையில்தான் இயங்கிவருகின்றன. இதற்கென ஒவ்வொரு கோவிலின் பெயரிலும் ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டு, அதன் வட்டியில் இந்த பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு ஆகியவை இல்லாத கோவில்களில் அவற்றை வாங்குவதற்காக வருடத்திற்கு இரண்டரைக் கோடி ரூபாய் என இரு வருடங்களாக 20,000 கோவில்களுக்கு இந்தப் பொருட்கள் வாங்கி அளிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களே இல்லாத கோவில்களில், உண்டியல் எப்படி இருக்கும்? இருந்தும் அறநிலையத் துறை பராமரித்துத்தானே வருகிறது?

தகவல் 3: கோவில் சொத்துகளை மீட்க மாட்டார்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாட்டார்கள், சட்டம் இருந்தும் செயல்படாத அறநிலையத்துறை..

பதில்: நீதிமன்றங்களில் நிலம் தொடர்பாக தொடர்ந்து வழக்குகளைத் தொடர்ந்து போராடிவரும் அரசுத் துறைகளில் ஒன்று இந்து சமய அறநிலையத் துறை. இந்த வழக்குகளையும் மீறி, சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது, வேற்று மதத்தினர் அல்ல. இந்துக்கள்தான். தவிர, தற்போது கோவில்களுக்குச் சொந்தமாக உள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலமும் இந்து சமய அறநிலையத் துறை அடையாளம் கண்டு கையகப்படுத்தியதுதான். யாரோ ஒரு மடாதிபதி எழுதிவைத்துவிட்டுப் போனதல்ல.

தகவல்4: அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்களை இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென 1985ல் எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்தது.

பதில். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கோவில்கள் தொடர்பாக இரு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று நீதியரசர் மகராஜன் கமிஷன். இதன் அறிக்கை 1982ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணையமானது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அனுமதிப்பது தொடர்பானது. நீதியரசர் மகராஜன் ஆணையம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இரண்டாவது கமிஷன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் திருட்டுப்போனது தொடர்பானது. 1980 நவம்பர் 26ஆம் தேதி திருச்சந்தூர் கோவிலின் நிர்வாக அதிகாரி சி. சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலைசெய்துகொண்டார். இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது.  டிசம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் முழு அடைப்பே நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி பால் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், விசாரணையத் துவங்கும் முன்பாகவே அந்த அறங்காவலர் குழுவைக் கலைக்க வேண்டும் என்றது. நீதிபதி பால், தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பிறகும், அது சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டாத நிலையில், 1982ல் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதனை வெளியிட, அவர் மீதே வழக்குத் தொடரப்பட்டது.

மேலே சொன்ன இரண்டு கமிஷன்களுமே அறநிலையத் துறையின் நிர்வாகம் தொடர்பானவையல்ல. யாருக்கும் தெரியாமல் வேறு எந்த கமிட்டி அல்லது கமிஷனை எம்.ஜி.ஆர். நியமித்தார்? தவிர, ஒரு கமிட்டி என்பது சட்டப்பேரவையைவிட மிக உயர்ந்த அமைப்பா?

தகவல் 5: கோவில்களின் நிர்வாகத்தில் தவறு நடந்தால் அதை எடுத்து சரிசெய்து, மீண்டும் அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத் துறையின் சட்டம் சொல்கிறது.

பதில்: http://www.tnhrce.org/hrce_act_1959.html மேலே இருப்பது அறநிலையத் துறையின் 1959ஆம் வருடச் சட்டத்தின் சுட்டி. இதுதான் திருத்தங்களோடு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது?

தகவல் 6: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. அத்தனை நிலங்களும் அறநிலையத் துறையிடம் இருக்கின்றனவா? பட்டா யார் பெயரில் இருக்கிறது?

பதில்: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது என்று அரசு சொல்கிறது என கூறிவிட்டு, அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. இருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே எடுத்துப்போட்டு, இருக்கிறதா என்றால் என்ன செய்வது?

தகவல்: கோடிக் கணக்கில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முறையாக வசூலிக்கவில்லை. கோவில் நிலங்களுக்கான வாடகை நிர்ணயம் மிக மோசமாக இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு யார் யாருக்கோ கோவில் நிலங்களை மாற்றித் தருவது நடக்கிறது. ஒரு ஏக்கருக்கு 245 காசுகள் வாடகையாக வாங்கப்படுகிறது.

பதில்: கடந்த ஆறு வருடங்களில் தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 789 கோவில்களுக்குச் சொந்தமான 5559.08 ஏக்கர் பரப்பு நிலங்களைக் கண்டறிந்து கோவில்களின் பெயரில் பட்டா மாற்றியிருக்கிறது அறநிலையத் துறை. கடந்த ஆண்டில் மட்டுமே சுமார் 1120 ஏக்கர் நிலம் இப்படி மீட்கப்பட்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்ய ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர்கள், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதியத்திற்கு பணிக்கு அமர்த்தியிருக்கிறது அறநிலையத் துறை. கோவில்களையெல்லாம் தூக்கி, மடாதிபதிகளிடம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாடகை நிர்ணயத்தைப் பொறுத்தவரை, மண்டல இணை ஆணையர், திருக்கோவில் செயல் அலுவலர், அறங்காவலர், மாவட்டப் பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுதான் கோவிலுக்குச் சொந்தமான இடத்தின் வாடகையை முடிவுசெய்கிறது.  இதற்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

நிலங்களைப் பொறுத்தவரை, நஞ்சை விவசாய நிலங்களுக்கான குத்தகை 75:25 என்ற விகிதத்தில் உள்ளது. ஏக்கருக்கு 5 குவிண்டால் குத்தகை என்ற விகிதத்தில் ( சற்று முன் பின் இருக்கலாம்) குத்தகை உள்ளது. இதன் இன்றைய விலை நிலவரம் 8000 ரூபாய் வரும். ராஜா சொல்வதைப்போல 245 காசுகள் அல்ல. தவிர, எல்லா நிலங்களும் நஞ்சை நிலங்கள் அல்ல.

இது தவிர, குத்தகைத் தொகையை சரியாகச் செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்ற தமிழ்நாடு பொது பொறுப்புரிமை - விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை - சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  2016-17ஆம் ஆண்டுகளில் நடந்த 16511 வழக்குகளில், 9629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 83 லட்ச ரூபாய் குத்தகையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 2315 ஏக்கர் விவசாய நிலமும் 468 கிரவுண்ட் பரப்பளவுள்ள மனையும் 179 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 2887 கோடிகள்.

இந்தத் தகவல்களை யாரொருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இதுபோல இன்னும் பல தகவல்கள் அந்த பேட்டியில் தவறாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பதில்கள் அடுத்த பாகத்தில்.

ஆனால், இப்படி தவறான தகவல்களைத் தருவதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? இவ்வளவு பெரிய அமைப்பைக் குலைத்துவிட்டு, நாம் அடையப்போவது என்ன? திருக்கோவில்களை உண்மையிலேயே நேசிக்கும் பக்தன், இதனை குலைக்க உண்மையிலேயே விரும்புவானா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1187486674716391&id=100003652096964

Sunday, February 11, 2018