Monday, June 20, 2016

கச்சத்தீவு பற்றி ஜெயலலிதாவின் கருத்துக்கு விளக்கம்!


1974 மே 22 இந்திய நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரவு பெற்ற காங்கிரஸ் அரசு சார்பில் இந்திரா அம்மையார் கட்சத்தீவை இலங்கை அரசுக்கு இனாமாக கொடுத்தார்.....




அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அதை எதிர்த்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார்,

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் தி.மு.க சார்பில் எதிர்ப்பை பதிவு செய்தார்... 

அன்று தமிழக காங்கிரஸின் தலைவராக பழ.நெடுமாறன் இருந்தார்... 






மே 23 இன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா நடித்த வைரம் படம் ரிலீஸ் ஆனது.....( ச்சும்மா ஒரு எஸ்டிடி...எஸ்டிடினா வாரலாருதேன்...!!!) 




 ஒரு கூடுதல் செய்தி....1974 ஜூன் 22 ஆம் தேதிதான் இளையத் தளபதி விஜய் பிறந்தார்.....//// வரலாறு முக்கியம் அமைச்சரே....


More details:
http://www.twitlonger.com/show/n_1soqia4?new_post=true 

No comments:

Post a Comment