*வியக்கவைக்கும் தினமணி* *கட்டுரை -2007:*
*பிரிட்டிஷார்*
*Vs*
*பிராமணர்கள்*
*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*
*சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*
*வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
*சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
*யூத பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,*
* பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*
*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*
*1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*
*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*
*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*
* வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.*
*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*
* வெள்ளையரால் வெளியிடப்பட்டது.*
*1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம்,*
* வெள்ளையரால் கொண்டுவரப்பட்டது.*
*பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் என்ற*
*(யூத பிராமணர்கள் மனுசாஸ்திர சட்டம் VII 374, 375),*
* வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.*
*ஒரு பிராமணன், காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.*
ஆனால்,
*அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால்,*
*அது பிணம் போன்றதே ஆகும்.*
*(யூத பிராமணர் மனுசாஸ்திர சட்டம்*
*IX 178).*
இந்த மனுசாஸ்திர சட்டத்தையும்,
வெள்ளையர்களே நீக்கினர்.
*பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில்,*
*யூத பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின்,*
*அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை,*
*1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது*
*சூத்தரப் மணப் பெண் திருமணம் முடிந்த அன்றே,*
*பிராமணருக்கு பணிவிடைகள் அனைத்தும் செய்து கூடவே இருந்து *
*7 நாள்கள் கோவிலில்?*
இருக்க வேண்டும் என்ற கொடுமை,
* பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்*
*1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.*
* பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர சட்டத்தை,*
*1835 ஆம் ஆண்டு Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக,*
*சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.*
*சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய வேண்டும் என்ற கங்காதானம் என்ற பயங்கரவாதம்,*
*1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.*
*1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.*
*1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம்,*
*யூத பிராமண மனுசாஸ்திர சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.*
இந்தியாவை மட்டும் * பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால்,* தமிழர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருக்கும்.
அப்படி
போயிருந்தால்,
எனக்கு, உங்களுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
நாம் மாடு மேய்த்திருப்போம்!
சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த * பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!*
*(ஆதாரம்:*
*தினமணி 25-2-2007)*
No comments:
Post a Comment