விநாயக முருகன்
Via Facebook
2018-04-01
இன்று முட்டாள்களின் தினம்.. முட்டாள்கள் இரண்டு வகை.
*முதல் வகை*
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் வருமான வரி கட்டவேண்டாம். பெட்ரோல் விலை லிட்டருக்கு முப்பது ரூபாய் விற்கும். அமெரிக்க டாலர்கள் ஒரு ரூபாய்க்கு போகும் என்று இணையத்தில் மோடிக்கு ஆதரவு கேட்டவர்கள். இவர்கள் ஜாதி இந்துக்கள்.
*இரண்டாவது வகை*
பார்ப்பனர்கள். மோடி வந்தால் ராமர் கோவில் கட்டுவார்கள். இடஒதுக்கீடை ஒழிப்பார்கள் என்று நம்பியவர்கள்.
இதில் முதல்வகை முட்டாள்கள் இப்போது மனம்திருந்தி சின்னகவுண்டர் படத்தின் கிளைமாக்ஸில் வரும் வில்லன்போல ஐயா எங்களுக்கு தண்டனை கொடுங்க என்று போற வர்றவங்க காலில் விழுந்து கெஞ்சுறாங்க.
இந்த இரண்டாவதுவகை முட்டாள்கள் கொஞ்சம் முரட்டு பீஸ்கள். மீசையில் மண் ஒட்டினாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தபடியே இன்னும் முட்டுக் கொடுப்பவர்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=1627369207298699&id=100000769078139