இந்தியாவின் சராசரி தனிமனித ஆண்டு வருமானம் ரூபாய்.60000. இதன்படி இந்தியாவில் மிக குறைவான தனிமனித வருமானம் பெரும் மாநிலம் பீகார்..! அதன் தனிமனித ஆண்டு வருமானம் வெறும் 22000 ரூபாய் மட்டுமே.
இந்த அடிப்படையில் இந்தியாவின் வறுமையான மாநிலங்கள்:
- பீகார்
- சட்டீஸ்கர்
- ஜார்க்கண்ட்
- உத்திரப்பிரதேசம்
- மத்தியப்பிரதேசம்
- ஹிமாச்சல்
இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் மிக மிக கடைசி இடங்களில் இருக்கும் மாநிலங்கள்:
- பீகார்
- சட்டீஸ்கர்
- ஜார்க்கண்ட்
- உத்திரப்பிரதேசம்
- மத்தியபிரதேசம்
- ஹிமாச்சல்
இந்தியாவில் இந்தி மொழி மிக மிக அதிகமாக பேசும் மாநிலங்களில் முதன்மையான மாநிலங்கள்:
- பீகார்
- சட்டீஸ்கர்
- ஜார்க்கண்ட்
- உத்திரப்பிரதேசம்
- மத்தியபிரதேசம்
- ஹிமாச்சல்
மேற்கண்ட இந்த புள்ளி விவரங்கள் மூலம் அறியப்படுபவைகள்..
1) இந்தி மொழி தான் மூளையை வளர்த்து அறிவை பெருக்குகிறது என்பது பொய்..
2) இந்தி மொழி கற்றால்தான் பெருசா சம்பாதிக்க முடியும் என்பது பொய்...
3) இந்தி பேசினால் தான் நம் வாழ்வாதாரம் சிறப்படையும் என்பது பொய்..
4) இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு இணைப்பு மொழியான ஆங்கிலமே காரணம்...
5) இந்தியாவில் இலக்கியம், பண்பாடு,கல்வி,வேலைவாய்ப்பு,தனிமனித வருமானம்,தொழில் வளர்ச்சி அனைத்திலும் முதன்மையாக விளங்குபவை மகாராட்டிரம்,தமிழ்நாடு, கர்நாடகம்,ஆந்திரம்,கேரளம் என வட்டார மொழிவாரி மாநிலங்களே...
https://www.facebook.com/nanbangopi/posts/985894354806173
No comments:
Post a Comment