Thursday, November 23, 2017

நீங்களும் ஆகலாம் ஒரு இல்லுமினாட்டி

கிருஷ்ணவேல் T S
Via Facebook
2017-11-23

நீங்களும் ஆகலாம் ஒரு இல்லுமினாட்டி

எங்கு பார்த்தாலும் இல்லுமினாட்டி என்று பேச்சு – உண்மையில் யார் இவர்கள்

அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுன் எழுதிய டா வின்சி கோட் புத்தகம் சுமார் 10 லட்சம் பிரதிகளுக்கு மேலே விற்று தீர்க்க உலகமெல்லாம் இந்த இல்லுமினாட்டி ஜுரம் தற்போது வேகமாக பரவியது.

இன்னும் மெட்ரோ வாட்டர் சரியாக வரவில்லை என்பதற்கு இல்லுமினாட்டி சதி தான் காரணம் என்று மக்கள் சொல்லத் தொடங்கவில்லை. அந்த அளவுக்கு, நாட்டு பசுமாட்டு பால், ப்ராய்லர் கோழி, தடுப்பூசி என்று எதை கேட்டாலும் இல்லுமினாட்டி சதி என்று மக்கள் பேசுகிறார்கள்.

சரி உண்மையில் இந்த இல்லுமினாட்டி என்பவர்கள யார் என்று பார்ப்போம்.

இவர்களும் கிருஸ்த்துவமதம் சார்ந்த ஒரு பிரிவினர் தான். கிருஸ்த்துவமதத்தில் கூட பிரிவா என்று கேட்பவர்களுக்கு, அமெரிக்காவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிருஸ்த்துவ மத பிரிவுகள் உள்ளன என்று சொல்லிக்கொள்கிறேன். எனக்கு தெரிந்தவரை கீழே சொல்லியிருக்கிறேன், இதில் சில விடுபட்டுயிருக்கலாம்:
1. Catholic
2. Baptist
3. Christians under no Pope
4. Methodist / Wesleyan
5. Lutheran
6. Presbyterian
7. Protestant
8. Pentecostal/Charismatic
9. Episcopalian/Anglican
10. Mormon / Latter-Day Saints
11. Churches of Christ
12. Nondenominational
13. Jehovah's Witness
14. Assemblies of God
15. Church of God
16. Seventh-Day Adventist
17. Orthodox (Eastern)
18. Holiness/Holy
19. Church of the Nazarene
20. Disciples of Christ
21. Church of the Brethren
22. Mennonite
23. Apostolic/New Apostolic
24. Quaker
25. Christian Science
26. Christian Reform
27. Independent Christian Church
28. Foursquare Gospel
29. Fundamentalist
30. Born Again
31. Salvation Army             

உடனே சிலர் பார்த்தாயா, இந்துமதத்தில் தான் சாதி இருக்கிறது என்று புலம்புகிறாயே, என்று உளற தொடங்குவார்கள், அவர்களுக்கு சொல்வது, பிரிவு என்பது சைவம் வைணவம் என்பது போல சாதி என்பது வேறு. மேலே உள்ள 30 பிரிவுகளில் எந்த பிரிவில் இருந்தும் ஒருவர் வேறு பிரிவிவுக்கு மாறிக் கொள்ளலாம், ஏன் வேறு ஒரு மதத்தில் இருந்துகூட ஏதாவது ஒரு பிரிவுக்குள் சேர்ந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் பல பிரிவுகளில் ஒன்றாக ஆரம்பகாலத்தில் இருந்தவர்கள் தான் இந்த இல்லுமினாட்டிகள். அவர்களும் கிருஸ்தவர்கள் தான் என்றால் ஏன் அவர்களைப் பற்றி மட்டும் இத்தனை காழ்ப்புணர்ச்சியோடு கதைகள் பரப்பபடுகிறது. வரலாற்றின் பக்கங்களை புரட்டுவோம்.

ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கதையுடன் அவரது கோட்பாடுகளை பரப்ப அவரது சீடர்கள் பலதிசைகளிலும் செல்ல, கிபி முதல் நூற்றாண்டில், இந்த கோட்பாடுகள் பரவத்தொடங்கியது, ஆயினும் இன்றைய பிரதான கிருஸ்துவ மத வடிவான கத்தோலிக்க மதம் ரோம் நாட்டில் இருந்து தான் வந்தது.

ஏசுவின் சீடர்கள் அனைவரும் இந்த மதம் பரப்பும் பணியில் துர்மரணமே அடைந்தனர்,

அதில் இருவர் மட்டுமே விதிவிலக்கு, ஏசுவை காட்டிகொடுத்த யூதாஸ் தானே தற்கொலை செய்துகொண்டான், ஜான் மட்டுமே பட்டாமொஸ் என்ற கிரேக்க தீவில் வயாதாகி இயற்கை மரணம் அடைந்தவர். அதாவது மற்றவர்கள் அவர்கள் ஏசுவின் கோட்பாடுகளை பரப்ப தொடங்கிய பகுதி மக்களால் கொல்லப்பட்டனர்.

ஆயினும் இந்த கோட்பாடுகள் ஓரளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்து தான் இருந்தது, கிபி முதல் இரண்டு நூற்றாண்டுகளில், ஆத்மநெறி கோட்பாடு என்று ஒரு கூட்டம் கிளம்பியது, இவர்களுக்கு என்று தனி தலைமை என்று எதுவும் கிடையாது, இவர்கள் சிரியா, எகிப்து பகுதிகளில் இருந்தனர், இவர்கள் ஏசுவின் கோட்பாடுகளை, தங்களது பழைய மதத்துடன் சேர்த்து, ஒருபுதுவகையான வழிபாட்டு முறையை கொண்டுவந்தனர்.

இவர்களே எல்லா மத அடையாளம் மற்றும் வடிவங்களுக்கும் ஒரு உள்ளர்த்தம் உண்டு என்று சொல்லத் தொடங்கியவர்கள். ஒருவகையில் நம் முன்னோரெல்லாம் மூடரில்லை என்பதை முதலில் கண்டுபிடித்தவர்கள் என்றும் சொல்லலாம்.  

ஏசு சொல்லிய ஒரே கடவுள் என்ற தத்துவத்தை மாற்றி, உலகில் நல்ல சக்தி கெட்ட சக்தி என்று இருவகையான சக்திகள் உள்ளது, அவை இரண்டுக்குமான போராட்டமே நமது வாழ்கை, தீயசக்தி நம்மை ஆட்கொள்ளும் போது, நாம் தீய காரியங்களை செய்கிறோம், நல்லசக்தி நம்மை ஆட்கொள்ளும் போது, நாம் நல்ல காரியங்களை செய்கிறோம். என்று ஒரு தத்துவத்தை உருவாகினார்கள்.

இதற்கு உதவியாக எகிப்து புராணகதைகளை உள்ளே சேர்த்து கொண்டனர், தீயசக்தியின் வடிவமாக பாம்பையும், நல்லசக்தியின் வடிவமாக கழுகையும் வைத்துகொண்டனர். எகிப்து புராணகதைகளில் வரும் ஒற்றை கண், எல்லோரையும் கண்காணிக்கும் கடவுளின் கண் என்றெல்லாம் தங்களுக்கு என்று ஒரு தனி புராண மற்றும் வழிபாட்டு முறைகளை உருவாகினார்கள்.

இந்த ஆத்மநெறி தத்துவம் பின்பற்றிய பலர் தற்போதைய அமெரிக்க நாட்டை வடிவமைத்த குழுவில் இருந்தனர் என்பதை, அமெரிக்காவின் தேசிய சின்னமான, பாம்பை அடக்கி கால்களில் வைத்திருக்கும் கழுகு மற்றும், அமெரிக்காவின் முதல் ரூபாய் நோட்டான 1 டாலர் தாளின் பின்புறத்தில் பிரமிட் மற்றும் ஒற்றை கண் இடம் பெற்றுயிருப்பதில் இருந்து நாம் அறியலாம்.

கிபி இரண்டாம் நூற்றாண்டுகளில், இந்த ஆத்மநெறி கூட்டம் மிகவும் பிரபலம் அடைந்தது, அவர்களில் முக்கியமானவர்கள்:
1. சேத் பார்பெயோலைடு
2. சமாரிடன் பாப்டிஸ்டு
3. வாலண்டைன் மரபினர் (காதலர் தினம் உருவாக காரணமானவர் இவருக்கு பிற்காலத்தியவர்)
4. தோமா மரபினர்
5. மார்சியோன் மரபினர்

போன்றோர் ஆகும். இதில் வாலண்டைன் போப்பாண்டவர் பதவிக்கு போட்டியிட்டு குறுகிய இடைவெளியில் தோற்றவர். அவர் அன்று வென்றிருந்தால் இன்றைய கத்தோலிக்க கிருஸ்த்துவர்கள் வேறுமாதிரி ஆகியிருப்பார்கள்.

இந்த ஆத்மநெறி கூட்டத்துக்கு யூதர்களின் ஆதரவும் உண்டு, ஏனெனில் இவர்கள் வழிபாட்டு முறையில் பூசாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு, மற்றும் பலவகையான பூசைகள், பரிகாரங்கள், மந்திர தந்திரங்கள் எல்லாம் உண்டு.    

கிபி 4-காம் நூற்றாண்டில் செயின்ட் அகஸ்டின் என்பவர் தான் முதலில் இந்த ஆத்மநெறி வழிபாட்டை கிறிஸ்துவம் அல்ல என்று பிரசாரம் செய்தார். இவர்கள் கர்த்தரை தவிர தீயசக்தியிடம் இருந்து காத்துக்கொள்ள சாத்தானையும் வழிபடுகின்றனர், இவர்களை விலக்கவேண்டும், என்று பிரசாரம் செய்தனர். இவரது கருத்துகள் கிருஸ்தவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், அன்றிலிருந்து இந்த ஆத்மநெறி கூட்டம் தங்களை மறைத்து கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கிபி 1099-ல் நடந்த முதல் சிலுவை போரில், எருசலேம் நகரம் இஸ்லாமியர்களிடம் இருந்து கிருஸ்தவர்கள் கைப்பற்றிய போது, இந்த ஆத்மநேறியாளர் பலர், இந்த புனித போர் வீர்களாக சேர்ந்துகொண்டனர். எருசலேம் நகரில் இருந்த அல்-அக்ஸா மசூதி இடித்து தள்ளப்பட்டது, அங்குதான் சாலமன் கோயில் இருந்தது, என்றும் ஒரு புது கதையை உருவாகினர்

தங்களை சாலமன் கோயில் மற்றும் ஏசுவின் எளிய வீர்கள் (Poor Knights of Christ and Temple of Solomon – Later Templars) என்றும் பெயர் சூட்டிக் கொண்டனர். இந்த Templar-கள் வேலை என்பது பணத்தை கொழிக்கும் வேலை, மேலே ஒரு வெள்ளை அங்கி அதன் மேல் பளிச்சென்ற சிகப்பு சிலுவையுடன் சென்று, யாரிடம் கேட்டாலும், ஆகா சிலுவை போர்வீரன் என்று எல்லோரும் பணத்தை அள்ளியள்ளி கொடுப்பார்கள்.

இந்த Templar-கள் இந்த சிலுவை போர்கள் மூலம் பெரும் தனவந்தர்களாக மாறினார்கள், இவர்களில் பெரும்பாலனவர்கள் கிபி 1400-ல் ஸ்பெயின் நாட்டில் வந்த கிருஸ்த்துவ சுத்திகரிப்பில் கொல்லப்பட்டார்கள்.   

16 – 17ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் FreeMasons என்ற பெயரில், இந்த ஆத்மநெறி கொள்கையை பரப்பத்தொடங்கினர், இவர்கள் ரகசிய குழுவாக செயல்பட தொடங்கினர், இந்த FreeMasons குழு இன்றுவரை உலகம் முழுவதும் செயல் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த குழுவில் அந்த காலத்தில் ஐசக் நியூட்டன் உட்டபட பல பிரபலமானவர்கள் உறுப்பினர் சென்று சொல்லுவார்கள்.
 

1776-ல் ஜெர்மனி நாட்டின் பவேரியா பகுதியில் ஆடம் வேயச்புட் என்ற FreeMasons குழுவின் தலைமை பூசாரி முதல் முதலில் இல்லுமினாட்டி என்ற ரகசிய குழுவை தொடங்கினார். புதியதோர் உலகம் செய்வோம் என்ற முழக்கத்துடன் இந்த ஆத்மநெறி கொள்கையை பரப்பத்தொடங்கினர். சுமார் 1785-ல் இந்த இயக்கம் பவேரியா சார்லஸ் தியோடர் என்ற ஒரு கிருஸ்த்துவ அரசாங்க அதிகாரியால் அரசகுடும்பம் மற்றும் கத்தோலிக்க சபைக்கு எதிராக சதி திட்டம் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த குழுவினர் எல்லோருமே கொல்லப்பட்டனர்..

புனித அகஸ்டின் வழிவந்த ஜெசுயீட்டுகளுக்கு இவர்கள் கர்த்தரை தாண்டி தீயசக்தி தங்களை ஒன்றும் செய்யக் கூடாது என்று சாத்தானுக்கும் வழிபாடு செய்கிறார்கள் இந்த ஆத்மநெறியாளர் என்ற சந்தேகத்தால், இவர்களை ஒழிப்பதில் முனைப்பாக செயல்பட்டவர்கள், இந்த ஜெசுயீட்டுகள்.

18ஆம் நூற்றாண்டில் கூட, ஜான் ராபின்சன் மற்றும் அகஸ்டின் பருவேல் போன்ற ஜெசுயீட்டுகள், பிரான்ஸ் புரட்சிக்கு, பின்புலம் இந்த பவேரியா இல்லுமினாட்டிகள் தான் என்று பல நூல்கள் எழுதினார்கள்.

இதையெல்லாம் தாண்டி1903-ல் ரஷ்ய மொழியில் திடீரென்று ஒரு நூல் எல்லோர் பார்வைக்கும் வந்தது அதன் பெயர் “The Protocols of the Elders of Zion”, இந்த நூலில் கலந்து கட்டி FreeMasons, Illuminatti, புதிதாக எபிரேய மொழியில் Priori of Zion எல்லோரும் ஒரே கூட்டம் இவர்கள் உலகில் உள்ள எல்லா அரசுகளையும் அழித்து புதிய உலகம் படைக்க போகிறார்கள் என்று ஒரு மிகப் பெரிய புரளி கிளம்பியது. பின்னர் காணமல் போனது.

இந்த இல்லுமினாட்டிகள் பற்றிய மிகப்பெரிய கதை, டைட்டானிக் கப்பல் முழுகிய வரலாறு.

1898-ல் மார்கன் ராபட்ஸன் என்பவர் “The Wreck of Titan”  “டைடனின் அழிவு” என்ற நாவல் எழுதுகிறார். இந்த நாவலில், கடற்படையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு அமெரிக்க கேப்டன், டைடன் என்ற கப்பலில் தன் மகளுடன் செல்லும் போது அந்த கப்பல் ஒரு பனிப் பாறையில் மோதி அந்த கப்பலில் சென்ற எல்லோரும் இறப்பது பற்றி வரும்.

இந்த நாவல் வெளிவந்து சரியாக 14 வருடங்களுக்கு பின்னால் கிட்டத்தட்ட இந்த நாவலில் வருவது போல டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்குகிறது.

இந்த டைட்டானிக் கப்பலை உருவாக்கி அதில் பல இல்லுமினாட்டி பணக்காரர்களை பயணம் செய்யவைத்து கொன்றது ஜெசுயீட்கள் என்று ஒரு கதை உண்டு. இதற்கு முக்கிய காரணம் 1912-ல் அன்றைய அமெரிக்காவில் ஒரு மத்திய ரிசர்வ் வங்கியை உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்தியாவில் இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கியது போல, அங்கிருந்த பல பணக்காரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அதை எதிர்த்தனர்.

டைட்டானிக் கப்பல் கட்ட பெருமளவில் முதலீடு செய்தவர் ஜெ.பி.மார்கன் என்ற பிரபல ஜெசுயீட் ஒருவர், அந்த கப்பலில் பயணம் செய்ய வேண்டிய அவர் கடைசி நிமிடத்தில் தன பயணத்தை ஒத்திவைக்கிறார்.

இந்த மத்திய வங்கி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மூன்று பெரும் பணக்காரர்கள் பெஞ்சமின் குகேன்ஹாம், இசடார் ஸ்ட்ராஸ் மற்றும் ஜான் ஆஸ்டர் ஆகியோர் இந்த கப்பலில் பயணம் செய்கிறார்கள் மூன்று பெரும் இந்த விபத்தில் இறந்துவிடுகிறார்கள்

அடுத்த வருடமே 1913-ல் அமெரிக்காவில் மத்திய ரிசர்வ் வங்கி சட்டம் எளிதாக நிறைவேற்றப்படுகிறது, அதற்கு  அடுத்த ஆண்டே முதலாம் உலகப்போர் வருகிறது.

உலகப்போரில் ஜெர்மனி மற்றும் ரஷ்யாவுக்கு பெரும் அளவில் இந்த மத்திய ரிசர்வ் வங்கி மூலம் தான் பணஉதவி செய்யப்பட்டது என்றும் சொல்லுவார்கள்.

அப்படியே பார்த்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான் இல்லுமினாட்டி என சொல்லப்பட்டவர்கள்.    

இந்த இல்லுமினாட்டி கதைகள் அனைத்துமே திட்டமிட்டு பரப்புபவர்கள் ஜெசுயீட்கள் தான் என்று சொல்வார்கள். ஜெசுயீட்களின் ஒரே பிரச்சனை இந்த இல்லுமினாட்டி என சொல்லப்படுபவர்களின் வழிபாட்டுமுறையே.

இன்றும் அமெரிக்காவின் இருபெரும் பொழுதுபோக்கு வர்த்தக நிறுவனங்கள் மார்வெல் காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் இவர்களின் கதைகளை எடுத்து பார்த்தால் இந்த ஜெசுயீட் இல்லுமினாட்டி போட்டி நன்றாக தெரியும்.

உதாரணமாக டிசி காமிக்ஸ் கதைகளில் வரும் பாத்திரங்களான, சூப்பர்மேன், பேட்மென், க்ரீன் லாண்டன், ஒன்டர் உமன் அனைவரும் தீயவர்களை அழிப்பார்கள், விஞ்ஞான ரீதியாக அதிசய சக்தி பெற்றவர்களாக இருப்பார்கள், சூப்பர்மேன் மட்டும் விதிவிலக்கு அவர் தேவமைந்தனின் நேரடியான குறியீடு.

மார்வெல் காமிக்ஸ் கதைகளில் வரும் பாத்திரங்களான ஸ்பைடர் மென், அயன்மேன், தார் போன்றவர்கள் எல்லாம் தீயசக்தியை (தீயவர் வேறு தீயசக்தி வேறு) எதிர்த்து போராடுவார்கள்.     
         
அதாவது கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை ஜெசுயீட் எனப்படும் புனித அகஸ்டின் வழி வந்தவரகளால் பரப்பப்படும் ஒரு புரளியே இல்லுமினாட்டி எனப்படும் கதைகள்.

அதற்காக இந்த ஆத்மநெறி கொள்கை கூட்டம் இல்லையா என்று கேட்டால் இன்றும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

வேண்டுமானால் நீங்களும் ஆகலாம் ஒரு இல்லுமினாட்டி, எப்படி என்று கேட்கிறீர்களா? உங்கள் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு ஆடிட்டரை தொடர்பு கொண்டு ஐயா எனக்கு இந்த Free Mason க்ளப்பில் உறுப்பினர் ஆகவிருப்பம் என்று கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். பெரும்பாலும் ஆடிட்டர்கள் எல்லா க்ளப்பிலும் உறுப்பினராக இருப்பார்கள்.  இன்று உண்மையில் இல்லுமினாட்டிகள் என்பது, லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப் என்னும் அளவில் ஒரு க்ளப் மட்டுமே. இவர்களது சென்னை தலைமையகம்,

Regional Grand Lodge of Southern India Charitable Trust - என்ற பெயரில்
14, எத்திராஜ் சாலை, சென்னை எழும்பூரில் உள்ளது.

இந்த குழுவில் இணைந்து கொள்ள உங்களுக்கு ஒரேஒரு தகுதி தான் வேண்டும், நீங்கள் ஏதாவது ஒரு கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும், நாத்திகர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

இங்கே சேர்ந்த பின் அவர்கள் உங்கள் கடவுளை, அதாவது சிவனை, பெருமாளை, ஏசுவை அல்லது அல்லாவை அவர்களது முறையில் எப்படி வணங்குவது என்று உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள், அதில் சுமார் 32 தேர்வுகள் இருக்கிறது (நிறைய செலவு ஆகும்), அவற்றில் எல்லாம் தேர்வு பெற்று தலைமை பூசாரி ஆகிவிட்டால், பிறகு நீங்களும் ஒரு இல்லுமினாட்டி தான்       

இவ்வளவு தான் இந்த இல்லுமினாட்டி ரகசியம்

https://m.facebook.com/story.php?story_fbid=10210371268624180&id=1416623901

Monday, November 20, 2017

PORN: ஆண்களுக்கு மட்டுமேயான பதிவ

---------------------------------------------------------------
*எச்சரிக்கை:*
---------------------------------------------------------------
1) பெரிய, ஆனால் முக்கியமான கட்டுரை.
2) குறைந்த பட்சம் இரண்டு தடவையாவது படியுங்கள்.
3) யோக்கிய சுன்னிகள் யாரும் படிக்க வேண்டாம்.
---------------------------------------------------------------

மீனம்மா கயல்
Via Facebook
2017-11-20

PORN

டிஸ்கி: ஆண்களுக்கு மட்டுமேயான பதிவு.

இன்று இருக்கும் பல ஆண்களின் தலையாய பிரச்சினை இந்த பார்ன் மூவிக்கள் தான். ஆனால் இது பிரச்சினை என்றே அவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம். பார்ன் ரெகுலராக பார்க்கும் ஆண்களின் ஆண்மை அவர்களை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை..

"அப்படியெல்லாம் இல்லையே பார்ன் பார்க்கும் போது எரக்சன் நன்றாக ஆகிறது" - என்று சொன்னால். ஆம் அதுதான் பிரச்சினை. *எரக்சன் ஆவதெல்லாம் ஆண்மையில்லை. நன்றாய் புணர வேண்டும் அதுதான் ஆண்மை*

ஆரம்பகட்டங்களில் பார்ன் பார்க்கும் போது உடனே எரக்சன் ஏற்படும். அது போகப்போக உங்களுக்கு பிடித்த பார்ன்களை பார்த்தால் மட்டுமே எரக்சன் ஆகும் என்ற நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கும்.

எந்த நேரத்தில் எந்த இடத்தில் விந்து வந்து உச்சம் அடையவேண்டும் என்ற நிலையை நீங்களே தீர்மானிப்பவர்களாக இருப்பிர்கள். கைக்கும் ஆண்குறிக்கும் அத்தனை இணக்கம் ஏற்பட்டிருக்கும்.

நீங்கள் விரும்பி பார்க்கும் பார்ன்கள் ஒரு கப்பில் செக்ஸ் என்பதில் இருந்து மாறி கொஞ்சம் ஃபேண்டசி தேட ஆரம்பித்து இருக்கும். அந்த ஃபேண்டசி தான் ஸ்கேண்டல்.

எந்த அளவிற்கு ஸ்கேண்டல் பரவிப் போயிருக்கிறது என்றால்.. _ஒரு சாதாரண பார்ன் வீடியோவில் கூட மேனஜர் வித் செகரட்டரி என்று தலைப்பிடும் அளவிற்கு_. சாதரணமாக அந்த வீடியோவைப் பார்ப்பதற்கும் மேனேஜர் செகரட்டரி என்று நினைத்துப் பார்ப்பதற்கும் அநேக வேறுபாடுகள் உண்டு..

hidden camera sex என்று சொல்லி நேர்த்தியாக படமாக்கப்பட்ட அஃபிசியல் பார்ன்களும் உண்டு. so நான் ஸ்கேண்டல் எல்லாம் பார்க்க மாட்டேன் என்று உத்தம வேடம் போட்டு திரிபவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. நீங்கள் பார்க்கும் எல்லா பார்ன் வீடியோக்களுமே ஸ்கேண்டலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டவைதான்.. எஜுகேசனல் ப்ராசஸ்க்கு பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லி தப்பிவிட முடியாது..

couple sex ல என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுதுன்னு sex with brother's wife ன்னு டேக்கோட வர்ற பார்ன் அதிகம் கவனம் கவரும்.. why? *எல்லாமே வெளிப்படுத்த இயலா ஆழ்மன வக்கிரங்கள்* அந்த பல்ச சரியா புடிச்சுக்கிட்டு ஒருத்தன் படம் எடுக்கறான்..

முதலில் வெளிவந்தவை ஸ்கேண்டல்கள் அல்ல பார்ன்கள்தான் இதைத்தொடர்ந்து சிலர் வேண்டுமென்றே தங்களின் செக்ஸ்களை பொதுவில் ரியல் செக்ஸ் என்று வெளியிட்டார்கள்.. அதோட மார்கெட் சும்மா பிக்க்கிச்சு.. டைரக்ட் பண்ணப்பட்ட பார்ன்களை விட இதில் உள்ள உண்மைத்தன்மை வெகுவாக ஈர்த்தது. அதற்கு பிறகு தான் ஸ்கேண்டல்கள் பரவலாக வெளிவர ஆரம்பித்தது.

இங்கு முக்கியமாய் கவனிக்க வேண்டியது இந்த ஃபேண்டசி எல்லாம் ஒரு சாதாரண வாழ்க்கைக்கு தேவையே படாதது. நீங்கள் வாழப்போவது இப்படியான வாழ்வை அல்ல. ஒரு சாதாரண கணவன் மனைவி வாழ்வைத்தான்.

சரி இதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? இந்த ஸ்கேண்டல்களில் இருப்பது போல நாங்கள் முறையற்ற தகாத உறவு. கள்ளத்தொடர்பு எல்லாம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லையே.. வெறுமனே பார்க்கிறோம் அவ்வளவுதானே என்று நீங்கள் சொன்னால். நீங்கள் கண்டிப்பாக இப்படியெல்லாம் செய்யப்போவதில்லை.

ஆனால் உங்கள் மனம் இப்படியான ஒரு சூழலுக்கு பழக்கப்பட்டுவிடும். அதுதான் இதன் மோசமான உளவியல் விளைவு.. திருமணம் ஆனதும் பெண்ணுடல் தேடலில் நன்றாக புணர்விர்கள். நிஜ காமத்தின் திரை விலகியதும். உங்களுக்கு சலிப்பு தட்ட ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு (எப்படி couple sex போரடித்து fantasy தேடியதோ) துணையாக வருவது இந்த fantasy தான். மனைவியை புணரும் போது கற்பனையில் உங்களுக்கு பிடித்த porn ன் சூழலை உருவகித்துக்கொள்விர்கள். ஒரு கட்டத்தில் மனைவியோடு இருப்பதை விட பார்ன் பார்த்தால் நன்றாக எரக்சன் ஆவது நிகழும்.

ரியல்செக்ஸ்ல இருந்து விலகி பார்ன் பார்த்து சுயஇன்பம் செய்றது ஈசியாவும் சுவாரஸ்யமாவும் ஆகிடும். மனைவியோடு செக்ஸ் செய்யறதும் அவளோடு இருக்கும் போது எரக்சன் ஏற்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்..

உண்மையில் உங்களால் பெர்பார்ம் செய்யமுடியவில்லை என்பதை மறைக்க மனைவியை குறை சொல்ல ஆரம்பிப்பிர்கள். ஏதோ அவளுக்குதான் செக்ஸ்ல் நாட்டம் இல்லை என்பது போல உங்களின் குறைகூறல் இருக்கும்.  இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மனைவியைப் புணர்வதையே ஏதோ மிகப்பெரிய சாதனை என்றும் அவளுக்கு செய்யும் உதவி என்றும் கொள்விர்கள். இதுவெல்லாம் ஒரு நல்ல தாம்பத்யமே அல்ல.

சரி ஏன் இப்படி ஆகுது? நீங்கள் சுயஇன்பம் செய்ய ஒரு புறத்தூண்டுதலாக பார்ன் பார்த்திர்கள். பார்ன் தினமும் புதிது புதிதாக வருகிறது. மனைவி அதே மனைவியாக இருக்கிறாள்.. புதிய பார்ன்களை பார்ப்பதற்கு ஆர்வம் மிகுகிறது. அதைப்பார்த்து சுயஇன்பம் செய்து  நீங்கள் எல்லாரும் சோம்பேறிகள் ஆகிக்கொண்டு இருக்கின்றிர்கள்..

*அப்படிலாம் இல்ல நான் பார்ன் பார்த்தாலும் சுயஇன்பம் செய்யாம போயி ரெண்டா பிளந்து தள்ளிருவேன்*-னு சொல்றவன்லாம் கேட்டுக்க இரண்டு நாளுக்கு ஒரு முறை மனைவியை புணர முடியவில்லை என்றாலே நீங்கள் சோம்பேறி தான்..

இங்கு நான் சுயஇன்பம் செய்தது தவறென்று சொல்லவில்லை. அதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் தான் தவறு. புறத்தூண்டுதல் இல்லாமல் புத்தியே காமத்தை தருவிக்கணும். ஆரம்பத்தில் அப்படி உங்கள் மனதில் இருந்த காமத்தைத்தான் இப்போது இப்படி சீரழித்து வைத்து இருக்கின்றிர்கள்.

ஒரு கூலி வேலைக்கு போயிட்டு அன்றாட பிழைப்பு நடத்தும் ஒருவனின் மனைவி.. இந்த டெக்னாலஜி எல்லாம் அறிந்தவனின் மனைவிய விட அதிகமாக காமசுகத்தை பெறுகிறாள். இரவில் அந்த கூலி தம்பதியருக்கு பொழுதுபோக்கே காமம்தான். அவர்களுக்கு பார்ன் தெரியாது. காமத்தின் புதிய புதிய பொசிசன்கள் தெரியாது. ஆனா அவங்க செக்ஸ் லைஃப் நல்லா இருக்குது. இதெல்லாம் கற்று வைத்த இந்த நவீன தம்பதிகளின் செக்ஸ் லைஃப் ரொம்ப மோசமா இருக்கு. கற்றுக்கொள்வதே சில சமயங்களில் ஆபத்தாகிவிடும் அபாயம் இது.

*காமம் எல்லாம் ஒரு காலகட்டத்தில்தான் அதற்கு பிறகு குழந்தைகள் வளரும் போது அதுவெல்லாம் முக்கியத்துவம் அற்றுப்போகும்ன்னு யாராச்சு சொன்னா.. எழுதி வச்சுக்கோங்கயா அவன் பொண்டாட்டிய ஈசியா பிக்கப் செஞ்சிடலாம். போட முடியாம போனாதுக்கு சமாதான மயிரு வேற.  எரக்சன் ஆவல போட முடியலன்னா டாக்டர்ட்ட போங்கடா. அத விட்டுட்டு பெரிய புடுங்கி மாதிரி காரணம் சொல்றானுங்க*

ஒழுங்கு மரியாதையா சிஸ்டம் மொபைல்ல இருக்கற பிட்டெல்லாம் டெலிட் செஞ்சுட்டு போயி பொண்டாட்டிய போடற வழியப் பாருங்க.. டெய்லி செக்ஸ் நடந்தாலும் அதுக்கு சளைக்காம பொண்ணு ஈடுகொடுப்பா.

*தொந்தரவு செய்யாதய்யா  என்று பெண்ணின் வாயிலிருந்து அர்ச்சனை பெறவில்லை என்றால் நீங்கள்லாம் ஆம்பளையா இருக்க தகுதியே இல்லடா.. இதெல்லாம் சகிச்சுக்கிட்டு பொண்ணு பொறுமையா போயிட்டு இருக்கான்றத அட்வாண்டேஜா எடுத்துக்காதிங்க. ரொம்ப நாளைக்குலாம் பொறுமையா போவமாட்டா. அப்பறம் நீங்க வெளக்குதான் பிடிக்கணும்.. சாவு*

நீடூழிவாழ்க