Rajagopal Subramaniam
2018-01-18
முன்னொரு காலத்தில திமுக-ன்னு ஒரு கட்சி இருந்ததாகவும்,
அதன் தலைவர் "ராமன் எந்த இஞ்சினீரிங் காலேஜ்ல படிச்சா" - னு கேட்டதாகவும்,
அப்படி சொன்னவுடனே அவரின் தலையை சீவ ஒரு வடஇந்திய பரதேசி விலை வைத்ததாகவும்,
அதற்கு அவர் "என் தலையை நான் சீவியே நாட்களாகிவிட்டது" - என்று சொன்னதாகவும்,
அந்த கட்சி தொண்டர்கள் கமலாலயத்தை முற்றுகையிட்டு கதறவிட்டதாகவும்
சொல்லிக் கொள்வார்கள்...
https://m.facebook.com/story.php?story_fbid=10155210758437876&id=743032875
No comments:
Post a Comment