Thursday, February 5, 2015

கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது

உதகையில் நடந்த இந்து முன்னணி மாநாட்டில்:
  • நம் நாட்டிலுள்ள நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் (இந்துக்கள்), கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது
  • அவர்களின் பொருட்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது
-என அறிவுறுத்தி மதக்கலவரத்தைத் தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட வரலாற்று(?) சிரப்பு மிக்க தீர்மானத்திற்க்கு பதிலாக உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை:

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மேதாவி மூதேவி டவுஸர்களின் கவனத்திற்கு:
  • நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர்.
  • நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள், இதை கண்டுபிடித்தவர் - ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.
  • நீங்கள் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் வானொலியைக் கேட்காதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்ற கிறித்தவர்.
  • நீங்கள் கடிகாரத்தைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் அச்சுப்பொறியைப் பயன்படுத்தாதீர்கள், அதைக் கண்டுபிடித்தவர் - ஹூடன் பார்க்கேக்ஸ்டன் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் டயரைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் டெலிபோனைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் தையல் மிஷின் கருவியை பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
  • உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.
  • நவீன மருத்துவ உபகரனங்களை பயன்படுத்தாதீர், அது 10ம் நூற்றாண்டில் Abu al-Qasim khalaf ibn al-Abbas Al- Zahrawi (father of modern medical equipments) என்ற முஸ்லிமால் கண்டு பிடிக்கப்பட்டது
  • Fountain பேனாவை பயன்படுத்தாதீர்கள் அது 953ம் ஆண்டு எகிப்தை சேர்ந்த சுல்தான் என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது
  •  கேமரா தத்துவம் 11ம் நூற்றாண்டில் Ibn al-Hayan என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகையால் கேமரா முன் அம்மனமா நிக்காதீர்கள்.
  • மூக்குக் கண்ணாடி மற்றும் உயிர்காக்கும் பாராசூட் 9ம் நூற்றாண்டில் ஸ்பெய்னை சேர்ந்த Abbas ibn- Firnas என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் கண்ணாடி போடாதீர்கள், உங்கள் உயிரை காப்பாத்திக்கொள்ள மறந்து கூட பாராசூட்டை பயன்படுத்தாமல் செத்து தொலைங்க.
  • சோப்பு 9ம் நூற்றாண்டில் Ali ibn Nafi (Zirgab) என்ற முஸ்லிமால் கண்டு பிடிக்கப்பட்டது. அட பாண்டைகளா நீங்க தான் குளிக்கவே மாட்டீங்களே அப்போ சோப்பு பயன்படுத்தாம இருப்பது உங்களுக்கு ரொம்ப ஈஸியா போச்சி
  • இரத்த ஓட்டம் 13ம் நூற்றாண்டில் Ibn-Nafis என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது
  • காற்றாலை மின்சாரம் 634 ம் ஆண்டுகளில் பெர்சியர்கள் என்ற ஈராக் முஸ்லிம்கள் கண்டுபிடிக்கப்பட்டது
  • செஸ் விளையாட்டு 10ம் நூற்றாண்டில் ஸ்பெய்ன் மூர்ஸ் என்று அழைக்கப்படும் முஸ்லிம்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் உங்களுக்கு தெரிந்த காமசூத்திர விளையாட்டையே அவுத்து போட்டுட்டு ஆடுங்க
  • "Al-gebra" Muhammad ibn mura Al-Khawarizni என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது
  • பேஸ் பேஸ் தினம் குடிக்கும் காப்பி ஏமன் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டது, அதனால் நீங்க உங்க முன்னோர் இன்னோர் குடிக்கிற மாட்டு மூத்திரத்தையே குடிங்க பேஸ் பேஸ் நன்னா இருக்கும்
  •  மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இசுலாமிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதனால் உங்க வாய்ள ஊத்துர மாட்டு மூத்திரத்தையே உங்க வண்டிக்கும் ஊத்துங்க நன்னா ஓடும்
  • அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போனவர்களை திரும்பி வரும்படி செய்யுங்கள் ஏனெனில் அது இசுலாமிய நாடு.
அடேய் டவுசர் பாண்டைகளா உங்க டவுசரையும் அவுத்து போட்டுட்டு ஓடுங்கடா வந்தேரிப்பயலுகலா

No comments:

Post a Comment