Wednesday, February 4, 2015

எந்தச் சமூகம் இந்திய கார்பரேட்டுகளைக் கட்டுப்படுத்துகிறது

இன்றைய நிலையில் பிராமணீயம்:

ஆகஸ்டு 2012 ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான "Corporate Boards in India Blocked by Caste?" என்னும் தலைப்பில் எந்தச் சமூகம் இந்திய கார்பரேட்டுகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
.
தேசிய பங்கு சந்தை மற்றும் பம்பாய் பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் போர்டு உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது.
.
இந்தியாவில் கடைசிப்பெயர் பொதுவாக சாதியைக் குறிக்கும். கடைசிப் பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 கார்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.


நன்றி: விக்கி

No comments:

Post a Comment