Sunday, July 1, 2018

சாதியை ஒழிக்கணுமா? முதல்ல சாதி சான்றிதழை ஒழிச்சிடுங்க

கேள்வி:
"சாதியை ஒழிக்கணுமா? முதல்ல சாதி சான்றிதழை ஒழிச்சிடுங்க. அப்படி செஞ்சா சாதியும் ஒழிஞ்சிடும்" என்று இட-ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுகிறாரே முற்போக்கு பார்ப்பனர் கமல் ஹாசன்?

பதில்:

"யாரையாவது கொலை செய்யனுமா? அவங்க Aadhar cardஐ கிழிச்சிடுங்க.

வறுமையை ஒழிக்கணுமா? வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் BPL பட்டியலை ஒழிச்சிடுங்க.

யாருக்கிட்டயாவது கொள்ளையடிக்கணுமா? அவங்களோட bank passbookஐ திருடிக்கோங்க.

யாரையாவது ஏழையாக்கணுமா? அவங்க bank passbookஐ புடுங்கி 'account balance = 0'னு எழுதிக்குடுத்திடுங்க.

இந்து மதத்தை ஒழிக்கணுமா? பக்கத்து தெரு பெருமாள் கோயில் கும்பாபிஷேக வசூல் ரசீது சீட்டை கொளுத்திடுங்க.

முகத்துல Pimples அதிகமாகி எரிச்சல் அதிகமா இருக்கா?  உங்களை நீங்களே செல்போன்ல படம் புடிச்சு, அதை photoshopல smoothen effect பண்ணிக்கோங்க. Pimples போயிடும். எரிச்சலும் இருக்காது.

உங்களுக்கு இருக்குற நோய்கள் குணமாகணுமா? Medical reportsஐ கிழிச்சுப்போட்டுடுங்க.

Last but not least,

Divorce பண்ணனுமா? கல்யாண புகைப்பட ஆல்பத்தை எரிச்சிடுங்க."

-Ganesh Babu

#SpeakLikeKamal

https://m.facebook.com/story.php?story_fbid=1930903140295747&id=100001282400424

No comments:

Post a Comment