Don Vetrio Selvini
2018-11-07
2018-2019 ல் தமிழ் நாட்டின் வருமானம்(Estimated) : 1,76,251 கோடிகள்
இதில், இலவச திட்டங்கள் எனப்படும் சமூக நீதி திட்டங்களுக்கான ஒதுக்கீடு பின்வருமாறு.
ஆடு/மாடுகள் வழங்கும் திட்டம் : 248 கோடி
லேப்டாப் வழங்கும் திட்டம் : 758 கோடி
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட் புக், சீருடைகள் வழங்கும் திட்டம் : 1,653 கோடி
பள்ளிகளில் சத்துணவு திட்டம் : 1,747 கோடி
மக்களுக்கான காப்பீடு (Insurance) : 1,361 கோடி
மகளிருக்கு இரு சக்கர வாகன திட்டம் : 250 கோடி .
மேலே இருக்கும் அனைத்தையும் சேர்த்தால் ,மேலே இருக்கும் திட்டங்களுக்கான பட்ஜெட் என்பது 6,017 கோடிகள்.
அதாவது மாநில வருவாயில் 3.41% .
இப்படி குறைந்த அளவில் , ஏழை எளிய /விளிம்பு நிலை மக்களுக்கு செலவு செய்யும் தொகை தான், முருக தாஸ் மற்றும் ஜெயமோகன் போன்ற சங்கி அருவடிகளுக்கு எரிகிறது. இந்த அருவடிகளை வைத்து, படத்தின் மூலம் இலவசம் என்று இழிவுபடுத்தி தனது அரிப்பை தீர்த்துக் கொள்கிறது பார்ப்பனீயம்.
#அரைகுறை_சர்கார்
No comments:
Post a Comment