Thursday, April 18, 2019

தத்துவம் 251

ஒரு நல்ல விவாதம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா?

தனது கருத்தை ஆழமாகச் சொல்வதில் இல்லை. அடுத்தவன் கருத்தை ஆழமாக உள்வாங்குவதில்.

Raj Siva

---

வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கும்
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும்
நுழையும் வாசல் ஒன்றுதான்
திசைகள் மட்டும் வெவ்வேறானவை.

Raj Siva

---


No comments:

Post a Comment