Saturday, January 21, 2017

கிட்டத்தட்ட ஆயிரம் குறள்களில் அரசு எப்படி நடத்தவேண்டும்.

விநாய முருகன்
In Facebook
2017-01-14

காலங்காலமா பொங்கலுக்கு மறுநாள் கறி எடுத்து சாப்பிடுவோம். அதானே நம்ம கலாச்சாரம். பாரம்பரியம்.

இன்னைக்கு கறிக்கடைகளை மூடிட்டாங்க. திருவள்ளுவர் தினமாம். மளிகைக்கடையில் முட்டை, கருவாடு மட்டும் விக்குறாங்க. அதை வாங்கித்தான் சமாளிக்க வேண்டும்.

திருவள்ளுவர் இருபது குறள்களில் மட்டும்தான் மது, புலால் பற்றி எழுதியுள்ளார். கிட்டத்தட்ட ஆயிரம் குறள்களில் அரசு எப்படி நடத்தவேண்டும், ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று எழுதியுள்ளார்.

----------------
Selvendiran K
In Facebook
2017-01-15

புலால் மறுப்பு சொன்னதற்காக திருவள்ளுவர் பிறந்த தினத்தில் இறைச்சி கடைகளை அடைக்க சொல்லும் அரசு

கடவுள் மறுப்பு சொன்னதற்காக தந்தை பெரியார் பிறந்த தினத்தில் கோயில்களை அடைக்க சொல்லுமா...?

---------

No comments:

Post a Comment