உங்க தலீவர பொண்டாட்டி கூட சேந்து ஒரு குழந்தையாவது பெத்துக்க சொல்லுங்க:
இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சாக்சி மகாராஜ்
இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - ஷியாமல் கோஸ்வாமி
மோடி மீண்டும் பிரதமர் ஆக இந்துக்கள் பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சங்கராச்சார்யா வாசுதேவானந்தா
அது சரி முதல்ல உங்க தலீவர பொண்டாட்டி கூட சேந்து ஒரு குழந்தையாவது பெத்துக்க சொல்லுங்க, அவரு முதல்ல ஃபாதர் ஆகட்டும் அப்புறம் மறுடியும் பிரதமர் ஆகலாம்
No comments:
Post a Comment