Friday, January 23, 2015

இந்து சாஸ்திரங்கள் பெண்களை இழிவுபடுத்துகிறதா

இந்து சாஸ்திரங்கள் பெண்களை இழிவுபடுத்துகிறதா? ஆதாரம் என்ன?

மனைவியில்லாத ஒருவன், பிள்ளையில்லாத ஒருவன், தனக்கு வாரிசு தேவைப் படுமானால், மற்றொருவனுடைய மனைவியிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். 
- மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 52.

பிள்ளை இல்லாமல் ஒரு குலம் அழியுமானால், ஒரு பெண் தனது கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகள் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளைபெற்றுக் கொள்ளலாம்.
- மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 59.

கணவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் மனைவி வேறு ஒரு ஆணிடத்தில், தனது கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்து, பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். 
-மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 190.

(நாளை திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ள, 'சமுதாய சுயமரியாதை விழிப்புணர்வுக் கூட்ட'' துண்டறிக்கையிலிருந்து.)

No comments:

Post a Comment