Kavitha Bharati
Via facebook
2017-12-24
சும்மா சும்மா காசுதான் காரணம் காரணம்ன்னு கூவாதீங்கப்பா..
ரட்டை எலையே இருந்தாலும்,
பா.ஜ.க. வை ஆதரிச்சா தோக்கும்...
சசிகலா குடும்பமா இருந்தாலும்,
பா.ஜ.க.வை எதுத்தா ஜெயிக்கும்...
இதுதான் தமிழ்நாட்டு நெலவரம்...
போங்க, போய்,
தினகரனை ஜெயில்ல தள்றது,
தேர்தல் செல்லாதுன்னு
அறிவிக்கற வேலைகளைப் பாருங்க.
https://m.facebook.com/story.php?story_fbid=10211169495380609&id=1454384793
No comments:
Post a Comment