Monday, August 12, 2019

பக்ரீத் பொருளாதார impact

மாற்றுமத இந்தியர் ஒருவருடைய பதிவின் மொழியாக்கம்

பசியை போக்குவதற்காக அல்லாமல், பொழுதுபோக்கிற்காக பணமுள்ளவர்களுக்கு உண்ணக்கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் KFC, Mcdonals, burgerking etc போன்ற நிறுவனங்கள் நாளொன்றுக்கு ஏறத்தாழ 1 மில்லியன் மிருகங்களை அறுப்பதை கவனிக்காது,

தமது தியாக திருநாளில் பிராணிகளை அறுத்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கும் முஸ்லிம்களை "மிருகங்களை அறுக்கின்றார்கள்" - என நிந்திக்கும் எந்தவொரு tweet ஐயும் காண்பதை நான் விரும்பவில்லை

No comments:

Post a Comment