Friday, August 3, 2018

பிரசவம் என்றால் என்ன

Sadhu Sadhath
2018-08-03

பிரசவம் என்றால் என்ன?

இருபது வருடங்களுக்கு முன் வரை பிரசவம் அதிலும் முதல் பிரசவம் மறு ஜென்மம் போலத்தான் பதைபதைப்புடன் இருந்தது ... இப்பொழுது அந்த மறு ஜென்மம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து போய் விட்டது ...

முதல் பிரசவம் டீலர் பாஸ்கர் குஞ்சுகள் நினைப்பது போல வயிற்றில் இருக்கும் குழந்தை வழுக்கி கொண்டு வருவது போல அத்தனை எளிதல்ல ...

சாதாரணமாக பெண்ணின் பிறப்புறுப்பு 3 1/2 இஞ்ச் அளவு தான் இருக்கும் , குழந்தையை பிரசவிக்கும் அந்த கணத்தில் குழந்தையின் தலையின் சுற்றளவு கிட்டத்தட்ட 15 இஞ்ச் ( 38 செ மீ) இருக்கும்  அப்படி என்றால் பிறப்பு உறுப்பு 5 மடங்கு விரிந்தாக வேண்டும்

வெறும் சதை மட்டும் விரிவது கிடையாது இரண்டு இடுப்பு எலும்புகளும் பல இஞ்சுகள் விலகினால் தான் குழந்தையின் தலையும் மார்பும் வெளியே வர முடியும் ... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் சாதாரணமாக தோள்பட்டை எலும்பு மூட்டிலிருந்து  இரண்டே இரண்டு இஞ்ச் நழுவி கீழே இறங்கினாலே அவ்வளவு துடித்து போகும் ஆம்பளை .... இடுப்பின் இரண்டு எலும்புகளை விலக்கி கொண்டு குழந்தை வெளியே வரும் போது எவ்வளவு கொடூரமான நினைத்து பார்க்க முடியாத வலி வரும் என்று ...

இரண்டு இஞ்ச் அளவு தோள்பட்டை மூட்டு   கீழே இறங்கினாலே அடுத்த அரை மணி நேரம் கூட தாங்க முடியாமல் , ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரியில் ஊசி போட்டு வலியை போக்கி கொண்ட ஆம்பளைக பிறகு தான் மூட்டை சரி படுத்துகிறார்கள் ... ஆனால்

குழந்தையின் தலை பிக்ஸ் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் விலக விலக வலி கூடிக்கொண்டே போகும் . குழந்தை பிறக்கும் வரை  இது 12 மணி நேரம் வரை வலி அதிகரித்து கொண்டே தான் இருக்கும் .  இந்த நேரத்தில் வலி ஊசி போடவே கூடாது .. போட்டால் பிரசவத்தில் தடை ஏற்பட்டு வயிற்றில் இருக்கும் குழந்தை மூச்சு திணறியே இறந்து போகும் .... அரை மணி நேரம் வலி தாங்க முடியாத இந்த மீசை முறுக்கி மசுறுக தான் இயற்கையான முறையில் வீட்டில் வலி வந்தே சாக சொல்லுகிறார்கள்

அந்த காலத்தில் இந்த வலியின் கொடுமை தாங்க முடியாமலே பெயின் ஷாக் வந்து இறந்து போன பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது ... இந்த பெயின் ஷாக்கிலிருந்து பெண்ணின் உயிரை வீட்டு பிரசவத்தில் யார் காப்பாற்றுவது ??

அடுத்தது ஜன்னி வந்து செத்துப் போச்சு

இருபது வருடங்களுக்கு முன் ஜன்னி பற்றி தெரியாத பெண்களும் ஆண்களும் கிடையாது ... பிரசவ காலத்தில் சரியான தடுப்பூசி போடாம இருந்து பிரசவத்தின் போது தொப்புள் கொடியை அறுக்க சாதாரண கத்தியை கொண்டு அறுத்து அகற்றுவார்கள் .. அதனால் இன்ஃபன்ஷன் ஆகி டெட்டனஸ் எனும் இரண ஜன்னி வந்து செத்துப் போவார்கள் குழந்தையோ அல்லது தாயோ ... எனக்கு தெரிந்து இந்த ஜன்னி வந்து கடந்த 20 வருடங்களில் ஒரு பெண்ணோ குழந்தையோ செத்ததாக கேள்விப்படவே இல்லை ....

மேற்கூறிய இரண்டு விஷயங்களில் தப்பி பிழைத்த குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பிறக்கும் போதே தாயை முழுங்கிட்டு தான் பொறந்தது இந்த சனியன் என்று தூற்றிக்கொண்டே இருந்தது இந்த முன்னோர்கள் ஒன்றும் முட்டா புன்னகைகள் இல்லை சமூகம்

பெக்க போறது பெண் , நீங்க ஏன்டா முடிவு செய்றீங்க பிரசவம் வீட்டிலா மருத்துவ மனையிலா என்று மூஞ்சில மசுரு வச்சவன் எல்லாம் மூடிட்டு இருங்கடா

https://m.facebook.com/story.php?story_fbid=928411054018759&id=100005496192495

No comments:

Post a Comment