Sunday, May 21, 2017

தமிழ் பருவங்கள்

பாப்பா தேர்வு மையம்

1. நாற்படை - தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்ப்படை

2. பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

3. ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

4. ஐஞ்சிறுங்காப்பியங்கள் - சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம்

5. ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்

6. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்

7. ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்

8. ஐம்பொறி -  மெய், வாய், கண், மூக்கு, செவி

9. ஐம்புலன்   - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை

10. ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

11. ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்

12. அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு

13. பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்

14. சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை

15. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்

16. பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

17. எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநு}று, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானு}று, புறநானு}று

18. நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்

19. நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை

20. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

No comments:

Post a Comment