Dr. Dinesh Kumar
via Facebook
2016-Mar-26
இப்பல்லாம் ஒவ்வொரு மேட்ச்சுக்கும் சில attention seeking மாடல்கள் பாலுணர்வைத் தூண்டும் பெட்களை challenge செய்கிறார்கள்... ஒரு புறம் இது ஒரு அற்பத்தனமான விஷயம் எனினும், இது போன்ற பெட்கள் மூளையின் mesolimbic dopaminergic reward pathway என்னும் சர்க்யூட்டைத் தூண்டி கிளர்ச்சியைத் தரும். இணையங்களில் கிடைக்கும் bet stripping வீடியோஸ் கிளர்ச்சி தருவது இதன் மூலமே.
சினிமாக்களில் கூட "சின்னக் கவுண்டர்" பம்பர பெட் முதல் "செல்லமே" படத்தின் கில்மா பெட் வரை நிறைய காட்சிகள் இதனை மூலமாகக் கொண்டு செயல்படுவதே.
காதல், கணவன் - மனைவி உறவுகளில் கூட முத்தம் முதல் செக்ஸ் வரை நிறைய rewards ஐ task accomplishment களாக பெண்கள் பயன்படுத்துவர். 2 நாட்களுக்கு முன் நவீன் குமார் அவர்கள் எழுதிய பதிவில் நம்மூர் காதலிகள் Vs வெளிநாட்டு காதலிகள் வித்தியாசத்தை கோடிட்டு காட்டியிருந்தார். அடிப்படையில், நம்மூரில் நிறைய (சதவிகிதம் சொல்ல இயலாது) பெண்கள் காதல் உள்ளிட்டவை ஆண்களால் வென்றெடுக்க வேண்டிய ஒன்று என்று நினைக்கின்றனர். முதல் முத்தம் (euphemistic) என்பதே கூட எதோ உணர்வெழுச்சி சூழலில் தான் ஏற்பட்டிருக்கும். இருவர் பங்குபெற்று, சந்தோஷிக்கும் செயல்பாட்டை கூட நேர்த்தியாக task accomplishment gift ஆக மாற்றி விடுவார்கள். You deserve this only if you do it ரக செயல்பாடுகள்.
இந்திய சூழல்களில், ஒரு பெண் சில விஷயங்களை முன்னெடுக்க வெட்கம் கருதியோ / "இவன் அட்வான்டேஜ் எடுத்துக்குவானோ" சந்தேகம் / "நாம அலைச்சல் ரகம் என எடுத்துக்குவானோ" குறுகுறுப்பு காரணமாகவோ தயங்குவார்கள். Obviously, ஆண்கள் தான் initiate செய்ய வேண்டும். Here comes the appraisal technique. இன்றைய காதல்களில் role of intimate sharing நிறைய மாறியுள்ளதாக சர்வேக்கள் சொல்கின்றன. முன்பு போல Virginity should be my gift to my husband ரக பெண்கள் 100% இல்லை.
திருமண உறவுகளில் கூட "தலையணை மந்திரம்" நம்மூரில் பிரயோகிக்கப்படும் பிரம்மாஸ்திரம். The changing role of sex in Indian household என்ற தலைப்பில் யாராவது முனைவர் பட்டமே பெறக் கூடிய அளவிற்கு விஷயங்கள் உண்டு. " என் பெயர் ராமசேஷன்" நாவலில் ஆதவன் எழுதியிருப்பார்.. "குடும்பத்தில் அத்தைக்கும், அம்மாவுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியில் அம்மாவே வென்றார். என்ன இருந்தாலும் அம்மாவால் செய்ய முடிந்த ஒன்றை அத்தையால் செய்ய முடியாது அல்லவா?" என்று.
In a broader spectrum, பெண்ணியவாதிகள் என்ன தான் மறுதலித்தாலும், usage of sex, either overtly or subverted is one of the biggest weapon a woman can use..இது சமூகத்தில் பல கட்டங்களில் பல ரூபங்களில் பல அளவீடுகளில் செயல்படுகிறது. நம்மூரில் பெண்கள் are by and large coveted.. வெளிப்படையாக பற்பல விஷயங்களை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனாலே நம் வாழ்க்கை பூடக மயமாகவே உள்ளது. பெண்கள், இது போன்ற பூடக task accomplishment விஷயங்களில் மேற்கத்திய பாணியை பின்பற்றத் தொடங்கினால், அது மிகப் பெரிய சமூக கட்டுடைப்பாக இருக்கும்.

No comments:
Post a Comment