Thursday, April 7, 2016

அடிப்படைவாதம் என்று வரையறுக்கலாம்

தான் நம்புகின்ற கொள்கையின் மீதுள்ள நியாயமான பற்று, சில/பல அக/புற காரணிகளால் வெறியாக மாறி,

(1) மாற்றுக் கருத்து உடையவர்களை "வாழத் தகுதியற்றவர்கள்" அல்லது "கொல்லப்பட வேண்டியவர்கள்" என்று எண்ணுவது மற்றும் அது சார்ந்த பரப்புரையில் ஈடுபடுவது,

(2) அந்த பரப்புரையின் அடிப்படையில், மாற்றுக் கருத்து உடையவர்களை "தொடர்ந்து அச்சத்திலேயே வைத்திருப்பது" மற்றும் "அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் நியாமின்றி அநீதமாக கொல்வது"

(3) "அச்சுறுத்துவதும், கொல்வதும் ஈனத்தனமான கோழைத்தனம்" என்பதை உணராமல் இருக்கும் மூடத்தனம்.

ஆகியவற்றை அடிப்படைவாதம் என்று வரையறுக்கலாம்.

- மு. செ. பாதுஷா

No comments:

Post a Comment