Thursday, April 7, 2016

JNU - தொடர் கட்டுரைகள்

நண்பர்களே, JNU விவகாரத்தை பற்றி நாம் பல்வேறுபட்ட தரப்பிலிருந்து பகுதி பகுதியாக செய்திகளை அறிந்து வருகின்றோம்.

அதன் நீட்சியாக மகஇக தோழர்கள் JNU ல் செய்த கள ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்கண்ட 8 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள்.

(1) JNU-வில் பா.ஜ.க பாசிசம்.
http://www.vinavu.com/2016/02/24/jnu-ground-report-1/

(2) ‘தேசத் துரோகி’களோடு ஒரு சந்திப்பு !
http://www.vinavu.com/2016/03/08/jnu-ground-report-2/

(3) ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன்?
ttp://www.vinavu.com/2016/03/10/jnu-ground-report-3/

(4) JNU வளாகத்தில் மாணவர் அமைப்புகளும் கருத்துச் சுதந்திரமும்
http://www.vinavu.com/2016/03/15/jnu-ground-report-4/

(5) JNU மாணவர் விஷ்மய் நேர்காணல்
http://www.vinavu.com/2016/03/17/jnu-ground-report-5/

(6) இராணுவத்துடன் படுப்பதா தேசபக்தி? காஷ்மீர் மாணவி நேர்காணல்
http://www.vinavu.com/2016/03/18/jnu-ground-report-6-2/

(7) மோடி: ஊடக சந்தையில் விற்காத லேகியம்
http://www.vinavu.com/2016/03/31/jnu-ground-report-part-7/

(8) நாங்கள் இந்தியரா ? – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்
http://www.vinavu.com/2016/04/01/jnu-ground-report-8/

----------------------------------------------

இத்தொடர் கட்டுரைகள் கீழ்கண்ட அடிப்படை விசயங்களைப் பற்றி விரிவாக பேசுகிறது:

(1) RSS பாசிஸ்டுகள் - JNUஐ ஏன் அழிக்க துடிக்கிறார்கள்?

(2) JNUல் அப்படி என்னதான் நடந்தது/நடக்கின்றது?

(3) அங்குள்ள மாணவர்களின் இந்திய தேசியம் பற்றிய பார்வை?

(4) JNUல் நிலவும் "கருத்து சுதந்திரம்" மற்றும் "பாலின ஒடுக்குமுறையற்ற தன்மை" போன்றவற்றிற்காக சாத்தியப்பாடுகள்?

(5) ஆளும், அதிகார வர்க்கத்தினர்களின் ஏவல் நாய்களான கார்பரேட் ஊடகங்களுக்கிடையே ஏற்பட்ட பிளவு, மற்றும் அதற்கான சூழல்.

(6) மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்தி, உயர் மற்றும் ஆராய்சி கல்வியில் வெளிநாட்டு கார்பரேட்டுகளின் ஏகபோகத்திற்கு வழிவகுக்கும் சதி ஒப்பந்தங்கள்.

----------------------------------------------

மார்க்சிய கண்ணேட்டத்தோடு எழதப்பட்ட இக்கட்டுரைகளின் கருத்துக்களுடன் 100% நாம் ஒத்தப்போகாவிட்டாலும், RSS பாசிஸ்டுகளை அனைத்து தரப்பிலிருந்தும் அம்பலப்படுத்தும் இக்கட்டுரைகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவைகளாக கருதுகின்றேன்.

மேலும், "மனு ஸ்மிருதி" யை தீயிலிட்டு கொழுத்திய ABVP மாணவர்களை நேர்காணல் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நேரமிருக்கும் நண்பர்கள் கண்டிப்பாக படிக்குமாறு பரிந்துரைக்கின்றேன்.

- மு. செ. பாதுஷா.

No comments:

Post a Comment