சமஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுக்கொள்வது என்பது பகுத்தறிவுக்கும் ஒழுக்க நெறிக்கும் ஏற்புடையதல்ல.
சமஸ்கிருதம் வெறும் தரிசு நிலம்!
ஒரு கழுதையை தொட்டுவிட்டால், அதை சுத்தம் செய்வதற்கு என்ன மந்திரங்கள் கூற வேண்டும், ஒரு ஆடு கொல்லப்பட்டால் அதற்கு எந்த வேத பாடலை பாட வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்காக அம்மொழி தேவைப்படும்!
இதற்க்காக, நாட்டின் நிதியை செலவிட வேண்டும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது....
-- 1885 இல் கல்விக் கொள்கையைப் பற்றி பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே அரசுக்கு அளித்த அறிக்கையிலிருந்து...
No comments:
Post a Comment