Tuesday, October 10, 2017

ராமானுஜரின் “ஸ்ரீபாஸ்யம்”

Murali Jambulingam
Via Facebook
2017-10-10

ராமானுஜரின் “ஸ்ரீபாஸ்யம்” என்ற நூல் மிக முக்கியமானது. அதில் பெண்கள் பற்றியும் சூத்திரர்களையும் இப்படி சொல்லப்படுகிறது:

பகவத் பலன தானக்ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே

அதாவது

மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான்உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின்
பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்து பின்பு மோட்சம் அடையலாம் என்பதுதான் இதன் பொருள். அத்துடன் இதை பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய ஆச்சாரியர்கள் சொன்னதையே தான் சொல்வதாகவும் ராமானுஜர் குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment