Free யா இருந்தால் - கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ...!!
- காந்தகார் விமான கடத்தல் - பாஜக ஆட்சியில் ..
- அக்க்ஷர்தாம் தாக்குதல் - பாஜக ஆட்சியில் ..
- ரகுநாத் கோயில் தாக்குதல் - பாஜக ஆட்சியில் ...
- கார்கில் ஆக்கிரமிப்பு - பாஜக ஆட்சியில் ...
- நாடாளுமன்ற தாக்குதல் - பாஜக ஆட்சியில் ...
- அமர்நாத் யாத்திரிகர் மீதான தாக்குதல் ( 2002) - பாஜக ஆட்சியில்..
- கோத்ரா சம்பவங்கள் - பாஜக ஆட்சியில் ..
- பதான்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதல் - பாஜக ஆட்சியில்..
- உரி தாக்குதல் - பாஜக ஆட்சியில் ..
- அமர்நாத் யாத்திரிகர் மீதான தாக்குதல் ( 2017) - பாஜக ஆட்சியில்..
- புல்வாமா தாக்குதல் - பாஜக ஆட்சியில் ..
ஆக, இவர்கள் ஆட்சியின் போதுதான் அதிக அளவு நடக்கிறது என்று நினைத்து நிறுத்திடாதீர் ...
அந்தந்த கால கட்டத்தை சற்றே ஆய்ந்தால் - அது தேர்தல் நேரமாகவே இருந்திருக்கிறது என்ற உண்மையையும் அறிவீர்களா ..!!
No comments:
Post a Comment