#திராவிடம் 2.0
கருத்தரங்கத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் . திராவிட இயக்க சிந்தனையாளர்கள் என்பது ஸ்தாபனமோ , அதற்கென்ற ஸ்தாபன தலைவரோ கிடையாது .. கண்டிப்பாக கருத்தரங்கத்தில் பரப்புவதற்கு கொள்கைகளும் தீர்மானங்களும் நிச்சயம் உண்டு . இது நம் போன்று நன்றியுணர்வாளர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி . கண்டிப்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம் உங்கள் அதரவுடன் ...
கருத்துரை வழங்கிய மருத்துவர் அண்ணன் எழிலன் அவர்களுக்கும் டான் அண்ணன் அவர்களுக்கும் , கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கிய அண்ணன் அப்துல்லா அவர்களுக்கும் , அமெரிக்க தமிழர்கள் பார்வையில் திராவிடம் 2.0 என்று சிறப்புரை வழங்கிய அண்ணன் வாஷிங்டன் சிவா அவர்களுக்கும் , உமா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
நிகழ்ச்சி நடப்பதற்கு எங்களுக்கு பக்கபலமாக இருந்த வேலு அண்ணன் அவர்களுக்கும் பழனிவேல் அண்ணன் அவர்களுக்கும் தமிழ்.கா.அமுதரசன் அண்ணன் அவர்களுக்கும் நன்றி ..
வந்து வாழ்த்தியவர்களுக்கும் நிகழ்ச்சியை நேரலை , YouTube ல் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எங்கள் நன்றி 🙏🙏
#ஜெய்_பீம் #பெரியார்_வாழ்க
நன்றியுடன்
Ka Deena
Vignesh Anand
Washington Sivaa Kumar speech | Dravidam 2.0 | திராவிடம் 2.0
https://www.youtube.com/watch?v=Rh-TSV1-rd8
Ezhilan speech | Dravidam 2.0 | திராவிடம் 2.0 | எழிலன் உரை |
https://www.youtube.com/watch?v=QTwL0NvMI3E
டான் அசோக் உரை | Dravidam 2.0 | திராவிடம் 2.0 |
https://www.youtube.com/watch?v=rIkZU3EBuBw
Umamaheshvaran speech | Dravidam 2.0 | திராவிடம் 2.0 | உமாமகேஸ்வரன்
https://www.youtube.com/watch?v=ARCKW7X-lUY
M.M. Abdulla speech | Dravidam 2.0 | திராவிடம் 2.0 | புதுக்கோட்டை அப்துல்லா
https://www.youtube.com/watch?v=T7mZ9yDtD7Y
No comments:
Post a Comment