Wednesday, December 7, 2016

சோ ஒழிந்தான்

"#சனியன்_தொலைந்தது"
#துக்ளக்சோ_ராமசாமி_ஒழிந்தான்

தமிழ்நாட்டின் அவமானச்சின்னம், அசிங்கம்,
கறை,கொள்ளைக்காரி ஜெயலலிதா செத்துத் தொலைந்தாள் அந்த சந்தோசம் தீர்வதற்குள்

பார்ப்பனர்களின் பெரியாரும் தமிழகத்தின் நச்சுப்பாம்புமான 'துக்ளக்'சோ- ராமசாமி செத்துவிட்டான்.

திராவிடவெறுப்பு பார்ப்பனக் கொழுப்பு
புரோக்கர்தனம்தான் பொழப்பு என
வாழ்ந்த சோ செத்து விட்டான்.

வாழ்நாள் முழுவதும் திராவிட கருத்தியலை எதிர்த்து ஆரிய கருத்தை நைச்சியமாக
செலுத்திய நச்சுப் பாம்பு செத்து விட்டது.
தமிழகத்தில் அரை டவுசர் போட்ட RSS நாய்களை வளர்க்க அரை டவுசர் போடாத RSSஆக வேலை செய்த
விசச்செடியொன்று கருகிப் போனது.

தினமணியின் வைத்தி
தில்லானா மோகனாம்பாள் “வைத்தி”
மோடியிடம் இல்லாத ஒன்றையும்
H.ராஜாவிடம் இல்லாத ஒன்றையும்
கொண்ட பொல்லாத பாசாங்குப் பார்ப்பான்.

குல்லுக பட்டரின் அரசியல் வாரிசு
MGRக்கு சகுனியாக, ஜெயலலிதாவுக்கு பினாமியாக வாழ்ந்த ஒரு அசிங்கம்தான் #சோ .

தமிழர்களுக்கு தந்தை பெரியாரென்றால்,
தமிழகத்தில் பார்ப்பனர்களின் தந்தை #சோதான்.
பெரியார் 50ஆண்டுகாலம் போராடிப்
பெற்ற சமூகநீதியை,
இந்த துக்ளக் சோ 50ஆண்டுகாலம் போராடி
திராவிடத்தை வீழ்த்திவிட்டு வெற்றியோடுதான் செத்துள்ளான்.

பெரியாரின் பிரச்சாரத்தால் தமிழ்நாட்டிலிரு
ந்து 22லட்சம் பார்ப்பனர்கள் வெளியேறினர்.
இவன் விசப்பாம்பாக மாறக்காரணம்
அந்த வெறுப்பாகயிருக்கலாம்
1960-ல் தொடங்கிய இவனது ஆரிய மீட்புக்கு
அன்று துணைநின்றது
ஜெயகாந்தனும் கண்ணதாசனும்தான்.

வாய்சவடால் மூலம் வரும் புகழை விரும்பும்
ஜெயகாந்தனை தூண்டிவிட்டு அண்ணா மறைவை தூற்றச் செய்தவன்.
MGRஐபிரித்து தனிக்கட்சியாக்கி அவனுக்கு இவன் ராஜகுரு.

பிறகென்ன, கடகடவென ஆரிய மீட்சியை
தொடங்கினான்
அந்த கோமாளி செத்ததும் தமிழ்நாடே
காறித்துப்பிய ஜெயலலிதாவை களத்தில் இறக்கி அதிலும் வெற்றி பெற்றான். ஜெயாவை 4முறை ஜெயிக்க வைக்க இவன் செய்த பார்ப்பன லாபி, கடைசியாக ஜெயாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் வரை எல்லாம் திராவிட வெறுப்பரசியல்தான்.

தனியார் கல்வியா,மதுக்கடைகளை அனுமதிப்பதா? சாகித்ய அகாதமியா?
கலைமாமணியா? திரை உலக விருதுகளா?
தமிழகத்தில் RSS வளர்ச்சியா,ஜெயேந்திரன்
விடுதலையா? இந்துத்வாவை மெல்ல மெல்ல
சட்டமாக்கித் திணிப்பதா? தேசிய விருதா? திரைஉலகில் கரை ஏறத்துடிக்கும்
பார்ப்பனர்களுக்கு கை கொடுப்பதா?
எல்லாவற்றிலும் இந்த பார்ப்பன நாதாரி சோவின் ஒரு கை ஒளிந்திருக்கும்.

தரகனாக, எழுத்தாளனாக, கோமாளியாக,
பினாமியாக, எல்லோருக்கும் நண்பனைப் போல் நடிப்பதாக, சகுனியாக, அதிமுகவின்
ராஜகுருவாக, வெட்கம்மானம் சூடு
சொரணையில்லாத தேர்தல் கூட்டணியை
உருவாக்கும் அரசியல் புரோக்கராக திகழ்ந்த
“அஷ்டவதானி”
சகுனிதான் நம்ம துக்ளக் #சோ.

சத்ரியன் தனது வர்ணாஸ்ரம கடமையை செய்யத் தவறினால் பார்ப்பனே சத்ரிய கடமையைச் செய்யலாம் இது மனு தர்மம்
அதற்கு பரசுராமன் கதை உதாரணம்.

அப்படி ஜெயா தனது கடமையைச்
செய்யாமல் இருந்த போது, மூப்பனார், கருணாநிதி,ரஜினியை வைத்து ஜெயாவுக்கே பாடம் புகட்டிய பரசுராமப் பார்ப்பான்.

எத்தனையோ பத்திரிக்கைகள் நடத்த முடியாமல் பூட்டப்பட்ட போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான துக்ளக்
பத்திரிக்கை வெளியாகும் ரகசியம் என்ன?
உள்நாட்டு,வெளிநாட்டுப் பார்ப்பனர்களின்
நன்கொடை மட்டுமல்ல, MGR,ஜெயாவின்
அரசு உதவியும் ஒருகாரணம்.

யார் ஆட்சி வந்தாலும் துக்ளக் இதழ் நூலகத்தில் கிடைக்கும். அதற்கு அரசு விளம்பரமென்ற பெயரில் நமது வரிப் பணமும் சோவுக்கு பொசிந்திருக்கும்.
தமிழகத்தில் பகுத்தறிவு வீழ்த்தப்பட்டு
ஆரியம் ஜெயிக்கக்காரணம்
துக்ளக் சோவும், தினமலரும்தான்
இந்த இருவரையும் வளர்த்தது அதிமுகதான்.

40ஆண்டுகால துக்ளக் இதழில் என்னதான்
தோண்டித் தோண்டிப் பார்த்தாலும் அதில்
இழையோடியிருப்பது பூணூலே.

சேரி எரிக்கப்படும் போது, ஆலை பூட்டப் படும் போது, தொழிலாளர் போராட்டத்தில் இறங்கும் போது பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் போது சோவின் பேனா மூடிக்கொள்ளும் அல்லது திருப்பிக் குத்தும்.

ஜெயலலிதா லட்சம் அரசு ஊழியர்களை விரட்டிய போது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது,ஜெயந்திரன் கைதான போது
ஜெயா தோற்ற போது ஜெயா கைதான போது அன்றைய துக்ளக் இதழை வாங்கிப் படித்தால் இன்னும் விளக்கமாகப்புரியும்.

ஜெயலலிதா 4வருடம் சிறை தண்டனை,100கோடி அபராதம் என தீர்ப்பு வந்து ஜெயிலில் அடைக்கப்பட்ட போது நாடே சிரிப்பாய் சிரித்து கேவலப்பட்டு கிடந்த போது
“இப்போதுதான் ஜெயலலிதாவின்
செல்வாக்கு உயர்ந்துள்ளது”என்று கருத்து
சொன்னவர்தான் சோ.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் துக்ளக் பத்திரிக்கையில் வரும் அரசியல் நிலைபாடுகளுக்கேற்பதான் அவர்களும்
முடிவெடுப்பார்கள்
துக்ளக் இதழ்தான் பார்பனர்களின் கைடுபுக்.

சோவை ஏதோ ஒரு சாதாரணமான ஆளாகப்
பார்க்கிறார்கள். மோடி,ஜெயா போய் தேர்தலுக்கு முன்பும் பின்பும் சோவை பார்க்கிறார்கள் என்ற சோவின்
முக்கியத்துவத்தை புரிந்து கொள்க.

2000RSS ஊழியர்கள்,2H.ராஜா,4ராம
கோபாலன்,10லட்சம் தினமலர் பேப்பர்
செய்கிற வேலையை ஒற்றை ஆளாக நின்று ஆரியத்தை மீட்டெடுத்தவன்.

இன்று H.ராஜா திமிராக பேசுவதற்கும், பிஜேபி RSS இந்தளவுக்கு வளர்வதற்கும் அடித்தளம் போட்டவன்தான் இந்த சோ.

ஜாதியால் வந்த திமிரின் காரணமாக
எல்லாவற்றையும் நக்கலடிக்கும் வக்கிர
காமெடியை, சட்டயர் காமெடி என சில
கருப்புப் பார்ப்பனர்களும் சிலாகிப்பதுண்டு.
சரி தொலையட்டும்.

யாராவது, இது நாகரீகமா இறந்த ஒருவரை
தூற்றுவதா, இது சபை நாகரீகமல்ல என்று
புலம்புவோர்க்கு,
இராவணன்,கம்சன், நரகாசுரன்,மாபலி,
சூரபத்மன் இவர்கள் இறந்ததை
அவர்கள் கொண்டாடவில்லையா?

அண்ணாத்துரை,பெரியார் இறந்த போது இவர்கள் வெளிப்படையாக மகிழ்ச்சியைத்
தெரிவிக்கவில்லையா?
இறுதிப்போரில் பிரபாகரன் வீரமரணச் செய்தி வந்தபோது, பயங்கரவாதி ஒழிந்தான் எனச் சொல்லவில்லையா?
பகத்சிங்,சுகதேவ் தூக்கிலிடப்பட்டதும்
வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்
இப்போதுதான் மனநிறைவாக இருக்கிறேனென
தேசதுரோகி காந்தி சொல்லவில்லையா?

அடுத்து இது நாகரீகமா எனக் கேட்போருக்கு,
சாலைவரியையும் கட்டிவிட்டு டோல்கேட் வைத்து வசூல் செய்வது,லஞ்சம் வாங்குவது,
சிபாரிசு செய்யச் சொல்வது,
அதிமுக தொண்டனாக இருப்பது,
எங்கப்பன் பெயருக்கு வாரிசு சான்றிதழ்
வாங்க 100வாங்குவது,
கல்யாணம் என்ற பேரில் பெண்வீட்டாருக்கு
மொட்டை போடுவது,
ஒயின்சாப்புக்கு போய் நக்கிக் குடிப்பது
இது போன்ற எண்ணற்ற நாகரீகம் இருக்கும்போது
என்னுடைய நாகரீகமும் அப்படி ஓரத்தில் இருந்து விட்டு
போகட்டுமே.

அடுத்ததாக ஒரு சிறு குறிப்பு.
காஞ்சி சங்கராச்சாரி,H.ராஜா,
ராமகோபாலன், ஜெயா,மோடி, அமித்ஷா,
சாரு,ஜெமோ செத்தாலும் அன்றும் நான்
சந்தோசப் படுவேன் அதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்நாளெல்லாம் விசத்தைக் கக்கிய
நச்சுப்பாம்புகள், விசச்செடிகள்,
வெறிபிடித்தநாய்கள் இவை செத்தாலோ,
கொல்லப்பட்டாலோ
யாரும் துக்கப் படுவதில்லை.
நானும் துக்கப் படப்போவதில்லை..

“மக்களுக்காக வாழ்ந்தவர்களின் மரணம்,
மலையைவிட கனமானது
மனிதகுல விரோதிகளின் மரணம்
இறகைவிட லேசானது.” -#மாவோ

No comments:

Post a Comment