Vck Akaran
Via Facebook
2017-06-08
*தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம் :-*
*--------------------------------------------*
*LKG கட்டணம் - 3750*
*UKG கட்டணம் - 3750*
*1-ம் வகுப்பு கட்டணம் - 4550*
*2-ம் வகுப்பு கட்டணம் - 4550*
*3-ம் வகுப்பு கட்டணம் - 4550*
*4-ம் வகுப்பு கட்டணம் - 4550*
*5-ம் வகுப்பு கட்டணம் - 4550*
*6-ம் வகுப்பு கட்டணம் - 5050*
*7-ம் வகுப்பு கட்டணம் - 5050*
*8-ம் வகுப்பு கட்டணம் - 5050*
*9-ம் வகுப்பு கட்டணம் - 6300*
*10-ம் வகுப்பு கட்டணம் - 6300*
*--------------------------------------------*
*💥Ⓜ10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.*
*--------------------------------------------*
*💥Ⓜகல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்..!*
*💥Ⓜமாவட்ட ஆட்சியர், பள்ளிகல்வி இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்.*
*💥Ⓜஅதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.*
*💥Ⓜ குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(C) -ன் கீழ் 2017 - 2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் படி பள்ளியில் 30 மாணவ - மாணவிகளுக்கு LKG -யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment