❣🌹❣🌹❣🌹❣
اسلام عليكم ورحمة لله وبركاته.!
بسم لله الر حما نر الر حيم...!
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
🌸 *ASMAUL HUSNA*🌸
🌼 *அல்லாஹ்வின் பெயர்கள்*🌼
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
1. *AR RAHMAN*
அர் ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
2. *AR RAHIM*
அர் ரஹீம் - நிகரற்ற அன்பாளன்
3. *AL MALIK*
அல் மாலிக் - பேரரசன்
4. *AL QUDDUS*
அல் குத்தூஸ் - பரிசுத்தமானவன்
5. *AS SALAM*
அஸ் ஸலாம் - சாந்தியளிப்பவன்
6. *AL MU'MIN*
அல் முஃமின் - அபயம்யளிப்பவன்
7. *AL MUHAYMIN*
அல் முஹய்மின் - அரவணைத்து காப்பவன்
8. *AL AZIZ*
அல் அஜீஸ் - மிகைப்பவன்
9. *AL JABBAR*
அல் ஜப்பார் - அதிகாரத் தன்மையுள்ளவன்
10. *AL MUTAQABBIR*
அல் முத்தகப்பிர் - பெருமைக்குரியவன்
11. *KHALIQ*
அல் காலிக் - படைப்பவன்
12. *BARI*
அல் பாரி - சீராகப் படைப்பவன்
13. *AL MUSAWWIR*
அல் முஸவ்விர் - வடிவமைப்பவன்
14. *AL GHAFFAR*
அல் கஃப்ஃபார் - அதிகம் பிழை பொற்பவன்
15. *AL QAHHAR*
அல் கஹ்ஹார் - அடக்கி ஆள்பவன்
16. *AL WAHHAB*
அல் வஹ்ஹாப் - பெரும் கொடையாளன்
17. *AR RAZZAQ*
அர் ரஸ்ஸாக் - உணவளிப்பவன்
18. *AL FATTAH*
அல் ஃபத்தாஹ் - வெற்றியளிப்பவன்
19. *AL ALIM*
அல் அலிம் - யாவற்றையும் அறிந்தவன்
20. *AL.QABIZ*
அல் காபிள் - சுருக்குப்பவன்
21. *AL BASIT*
அல் பாஸித் - தாரளமாக தருபவன்
22. *AL KHAFIZ*
அல் காஃபில் - தாழ்த்துபவன்
23. *AR RAFI*
அர் ராஃபி - உயர்த்துப்பவன்
24. *AL MUIZZ*
அல் முயிஸ் - கண்ணியம் அளிப்பவன்
25. *AL MUZILL*
அல் முதில் - இழிவு படுத்தூபவன்
26. *AS SAMI*
அஸ் ஸமி - யாவற்றையும் செவியேற்பவன்
27. *AL BASIR*
அல் பஸிர் - அனைத்தையும் பாராப்பவன்
28. *AL HAKAM*
அல் ஹகம் - தீர்ப்பளிப்பவன்
29. *AL ADL*
அல் அதுல் - நீதம் புரிபவன்
30. *AL LATIF*
அல் லதீஃப் - பாசம் உள்ளவன்
31. *AL KHABIR*
அல் காபிர் - அந்தரங்கம் அறிபவன்
32. *AL HALIM*
அல் ஹலிம் - சகிப்புத் தன்மை உடையவன்
33. *AL AZIM*
அல் அலீம் - மகத்துவம் மிக்கவன்
34. *AL GHAFUR*
அல் கஃபூர் - மிக மன்னிப்பவன்
35. *AS SHAKUR*
அஸ் ஷகூர் - நன்றி பராடுபவன்
36. *AL ALI*
அல் அலி - உயர்வானவன்
37. *AL KABIR*
அல் காபிர் - மிகப் பெரியவன்
38. *AL HAFIZ*
அல் ஹாஃபிஸ் - பாதுகாவலன்
39. *AL MUQIT*
அல் முகீத் - உணவை உற்பத்தி செய்பவன்
40. *AL HASEEB*
அல் ஹஸீப் - கணக்கு கேட்பவன்
41. *AL JALIL*
அல் ஜலீல் - மகத்துவமிக்கவன்
42. *AL KARIM*
அல் கரீம் -மதிப்பு மிக்கவன்
43. *AR RAQIB*
அர் ரகீப் -கண்காணிப்பவன்
44. *AL MUJIB*
அல் முஜீப் -ஏற்பவன் ,பதிலளிப்பவன்
45. *AL WASI*
அல் வாஸிஃ -தராளமானவன்
46. *AL HAKEEM*
அல் ஹக்கீம் - ஞானமிக்கவன்
47. *AL WADUD*
அல் வதூத் -அன்புமிக்கவன்
48. *AL MAJID*
அல் மஜீத் -மாகத்தானவன்
49. *AL BA'ITH*
அல் பாஇத் - மறுமையில் எழுப்புபவன்
50. *AS SHAHEED*
அஷ் ஷஹீத் -நேரடியாக கண்காணிப்பவன்
51. *AL HAQQ*
அல் ஹக் -மெய்யானவன்
52. *AL WAKIL*
அல் வகீல் -பொறுப்பாளன்
53. *AL QAWI*
அல் கவிய் -வலிமையானவன்
54. *AL MATEEN*
அல் மதீன் - அற்றலுடையவன்
55. *AL WALI*
அல் வலிய் -உதவி புரிபவன்
56. *AL HAMEED*
அல் ஹமீது -புகழுக்குரியவன்
57. *AL MUHSI*
அல் முஹ்ஸி - கணக்கிடுபவன்
58. *AL MUBDI*
அல் முப்தி -உற்பத்தி செய்பவன்
59. *AL MU'ID*
அல் முஇத் -மீள வைப்பவன்
60. *AL MUHYI*
அல் முஹ்யீ -உயிர் கொடுப்பவன்
61. *AL MUMIT*
அல் முமித் -மரிக்கச்செய்பவன்
62. *AL HAYEE*
அல் ஹையீ -என்றும் உயிருள்ளவன்
63. *AL QAYYUM*
அல் கையூம் -என்றும் நிலையானவன்
64. *AL WAJID*
அல் வாஜித் -உள்ளமை உள்ளவன்
65. *AL MAJID*
அல் மாஜித் -பெருந்தகை மிக்கவன்
66. *AL WAHID*
அல் வாஹித் - தனித்தவன்
67. *AL AHAD*
அல் அஹத் -அவன் ஒருவனே
68. *AS SAMAD*
அஸ் ஸமது - தேவையற்றவன்
69. *AL QADAR*
அல் காதர் -அற்றலுடையவன்
70. *AL MUQTADIR*
அல் முக்ததிர் -திறமைப்பெற்றவன்
71. *AL MUQADDIM*
அல் முகத்திம் -முற்படுத்துபவன்
72. *AL MU'AKHKHIR*
அல் முஆகிர் -பிற்படுத்துபவன்
73. *AL AWWAL*
அல் அவ்வல் - ஆதியானவன்
74. *AL AAKHIR*
அல் ஆகிர் - அந்தமுமானவன்
75. *AL ZAHIR*
அல் ஸாஹிர் -பகிரங்கமானவன்
76. *AL BATIN*
அல் பதின் -அந்தரங்கமானவன்
77. *AL WALI*
அல் வாலி-அதிகாரமுடையவன்
78. *AL MUTA'ALI*
அல் முத்த ஆலி-மிக உயர்வானவன்
79. *AL BARR*
அல் பர் -நன்மை புரிபவன்
80. *AT TAWWAB*
அத் தவ்வாப் -மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
81. *AL MUNTAQIM*
அல் முன்தகீம் -பழிவாங்குபவன்
82. *AL AFUW*
அல் அஃபுவ் -மன்னிப்பளிப்பவன்
83. *AR RAOOF*
அர் ரவூஃப் -இரக்கமுடையவன்
84. *MALIK-UL-MULK*
மாலிகு-ல்-முல்க் -அரசர்களுக்கு அரசன்
85. *AL-JALAL-E-WAL-IKRAM*
அல் ஜலால் வல் இக்ராம் -கண்ணியமுடையவன்,சிறப்புடையவன்
86. *AL MUQSIT*
அல் முக்ஸித் -நீதமாக நடப்பவன்
87. *AL JAAMIH*
அல் ஜாமிஃ -ஒன்று சேர்ப்பவன்
88. *AL GHANI*
அல் கனீ-தேவையற்றவன்
89. *AL MUGHNI*
அல் முக்னீ -சீமானக்குபவன்
90. *AL MAANIH*
அல் மானிஃ -தடைசெய்பவன்
91. *AD DAAR*
அத் தார் -தீங்களிப்பவன்
92. *AN NAAFIH*
அன் நாஃபிஃ-பலன் அளிப்பவன்
93. *AN NOOR*
அந் நூர் -ஒளி மிக்கவன்
94. *AL HAADI*
அல் ஹாதி - நேர்வழி செலுத்துபவன்
95. *AL BADEI*
அல் பதீஃ -புதுமையாக படைப்பவன்
96. *AL BAQI*
அல் பாகீ -நிரந்தரமானவன்
97. *AL WARIS*
அல் வாரிஸ் -உரிமையுடையவன்
98. *AR RASHEED*
அர் ரஷீத்-வழிகாட்டுபவன்
99. *AS SABOOR*
அஸ் ஸபூர் -மிகப்பொறுமையாளன்
❣🌹❣🌹❣🌹❣
No comments:
Post a Comment