Friday, February 23, 2018

பகவத்கீதையை பரப்ப வேணடியது தானே? எவன்தடுத்தான்?

"அன்னை தெரசாவின் சேவைக்குப்
பின்னால் இருந்த முக்கிய நோக்கம் மதமாற்றமே
- ஆர் எஸ் எஸ் மோகன் பகவத்"
.
இதேபோல மோகன் பகவத் கிறிஸ்தவர்கள் வாழும்நாட்டில போய,  தொழுநோயாளிகளை, ஏழைகளை, குழநதைகளை அரவணைத்து அவர்களுக்கு சேவை செயது வர்ணாஸ்ரம தத்துவஙகளை சொல்லி கொடுத்து அஙகே இநது மதததை பகவத்கீதையை பரப்ப வேணடியது தானே? எவன்தடுத்தான்?
.
வைக்கோல் போரில் கிடக்கும் நாயை போல் குரைத்து என்னபயன்?
.
சொநத நாட்டு மக்களை 120 வகையான தீணடாமை தடைகள் போட்டு மனிதாகளாக நடத்த தெரியாத இருதயமற்ற அரக்கமனமுள்ளவாகள்,
மனிதம் எனறால் என்ன எனறு கற்று தந்த, அனனை தெரசாவின் சேவையை குறை சொல்ல, அல்லது களஙகம் கற்பிக்க, கடுகளவேனும் தகுதியோ அருகதையோ இருக்கிறதா?
.
- Kalai Mathi
.
----------------------------------------------------------------------------
.
"அன்னை தெரசாவின் உண்மையான நோக்கம் மதமாற்றமே"
- ஆர்.எஸ்.எஸ் தலைவர்
.
மேற்கு வங்கத்தில் இந்துக்கள் 72%, முஸ்லீம்கள் 25% மற்றவர்கள் 2%. அன்னை தெரசா மத மாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அங்கு இந்நேரம் குறைந்த பட்டசம் 10% கிறிஸ்தவர்களாவது இருந்திருக்க வேண்டும்.
.
செத்துப்போக இருக்கும் தொழு நோயாளியையோ,எய்ட்ஸ் நோயாளியையோ காப்பாற்றி மதம் மாற்றம் செய்து என்ன சாதிக்க போறாங்க? அதுக்கு பதிலாக நல்லா இருப்பவனை மத மாற்றம் செய்துட்டு போகலாமே?
.
ஒரு நோயாளியை, சாகக்கிடப்பவனை, யாரும் தொடக்கூட முன்வராத நிலையில் அவனை தொட்டு தூக்கி மருத்துவ உதவி செய்து தாய் போல அன்பு காட்டியதால் தான், சில பேர் மதம் மாறினார்கள்.
.
தலித் இந்து சகோதரர்களை தொட்டால் தீட்டு என்று ஒதுக்கிய உன் கூட்டத்தின் நடுவில் தொழுநோயாளிகளை தொட்டு சிகிச்சை செய்த அந்த அம்மாவின் காலை கழுவி குடிக்க கூட வக்கில்லாத நீ எல்லாம் பேசுற
.
---நம்பிக்கை ராஜ்---

No comments:

Post a Comment