Elango kallanai
Via facebook
2018-02-09
கால காலமா அய்யருங்க அறிவாளிங்க என்று உங்களை நம்ப வைத்தார்கள் பாருங்க. அதுலயும் இந்த நடுத்தர வர்க்கம் இருக்கே, அய்யமார் மாதிரி நல்லா படிச்சு முன்னுக்கு வரோணும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
பாருங்க. இந்த ஜீயர் மடையனுக்கு யாரு சொன்னான்னே தெரியல. யார எதிர்த்து சண்டை போடுறதுன்னே தெரியல. ஆனா இவரு தத்துவம் பயின்ற ஜீயராம்.
இந்தக் கமலஹாசன் படத்தில எல்லாம் ஒரு செயற்கை அறிவாளித்தனம் தெரியும். அவர் அரசியல் பேசுற வரைக்கும் எல்லோரும் அவர அறிவாளி தானோன்னு நம்பிருப்பாங்க.
மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பிழைப்பு நடத்தும் கூமுட்டை மாதிரி தெரியுது. இவருடைய அறிவாளி முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்குது.
ரெண்டு ஆடிட்டர் இடியட் இருக்கானுங்க. ஒன்னு குருமூர்த்தி இன்னொன்னு எச் ராஜா. இவர்கள் பேசுவதெல்லாம் பார்த்தா, பிராமணர்கள் ஒழுக்கமானவர்கள் அறிவாளிகள்ன்னு நம்ம வீட்ல சொல்லிக் கொடுத்ததெல்லாம் எவ்வளவு பெரிய மடத்தனம் ?
எஸ் வி சேகர் அடுத்த அறிவாளி. வாழை இலையோட சங்கரமடத்துக்கு சாப்பிட கிளம்பிட்டார். செந்தில் ஒரு படத்தில கல்யாணத்துக்கு வாழை இலையோட கிளம்பின மாதிரி.
அதனால் எல்லா சமூகத்திலையும் முட்டாளும் அறிவாளியும் கலந்தே இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். சாதிக்கும் அறிவுக்கும் ஏதொரு சம்பந்தமும் இல்லை.
-
No comments:
Post a Comment