*கோயில் கும்பாபிஷேகம்* - குடமுழுக்குனா என்ன அத ஏன் செய்றானுங்கனு தெரியுமா?
''த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே..''
-பாஞ்சாராத்ர ஆகமம்
பல ஆசார அனுஷ்டானங்கள் அடிப்படையில் விக்கிரகத்தில் பகவானை இருத்தி வைத்திருக்கிற.. இந்த புனித கோயிலில் பஞ்சமனோ சூத்திரனோ ஒரு அடி எடுத்து வைத்தால் அனுஷ்டானம் கரைப்பட்டு பகவன் விக்கிரகத்தை விட்டு போய் விடுவார்..
அப்படி தவறி பஞ்சமனோ சூத்திரனோ நுழைந்து விட்டால் அந்த தீட்டை கழிக்க சம்ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்..
அதாவது சம்ப்ரோக்ஷணம் என்னும் கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) செய்யவேண்டும்..
புது கோயில் கட்டினாலோ அல்லது புணரமைப்பு பணி நடந்த பின்னோ கோயிலில் ஏன் குமாபிஷேகம் செய்யப்படுகின்றதென்றால் இதுவரை அங்கு வேலை செய்த பார்ப்பனரல்லதோரின் தீட்டை கழிப்பதற்கே..
அந்த கும்பாபிஷேகம் செய்த பின் பார்ப்பனரல்லாதோர் கருவறையினுள் அனுமதிக்கப்படுவதில்லை.. சூத்திரர் பஞ்சமர் கோயிலினுள் அனுமதிக்கப்படுவதில்லை.
No comments:
Post a Comment