குண்டுவைக்கும் பண்பு இஸ்லாமியர்களின் டிஎன்ஏவில் கலந்ததாம்!இது யாருடைய பொன்மொழி தெரியுமா?
அதை மாத்தவே முடியாதாம். ஆதாரம், ஒரிஜினல் ஐடியில் இயங்கும் ஒரு முஸ்லிமே ஓப்பனா சொன்னாராம்!
நவீனகால ஹரிசந்திரன் Yuvaraj Ramalingam போன்ற சிந்தனை தையினுடையது!
மவராசா, ஓங்கருத்துக்கே வாரேன்! குண்டுவைக்கும் பண்பு இஸ்லாமியர்களின் டிஎன்ஏவிலே கலந்ததாகவே இருக்கட்டும், அப்படியென்றால்:
- சாத்வி பிரக்யா
- ஆசிமானந்தா
- இந்திரேஸ்குமார்
- நிலேஸ்குல்கர்னி
- சிரீகாந்த் புரோஹித்
- ரமேஸ் உபாத்யாய
- தயானந்த் பாண்டே
போன்ற தேசதுரோக சங்பரிவார் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் யாருக்கு பிறந்திருப்பார்கள்?
Rose Dawson Rosy
No comments:
Post a Comment