Tuesday, June 16, 2015

அம்பேத்கர் ராஜிநாமா செய்தார்

அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பின்பு ஏற்கனவே இருந்த இந்து சட்டத்திலேயே மிக முக்கியமான திருத்தத்தை முன்வைத்தார். 

அதற்கு முன், ஒரு ஆண் மைனராக திருமணம் செய்யலாம், ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலும் திருமணம் செய்யலாம். அதாவது இந்து சட்டம் பலதாரமணத்துக்கு ஆதரவாக இருந்தது. 

இந்த பால்ய விவாகம், பலதாரமணம் போன்றவைகளை நீக்க அம்பேத்கர் திருத்தம் கொண்டுவர முனைந்தபோது அதை கடுமையாக எதிர்த்து நேருவையே பின்வாங்க செய்தது அன்றைய இந்து மகா சபையும், தங்களை கலாச்சார காவலர்களாக காட்டிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான். 

அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

- தோழர் அருணன்

No comments:

Post a Comment