தந்தை பெரியார்:
"வேதங்களும் புராணங்களும் நம்மை இழிவு படுத்துகின்றன, இதன் மூலமாக, பார்ப்பான் நம்மை விபச்சாரி மக்கள் என்கிறான்"
- என்று கூறியதால் கொதித்த உள்ளங்களே,
இப்படித்தான் ஜாதிகள் தோன்றினவாம்:
- பிராமணன்
- சத்ரியப் பெண்ணுடன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் "வேளாள சாதியினராம் (பஞ்சமர்),,
- வைசியப் பெண்ணை திருமணம் செய்ததால் பிறந்தவர்கள்- அம்பட்டன்,,
- வைசியப் பெண்ணுடன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் குயவர், நாவிதராம்,
- சூத்திரப் பெண்ணை திருமணம் செய்ததால் பிறந்தவர்கள் பரதவர் அல்லது செம்படவர்களாம்,
- சூத்திரப் பெண்ணுடன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் "வேட்டைக்காரன்" அல்லது "வேடுவர்களாம்",,
- சத்ரிய பெண்ணை மணம் செய்து கொண்டதால் பிறந்தவர்கள் "சவர்ணர்" அல்லது "தெலுங்கர்களாம்",
- பிராமணப் பெண்ணுடன்:
- சத்ரிய ஆண் விபச்சாரத்தில் ஈடுபட்டதால் பிறந்தவர்கள் "சண்டாளர்களாம்"
- சண்டாளர் கூடியதால் பிறந்தவர்கள் "சருமக்காரர் " அல்லது "சக்கிலியர்களாம்,"
- சத்ரியப் பெண்ணுடன்:
- சண்டாளர்கள் சேர்ந்ததால் பிறந்தவர்கள் "வேணுகர்" "கனகர்" (தங்கவேலை செய்பவர்களாம்), "சாலியர் " (நெசவு வேலை செய்பவர்களாம்",,
- அயோவக சாதிப் பெண்ணிடம்:
- நிடாதன் கூடியதால் பிறந்தவர்கள் "பார்க்கவர்களாம்",,
-ஆதாரம்: சுப்ரபோதம், பிரம்ம புராணம்,அபிதான கோசம், அபிதான் சிந்தாமணி,
https://www.facebook.com/photo.php?fbid=460930067414502&set=a.100390730135106.593.100004925370732&type=1
No comments:
Post a Comment