Tuesday, June 16, 2015

திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு - பெரியார்

பார்ப்பனர்களை தவிர்த்து 
ஏனைய தமிழர்களை ஒரே அடையாளத்தின் கீழ் 
கொண்டுவரும் சொல்லாகத்தான் 
திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.

திராவிடர் என்ற சொல்லை தவிர்த்து, 
வேறு ஏதாவது ஒரு சொல் 
தமிழர்களை ஒன்றினைப்பதாக இருந்தால் கூறுங்கள்,

திராவிடர் என்ற சொல்லை
இதுவரை பயன்படுத்தியதற்காக 
மன்னிப்பு கேட்டுக்கொண்டு,
நீங்கள் சொன்ன சொல்லை ஏற்றுக்கொள்கிறேன்" 

-பெரியார்..

அதற்கு இதுநாள் வரை மாற்றுச்சொல் யாரும் கண்டுபிடிக்க வில்லை.

No comments:

Post a Comment