தோழர் Aadhavan Dheetchanya பதிவு
SC. (Scheduled Castes) என்பதன் வரலாறு.
*********************************************
1911ல் நடந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பின்வரும் காரணிகளால் “தீண்டத்தகாதவர்கள்” (Untochables) என்று வரையறுக்கப்பட்டவர்களை ஒரு பட்டியலுக்குள் அடங்கும் சாதிகளாக (Scheduled Castes) தொகுத்து 1935 இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1937 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
1. Denied the supremacy of the Brahmins,
பிராமணர்களின் உயர் அதிகாரத்தை மறுப்பவர்கள்
2. Did not receive the Mantra from Brahmana or other recognized Hindu Guru,
பிராமணர்களிடமிருந்து அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்து குருவினரிடம் இருந்து மந்திரங்களைப் பெறாதவர்கள்
3. Denied the authority of the Vedas,
வேதங்களின் சட்ட அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
4. Did not worship the great Hindu Gods,
இந்துக்கடவுள்களை வணங்காதவர்கள்
5. Were not served by good not Brahmanas,
பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்கள்
6. Have no Brahman priests at all,
பிராமணர்களைக் கிட்டத்தட்ட புரோகிதர்களாக ஏற்றுக் கொளாதவர்கள்
7. Have no access to the interior of the ordinary Hindu temple.
இந்துக் கோயில்களில் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்
8. Cause pollution,
தீட்டு ஏற்படுத்துபவர்கள்
9. Bury their dead and
தங்களின் இறந்தவர்களைப் புதைப்பவர்கள்
10. Eat beef and do not revere the cow,
பசுவை வணங்காதவர்கள்,பசுவின் கறியை உண்பவர்கள்.
மேற்கண்ட பட்டியலை உன்னிப்பாக உற்று நோக்கினால் SC.என்றால் இந்துமதத்தின் ஆதிக்க அதிகாரத்தை எதிர்த்தவர்கள்,சாதி இந்துக்கள் அல்லாத சமத்துவவாதிகள் என்பது புரியும்.
- (BAWS.Vol.5.P.232.)
நன்றி: விஜயகுமார், BHEL
From: Murugan Kanna
No comments:
Post a Comment