Tuesday, September 12, 2017

35 மார்க் வாங்கி மருத்துவ இடம் பிடித்த ஒரு தலித்தை காட்டினால்

நயவஞ்சகர்களுக்கு எங்கள் கேள்வி
WhatsApp as received

வெறும் 35 மார்க் வாங்கி மருத்துவ இடம் பிடித்த ஒரு தலித்தை காட்டினால் நான் நடு ரோட்டில் அம்மணமாக ஓடுகிறேன். அப்படி காட்டவில்லை என்றால் சேகரும், அவனின் பதிவு சரி என்று சொல்பவர்களும் நடு ரோட்டில் நாண்டுகிட்டு சாகத்தயாரா?

என்னால் 600 மார்க் வாங்கி தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த ஆயிரம் பிராமின்களை காட்டமுடியும், சேகர் மற்றும் அவனது ஜால்ராக்களும் ஒரு தலித்தை காட்ட முடியுமா? எவனப்பாரு ஐயோ பிராமினுக்கு இடம் கிடைக்கவில்லை, இடம் கிடைக்கவில்லை என்று பெரிய புடுங்கிகள் மாதிரி பேசுறானுக. ஆனால் அதே பொதுப் பிரிவில் இருக்கும் செட்டியாரோ, ரெட்டியாரோ, முதலியாரோ இப்படி புலம்பியதில்லை. பிராமின்களுக்கு இவர்களுடன் போட்டி போட துப்பில்லை. ஆனால் தலித்துகளில் காலை நக்க மட்டும் முதல் ஆளாய் வந்துவிடுவார்கள்.

உனக்கு 90 மார்க் வாங்கி இடம் கிடைக்கவில்லை என்றால் உனக்கு முன்னாள் ஒரு மாணவன் 91 எடுத்து இருக்கிறான். அவனிடம் போய் போட்டி போடு. உனக்கு 90 என்றால் எனக்கு 88 அவ்வளவுதான் வித்தியாசம். வேலை பார்த்துவிட்டு பள்ளிக்கு போய் படிக்கும் எங்களுக்கும், படிப்பதையே மட்டும் வேலையாக வைத்திருக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

முடிந்தால் பொதுப் பிரிவில் இருக்கும் சாதிகளுடன் போட்டி போடுங்கள். இன்னமும் உங்கள் பொய் கதைகளை சொல்லிக்கொண்டு திரியாதீர்கள். அப்புறம் அதென்னடா உங்களுக்கு இட ஒதிக்கீடு என்றால் தலித்துகள் மட்டுமே கண்களுக்கு தெரிகிறார்கள்? மற்றவர்களை சொன்னால் செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம்?

அதென்னடா பிராமிணர்களின் மயிறு வலி? நேரடியாக போட்டி போட துப்பில்லாத வலி? என்னுடன் போட்டி போட வேண்டுமா?

வா என்னுடன், கிராமங்களுக்கு, ஊருக்கு வெளியே வாழ், தீண்டத்தகாத பட்டத்தை ஏற்றுக்கொள், மலம் அல்லு, வயலில் ஆண்டைகளின் வயலில் கூலி வேலை பார்,  செங்கல் சூளையில் மண்ணு வெட்டு,  ஆடு மாடு மேய், பனை மரம் ஏறி பதனி இருக்கு, ரப்பர் வெட்டு, தென்னை மரம் ஏறி இளநீர் வெட்டு, தேயிலை தோட்டத்தில் கொழுந்து கிள்ளு,   உன் வீட்டுப் பெண்களை ஆண்டைகளின் காமப் பார்வையில் இருந்து தப்பிக்க வை,  தெரு விளக்கில் படி, உன் வீட்டுப் பெண்களை விடியும் முன் கக்கூஸ் போக சொல், உன் வீட்டுப் பெண்களை சாணி அள்ளச் சொல்,  மாத விளக்கு நேரங்களில் துணியை பயன்படுத்திக்க சொல். இப்படி இன்னும் நிறைய இருக்கிறது.

வலியாம் வலி மயிறு வலி.

என்னால் உன்னோடு  போட்டி போட முடியாமல் இல்லை. ஆனால் உனக்கு இருக்கும் வசதிகள் எனக்கு இல்லை. அப்படி வசதி இல்லாமல் இருந்த காலத்திலேயே நாங்கள் உங்களுடன் போட்டி போட்டுத்தான் படித்தோம். இன்று எங்களில் சிலருக்கு உனக்கிருக்கும் வசதிகள் வந்திருக்கு அவர்களுடன் போட்டி போட உன்னால் முடியுமா?  அவர்களின் கல்வி எந்த அளவில் இருக்கிறது என்று   கடந்த பத்து வருட 10th and 12th results எடுத்துப்பார்.

நாங்கள் அன்று அரசர்களுக்கும், முகலாயர்களுக்கும், பிறகு வெள்ளைக்காரனுக்கும் கால் கழுவி எங்களை மேலானவர்கள் என்று காட்டிக்கொள்ளவில்லை, அன்று முதல் இன்று வரை மனிதர்களாக மட்டுமே வாழ்கிறோம்.

பிராமின்கள் எல்லாம் ஏழைகளாக இருக்கிறர்களாம்?

ஆமாம் ரொம்ப ஏழைகள், அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா மற்றும் பிற நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருக்கும் எழைகள்.  டில்லி, .பெங்களூர், மும்பை, சென்னை போன்ற  பெரிய பெரிய நகரங்களில் ஐந்து பெட்ரூம் வில்லாக்கள் வைத்திருக்கும் ஏழைகள். அரசு வேலைகள், தனியார் துறையில் மேல் மட்டப் பதவிகளில் இருந்து கொண்டு சைடில் பூஜைகள் செய்து சம்பாரிக்கும் எழைகள்.

குறிப்பு: எங்களுடன் உங்களால் போட்டி போட என்றுமே முடியாது.

No comments:

Post a Comment