*கேள்வி*
Durai Rajesh
இப்ப எதோ நவோதயா பள்ளி...நிறைய பேர் நீட்டில் தேர்ச்சினு கத்துறானுங்க......இதுல எதோ சூழ்ச்சி இருக்கு போல தெரியுது கொஞ்சம் விளக்குங்கள்....
*பதில் 1*
Dr. Poovannan Ganapathy
நவோதயா பள்ளிகள் மாணவ மாணவிகள் தங்கி படிக்கும் பள்ளிகள், அதில் சேரவே நுழைவு தேர்வு உண்டு. இருந்தும் அதில் படித்து IIT /AIIMS மற்றும் நீட் மூலம் மருத்துவ கல்லூரிகளில் பெறுபவர்கள் வெகு குறைவு. எடுக்கும் ரேங்க் தான் முக்கியம். தமிழ்நாட்டில் கூட 32000 மாணவ மாணவிகளுக்கும் அதிகமானோர் நீட் தேர்வில் பாஸ். ஆனால் அதில் இடம் கிடைத்தது 3000 பேருக்கு தான்.
ஏதாவது அரைகுறையாக எடுத்து போட்டுவிட்டு குதிப்பதே நீட் வெறியர்களுக்கு வழக்கமாகி விட்டது
நவோதயா பள்ளிகள் மாவட்டத்துக்கு ஒன்று துவக்கப்படும்.மாநில அரசு நிலம் தரும். மத்திய அரசு பள்ளிக்கூடம் கட்டி தரும். ஆசிரியர்கள் முழுக்க முழுக்க மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.
அதில் இந்தி கட்டாயம். இதை மட்டும் தான் தமிழக அரசு எதிர்த்து. குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்த மாணவமாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளியில் இந்தி கட்டாயம் என்பது நியாயமற்ற ஒன்று. விருப்ப பாடமாக இந்தி இருக்கலாம் என்று சொன்னதை ஒத்து கொள்ளாத மத்திய அரசு இன்றுவரை நவோதயா பள்ளிகளை துவக்க மறுத்து வருகிறது
இந்தியாவை சேர்ந்த ஒரு மாநிலத்தின் மாணவ மாணவிகளுக்கு "கட்டாய இந்தி வேண்டாம்" என்றால் "பள்ளியே கிடையாது" என்று சொல்லும் கேடுகெட்ட மத்திய அரசுகள் தான் இன்றுவரை நமக்கு கிடைத்த அரசுகள்.
*பதில் 2*
Muthraj subramanian
No of Navodaya schools (Higher secondary only all over India) 589
No of Tamilnadu schools (Higher secondary only. Excluding unaided schools) 3534
No of students in Navodaya schools. 2,41,648
No of students in Tamilnadu schools 38,70,852
Method of selection in Navodaya is by entrance exams based on CBSE pattern in 5 th standard
Selection ratio 2%. Only two per cent students who apply for Navodaya school got selected
Method of selection in Tamilnadu is by application
Rejection rate less than 5 %. Rejected students will be accommodated in nearby schools
Fees in navodaya schools nominal.
Fees in Tamilnadu schools nil.
No cost books, bags, boxes, atlas, geometry box, bus pass only in Tamilnadu.
No no cost assistance schemes in navodaya schools.
No cost laptop supplied in tamilnadu 10,76,036 till now.
No cost laptop supplied in navodaya schools NIL
Free cycles provided in Tamilnadu schools. 6,22,168 till now.
Free cycles provided in navodaya schools NIL
And finally
Literacy rate in Navodaya school states 74.04 %
Literacy rate in only non Navodaya state in India. ( Tamilnadu ) 80.33 %
PLEASE DON'T ARGUE THAT NAVODAYA SCHOOLS PROVIDE STANDARD AND QUALITY EDUCATION.
A GOVERNMENT WHICH GIVES EDUCATION TO ONLY 2 PERCENT OF ITS POPULATION IS A FASCIST GOVERNMENT WITH SKEWED PRIORITIES.
No comments:
Post a Comment