Saturday, April 14, 2018

ஒரு எச்சக்கலையுடன் ஒரு இன்டர்வியூ

பழனி செல்வம்
Via Facebook
2018-04-14

ஒரு எச்சக்கலையுடன் ஒரு இன்டர்வியூ..

*சீமான்*
நான் 2008இல் இரண்டாவது தடவை ரொம்ப இரகசியமா ஈழத்திற்கு போனேன்..

*நாம்*
அதாவது போர் உச்சக்கட்டத்துல இருக்கும்போது போயிருக்க..? அதாவது கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்கள் செத்து விழுந்துட்டு இருக்கும்போதுதான் பிரபாகரன் உனக்கு ஆமைக்கறி விருந்து போட்டுக்கிட்டு இருந்திருக்காரு..?

*சீமான்*
ஆமா ஆமா..

*நாம்*
வாழ்வா சாவானு ஏழு வல்லாதிக்க நாடுகளோடு விடுதலைப்புலிகள் போராடிட்டு இருக்கும்போது உன்கூட பிரபாகரன் சாப்பாட்டு போட்டி நடத்திக்கிட்டு இருந்திருக்காரு..?

*சீமான்*
ஆமா ஆமா.. அஞ்சு வகை விறால் கறியோடு நடந்துச்சு..ஹா..ஹா..

*நாம்*
அந்த போரில்தான் உனக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து உன்னைய கேணலாக்கி போருக்கு அனுப்பியிருக்காரு..?

*சீமான்*
ஆமா..திராவிடத்தோட சதிகளை எடுத்துச் சொல்லத்தான் என்னைய தமிழ்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைச்சாரு..

*நாம்*
போர் உச்சக்கட்டத்துல நடக்கும்போதுதான் ஆமை ஓட்டைக் கவுத்துப்போட்டு ஒருத்தன் நிம்மதியா மீன் பிடிச்சுக்கிட்டு இருந்ததை நீ பார்த்திருக்க..? இரவு வானத்துல வானவில்லு உன் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு..?

*சீமான்*
ஆமா..ஆமா..ஹா..ஹா..

*நாம்*
அப்போதுதான் சினிமா மட்டுமே எடுக்கத் தெரிந்த உன்கிட்ட ஏழு சிங்கள அதிபர்களை எதிர்த்து போர் புரிந்த பிரபாகரன் தனது அத்தனை தளபதிகளையும் ஒதுக்கி வச்சுட்டு அவ்வளவு பெரிய ஆயுதப் போராட்டத்தை உன்கிட்ட ஒப்படைச்சிருக்காரு..?

*சீமான்*
ஆமா..ஆமா..அடுத்த விடுதலைப்போராட்டத்தை என்கிட்டதான் ஒப்படைச்சிருக்காரு..

*நாம்*
அதாவது உன்னை மாதிரியே பிரபாகரனையும் முட்டாள்னு சொல்ற..? சிங்களன்கூட அவரை  இந்தளவு கேவலப்படுத்தியது கிடையாதுடா..உன் வாயில எல்லாம் கரண்டுக் கம்பியை விட்டுக் கொன்னாலும் தப்பே இல்ல..

தனது ஒரு சாண் வயித்துக்கு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை வைத்து பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு எச்சக்கலையின் வரலாறு இது..

https://m.facebook.com/story.php?story_fbid=1823708364366001&id=100001805642899

No comments:

Post a Comment