Lafees Shaheed 
2018-04-04
Via Facebook 
இலுமினாட்டிகள் என்பது உண்மையாக உலகை ஆளும் சக்திகள் குறித்த ஆய்வுகளிருந்து மக்களை திசை திருப்ப ஆதிக்க ஊடகங்கள் உருவாக்கிய ஒரு அதீதமான கற்பனையே. அதனால்தான் நாம் இலுமினாட்டியை மூட நம்பிக்கை என்கிறோம்.
ஸ்டேன்லி குப்ரிக் தன்னுடைய Eyes Wide Shut திரைப்படத்தில் சித்தரிக்கப்பது போல இலுமினாட்டி என்பது உயர் குடியினரின் கலாச்சாரம் மட்டுமே. லுசிபர் வழிபாடு போன்றவற்றை வைத்து தங்களுடைய மனப்பிறழ்வை நேர் செய்து கொள்கிறார்கள் மேட்டுக் குடியினர்.
இது தவிர ஒரு பொத்தானை அழுத்தி உலகைத் ஆள்வது எல்லாம் ஜேம்ஸ் பாண்ட் படமான Dr. No வின் வில்லன் செய்யக் கூடிய வேலை, இலுமினாட்டிகளுக்கு அவ்வளவு பலமான விறைத்த குறி கிடையாது.
அறிவுச் சோம்பல் கொண்டவர்களின் இன்டலக்சுவல் மாஸ்டர்பேஷன் தான் இலுமினாட்டி நம்பிக்கை...!
https://m.facebook.com/story.php?story_fbid=955012701344159&id=100005063134008
 
No comments:
Post a Comment