*கள்ள உறவும் ஹிந்து மத புராணங்களும்*
நம்ம #செத்தகிளி அவர்கள் கள்ள உறவை பற்றி பதிவு போட்டிருந்தார். எனது புரிதலின் படி இந்து புராணங்களில் நான் படித்த கள்ள உறவுகளை பற்றி இப்பதிவில் குறிப்பிடுகிறேன். இதைத்தான் அவர் குறிப்பிட்டாரா என்று தெளிவுபடுத்த வேண்டும் என நான் அவரை கேட்டு கொள்கிறேன்.
1. இராமரின் அப்பா தசரதருக்கு 60000 பொண்டாட்டி. ஆனா ஒரு குழந்தைக்கும் வழியில்ல. அதனால ருஷ்ய சிருங்கர் அப்படிங்கற முனிவர்கிட்ட போயி அவர் மூலமா பூஜை செஞ்சு குதிரையின் மூலமாகத்தான் இராமர் பிறந்தார் அப்படினு வரும். இது சரி. ஆனா இதுல கள்ள உறவு குதிரை கூடயா இல்ல முனிவர் கூடயா னு சரியா தெரில.
2. கிருஷ்ணருக்கு பாமா ருக்மணி னு ரெண்டு பொண்டாட்டி. இது போக அறுபதாயிரம் கோபியர்கள் வேற. இது ராதா னு ஒரு பொண்ண தூக்கிட்டு வந்துடுவார். இதுல ராதா அவருக்கு அத்தை முறை வேறயாமா...
3. பிரம்மன் தான் சிவன் கல்யாணத்த பண்ணி வச்சாராமா. அப்ப புரோகிதர் வேலய மட்டும் பார்க்காம நம்மூர் புரோகித் மாதிரி அக்னிய சுத்தி வர்றப்ப குனிஞ்சு பார்வதிய பார்க்குறாரு. பார்த்த உடனே பத்திகுச்சு. இந்திரியம் குடம் குடமா கொட்டுது. உடனே அத கமண்டலத்துல பிடிச்சுட்டார். சடங்க எல்லாம் முடிச்சுட்டு போய் அந்த இந்திரியத்தை பூச்செடி மேல கொட்டுறாரு. உடனே அங்க இருந்து தான் சரஸ்வதி என்ட்ரி ஆகுறாங்க. அவங்கள பார்த்து ஏற்கெனவே சூடான பிரம்மா திரும்பவும் சூடாயி நம்ம புணரலாமா னு கேட்குறார். சரஸ்வதி அது தப்பு நீங்க என்னோட அப்பா னு சொல்ல அதுக்கு சாஸ்திரா அதிபதியான பிரம்மா அது தப்பில்லை னு புது சாஸ்திரம் சொல்றாரு. அதை கேட்டு சமாதானம் அடைஞ்ச சரஸ்வதி புணர்வதற்கு ஒத்துக்கறாங்க. இது எந்த மாதிரி உறவு?
4. மகாபாரதத்துல பாஞ்சாலிய அஞ்சு பேரும் வருசத்துக்கு ஒருத்தர் னு பொண்டாட்டியா வச்சுக்கறாங்க. இது எந்த மாதிரியான உறவு?
5. அதே மகாபாரதத்துல பாண்டுவின் மனைவியான குந்தி மற்றும் மாத்ரிக்கு இந்திரன் சூரியன் மற்றும் சில தேவர்கறால கருவுறுகிறார்கள். இது எந்த மாதிரியான உறவு?
6. அதே மகாபாரதத்துல பாண்டு திரதராஷ்டிரன் அப்புறம் விதுரன் அவங்க மூனு பேரும் அவங்க அப்பா விசித்ரவீர்யன் இறந்ததுக்கு அப்புறம் தான் வியாசருக்கு பிறக்குறாங்க. இது எந்த மாதிரியான உறவு?
7. அப்புறம் ஆண்டாள் கிருஷ்ணருக்கு ஏற்கெனவே லட்சத்துக்கும் மேல மனைவி இருக்கு னு தெரிஞ்சும் மனசுக்குள்ளயே கிருஷ்ணரோட வாழறாங்க. இது எந்த மாதிரியான உறவு?
8. இதையும் தாண்டி கிருஷ்ணருக்கும் சிவனுக்கும் பிறந்த ஐயப்பன் எந்த மாதிரியான உறவு கிரஷ்ணருக்கும் நாரதருக்கும் பிறந்த அறுபது குழந்தைகள் எந்த மாதிரியான உறவு னு எடுத்துக்கறது.
#எச்_ராஜா அவர்களே இதை ஏன் உங்களிடம் மட்டும் கேட்கிறேன் என்றால் இதை தீர்த்து வைப்பதற்கான தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதால் தான். மற்றவர்களை எல்லாம் இந்த விசயத்தில் நான் மதிப்பதே இல்லை.
மேற்கண்ட கேள்விகளை முன்வைத்திருப்பவர்: நண்பர் Arun Mech Siet
இனி இதெல்லாம் போக இப்டி ஒரு விரிவான மகாபாரத கதை வேற இணையத்துல சுத்திட்டு இருக்கு. தயவு செஞ்சு பொறுமையா கோவப்படாம படிச்சு பார்த்துட்டு இதெல்லாம் உண்மையா பொய்யான்னு மட்டும் தெளிவு படுத்திருங்க....
*எச்ச ராஜா ஸ்பெஷல்: மகாபாரதம் தெரியுமா?*
பஞ்சபாண்டவர்கள்ல ஒருத்தன் கூட பாண்டு மன்னனுக்கு பிறந்தவன் இல்லை.
குந்திக்கு திருமணத்துக்கு பெறவு 3 மகன்கள் - யமனுக்கு பிறந்த தருமன் (எ) யுதிஷ்டன், வாயுவுக்கு பிறந்த பீமன், இந்திரனுக்கு பிறந்த அர்ஜுனன். தண்ணி வறண்டு போன பாண்டுவுக்கு ரெண்டாவது சம்சாரம் மந்திரை. அவளுக்கு அஸ்வினிகுமாரர்கள்னு 2 பேர் மூலமா டிவின்ஸ் - நகுலன் சகாதேவன். அது எப்படி ரெண்டு பேர் மூலமா ஒரே கர்ப்பம்னு கேட்டா - யு ஆர் அன் ஆன்ட்டி இந்தியன்.
ஆனா இனிஷியல் கொடுத்த பாண்டு சொத்துக்கு உரிமை கொண்டாடுனாங்க, அந்த கதை தான் மகாபாரதம். அதுக்கு அவங்க மாமா கிருஷ்ணனும் உடந்தை.
(இந்த 5 பேர் போக ப்ரீ-மேரிட்டல் அஃபைர்ல சூரியனுக்கும் குந்திக்கும் பிறந்தவன் கர்ணன்.)
சரி கவுரவர்கள் 101 பேர் (100 மகன்கள் + 1 மகள்) எப்படி காந்தாரிக்கு பிறந்தாங்க? ஒரே டெலிவரியில 4 குழந்தைகள்னு வெச்சா கூட 25 வருஷம்+ ஆகணுமே. ஆனா எப்படி 100 பேரும் பாண்டவர்களோட ஒரே age group ஆட்களா இருக்க முடியும்?
அந்த கதை மேல சொன்னத விட பெரிய சோகக்கதை. காலச்சக்கரம் நரசிம்ம தன்னோட நாவல் ஒன்றிலும் தெளிவா சொல்லியிருக்கார். ஒருவாட்டி காந்தாரிக்கு புருஷன் திருதுராஷ்டிரன் கூட எதோ சண்டை வந்து, கடுப்புல ஆயுதத்தால் (என்ன ஆயுதம்னு சரியா தெரியலை, அம்மி கல்லு, குழவி, உலக்கை, பூரிக்கட்டைன்னு பலவிதமா கேள்விபடுறேன்) தன் கர்ப்பப்பையை ஓங்கி அடிக்க....அது 100 துண்டா போயிடிச்சாம். அப்புறம் சமாதானம் ஆன அந்தம்மா தன் கணவனோட விந்தை எடுத்து 100 துண்டுகளிலும் சேர்த்தாங்களாம், 100 கரு உருவாகிடுச்சாம். (செயற்கை கருத்தரிப்பை 3000 ஆண்டுகளுக்கு முன்பே செஞ்சிருக்கோம்னு சொல்வாய்ங்க பாருங்களேன்)
சரி சயின்டிபிக்கா இதெல்லாம் முடியுமோ முடியாதோ... அதை விடு. இப்போ அந்த 101வது குழந்தை, மகள் எப்படி காந்தாரி வயித்துல பிறந்தாள்?
இந்த குரு (Kuru) வம்சத்தோட வழித்தோன்றல் தான் இன்றைய வட இந்திய மக்கள், சரி தானே?
மேலே சொல்லியிருக்கிற ரெண்டு கதைகளும் மகாபாரதத்தோட மெயின் டிராக். சாஃப்ட் போர்ன். மஹாபாரதத்துல 1000+ கிளைக்கதைகள் உண்டு. பலதும் ட்ரிபிள்-எக்ஸ்.
பிகு:- இந்த பதிவில் ஒத்த வார்த்தை கூட நானா எழுதுனது இல்ல! சாமி சத்தியமா! அம்புட்டும் அங்கங்கே இருந்து சுட்டுட்டு வந்தது தான். ஸோ இது #ஹிந்து மதத்த இழிவு படுத்துதுன்னு சொல்லி எங்க மம்மிய டாடிய எல்லாம் திட்டப்பிடாது ஆரும். ஆமா! 😷😷😷
படம்: அந்த சாமியார் மூஞ்சியில தெரியிற உணர்ச்சிப்பெருக்கை பாருங்கய்யா... அப்டியே அவுங்க கன்னத்த தடவி முத்தம் குடுத்தே ஆர்கசம் அடையிறான் பாரேன்! மதத்தை (எந்த மதம்னாலும் சரி தான்) வச்சு பொழப்பு நடத்துற அத்தனை சாமிகளும், முனிவர்களும் எத்தனை வயசானாலும், என்ன உறவானாலும் கில்மா விஷயத்துல மட்டும் சும்மா கிண்ணுன்னு தான் இருப்பான் போலயே 😌😌😌
அன்பில்,
லுலு தேவ ஜம்லா
19/04/2018
https://m.facebook.com/story.php?story_fbid=1532161593573517&id=100003390726298
No comments:
Post a Comment