Saturday, April 21, 2018

மன்னிப்பு திலகங்கள்

மன்னிப்பு திலகங்கள்

*ஒளரங்கசீப்பிடம் சிவாஜி மன்னிப்புக் கேட்ட போது பேசியது*

என்ன உங்க வீட்டுப் பிள்ளையா நினைத்து விடுங்க மன்னரே உங்கள் பலம் தெரியாமல் மோதி விட்டேன்

*பக்தாளின் முன்னோடி சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் மண்டியிட்ட போது பேசியது*

இனி என் காலம் முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருப்பேன் என்னை தயவு செய்து மன்னித்து சிறையில் இருந்து விடுதலை கொடுங்க என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்

*RSS  தலைவர் கோல்வல்க்கர்*

RSS அமைப்பையே வேண்டுமானாலும் கலைத்து விடுகிறேன் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று வல்லபாய் பட்டேலிடம் கெஞ்சினான்.

*RSS தலைவர் தியோரஸ்*

நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் இது வரை செய்த தவறை மன்னித்து விடுங்கள் என்னை கைது மட்டும் செய்து விடாதீர்கள் என்று இந்திராவிடம் கெஞ்சினான்

*வீரர் அடல் பிகாரி வாஜ்பாய்*

நான் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வந்தேன் எனக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரிட்டிஷ் அரசிடம் மண்டியிட்ட வீரர் அடல் பிகாரி வாஜ்பாய்

*வீரர் H RAJA*

இந்த போஸ்ட்டே நான் போடவில்லை என் அட்மின் தான் போட்டான் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்ன வீரர் H RAJA

*கவர்னர் பன்வாரிலால்*

நான் பேத்தி மாதிரி நினைத்து தான் தடவினேன் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் - கவர்னர் பன்வாரிலால்

*வீரர் SV SEKAR*

பெண்களை நான் இழிவாக பேசவில்லை வாயில் விரல் வைத்தால் கடிக்கக் கூடத் தெரியாத அப்பாவி நான் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்ற வீரர் SV SEKAR

---

என்னங்கடா டேய் மன்னிப்பு கேட்க வேண்டியது தான் அதற்காக மன்னிப்பு புரட்சியை நடத்தி இருக்கீங்களேடா டேய்

https://m.facebook.com/story.php?story_fbid=2015549282067191&id=100008364167833

No comments:

Post a Comment